ராஜஸ்தானின் பிரதாப்கரில், பழங்குடியினப் பெண் ஒருவர் இளைஞர்கள் முன்னிலையில் நி��்வாணமாக்கப்பட்ட விவகாரம், மணிப்பூர் பிஜேபி அரசு போல் இல்லாமல் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு குற்றவாளிகளுக்கு பெல்ட் டிரீட்மென்ட் கொடுத���துள்ளது.
உழைக்க ஓர் இனம�� - உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் 'எல்லார்க்கும் எல்லாம்' எனச் #சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
'சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே' என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடு���ானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இ��ுந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை!
#தினமனு-வுக்கு எனது வன்மையான கண்டனங்கள்!
#BREAKING | 'நீங்க இந்தியால இருக்கனும்னா, ஓட்டு போடனும்னா நான் சொல்றேன் உங்களுக்கு ரெண்டே பேருதான், மோடி & யோகி'
இன்று காலை ஜெய்ப்பூரில் இருந்து மும்பை சென்ற ரயிலில் ஆர்.பி.எப். வீரர் துப்பாக்கியால் சுட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர்
மதவெறியுடன் உயிரிழந்த நபரின் உட��ிற்கு அருகில் நின்று ஆர்.பி.எப். வீரர் சேத்தன் குமார் சௌத்ரி பேசும் அதிர்ச்சியளிக்கும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
#JaipurExpressFiring
BJP-RSS सिर्फ सत्ता चाहती है और सत्ता पाने के लिए ये कुछ भी कर सकती है।
सत्ता के लिए ये मणिपुर को जला देंगे, सारे देश को जला देंगे।
इनको देश के दुख और दर्द से कोई फर्क नहीं पड़ता।
: @RahulGandhi जी
பசியில் இருந்த ஒரு பெண் சிங்கம் நீண்ட போராட்டத்தின் பின் ஒரு மானை வேட்டையாடி இறையை துண்டிக்க ஆரம்பித்தது.
சிறிது நேரத்தில் மான் கருவுற்றிருப்பதை கண்டு கொண்டது.
இதனால் கடும் அதிர்ச்சிக்குள்ள��கிய சிங்கம் உடனே தாயின் வயிற்றிலிருந்து வெளியேறிய குட்டியை காப்பற்றுவதற்காக பகீரத பிரயத்தனம் மேற்கொண்டது.
இறுதியில் நீண்ட நேர முயற்சி பலனளிக்காது குட்டி இறக்க நேரிட்டது.
இதைத் தாங்க முடியாத சிங்கமும் கீழே சாய்ந்து கொண்டது.
சிறிது நேரத்தின் பின் இந்த நிகழ்வை முழுவதுமாக படம் பிடித்து
கொண்டிருந்தவர் அருகில் சென்று பார்த்த போது சிங்கம் இறந்து கிடந்தது.
மனிதர்களிடம் தொலைந்து போன கருணை இன்று மிருகங்களிடம் மட்டுமே இருக்கிறது ...!
தினமும் ஆக்டிவாக இருக்கும் நண்பர்கள் மட்டும் இப்பதிவை Retweet செய்யவும்.🙏
உங்களுடன் நட்பில் இணைய ஆவலாக உள்ளேன்..🥰
மேலும் இப்பதிவை Retweet செய்து இருக்கும் அனைத்து நண்பர்களையும்.. ஒருவருக்கொருவர் பின் த��டருங்கள்..🙏
இந்தியாவின் கூட்டனியை யார் ஆதரித்தாலும் பின்தொடரபடும்!
INDIA alliance will save INDIAN democracy 🙌
#ஒன்றிணைவோம்_வென்றுகாட்டுவோம்
#ஒன்றியாட்சியைமீட்போம்
@mkstalin @RahulGandhi
"என்மீது எத்தனையோ விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கலாம் , ஆனால், வருங்கால வரலாறு என்னை நல்லவிதமாகப் பதிவு செய்யும்"
டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராக நாட்டுக்கு ஆற்றிய கடைசி உரை 👇
ஒரு மணி நேரம் மழைநீர் தேங்குனாலே இது தான் விடியல் அரசான்னு கேப்பானுக...
இது 27 வருட பாஜக குஜராத் மாடல்.இந்த லட்சணத்துல மாநிலத்தை வச்சுகிட்டு திராவிட மாடலை குறை சொல்ல வந்துருவானுக.
யோவ் @annamalai_k அண்ணாமலை கப்பல் விட போயா..!