@arafath_vtr@Parasuraman_TN கூப்பிட்டு பேச வச்சியே ராசா, மண்ட மேல இருக்க கொண்டையை மறந்த மொமென்ட் போல... முன்னாடி மொபைல்ல ஸ்கிரிப்ட் ஓடுது, அது கூட பரவால்ல அந்தப் பின்னாடி இருக்குற வீட்டைக் கூட ஒழுங்கா செக் பண்ண மாட்டீங்களா டா. இதனாலதான உங்கள தற்குறி என்று சொல்கிறோம். 🤦🏻🤦🏻🤦🏻
@Bacteria_Offl அடேய் ஈத்தர நாயே CM க்கும் PM க்கும் வித்தியாசம் தெரியாதாடா ? இந்தக் கன்றாவிக்கு தான் உங்கள தற்குறி திட்றது ஏன் என்று இப்பவாவது புரியுதா
@vaishali251298 @Jananivenkat4u@Anamika_vibes2 நானல்லாம் அந்த வீடியோ பாக்காம வெறும் like பட்டன் மட்டும் அமுக்கிட்டு போயிக்கிட்டே இருப்பேன்.... இவனாச்சும் வீடியோ play பண்ணிட்டு தான் like போடுறான்