Respect thalaivaaaa @rajinikanth 🫡
“நான் மக்களைச் சந்தித்து கூட்டங்களைக் கூட்டி, பிரச்சாரத்திற்குச் சென்று ஆயிரக்கணக்கான, ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும். “
“என் உயிர் போனாலும் பரவாயில்லை. என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை”
நம்ம ஜோசப் விஜய் சார் அவர்களுக்கு ஒரு வீடியோ
ரஜினி சார் பாத்து வளந்துட்டு
படையப்பா படத்தில்
அவங்க என்ன
நடிக்க கூப்பிடல
நானா ஒரு சீன் நடிக்கலாம்
என்று கேட்டேன்
அதுவும் தரல
இந்த மாதிரி பேசிட்டு
வேற மாதிரி பேசுறாரு 🤘💪💪
இது அரசியலா???
@OnlineRajiniFC@RajiniFansTeam1
மொழியை பயன்படுத்தி பிரச்னையை தூண்டும் கமல் போன்ற நடிகர்களுக்கு மத்தியில்,
ரஜினி, அதே மொழி தொர்பாக சர்ச்சை வந்தபோது, அதை அழகாக தீர்த்து வைத்த அற்புத மனிதர் #SuperstarRajinikanth
- RV Udhayakumar புகழாரம் 👌👌
@ikamalhaasan கேட்டுச்சா?
#50YearsOfRajinism