@Sitharthan2022@aliyarbilal முரசோலிய தவிர வேற எதையும் பார்ப்பதில்லை அப்படித்தானே? கொஞ்சம் வெளியுலகத்துக்கு வாங்க.. பாஜாக கூட கூட்டணி வச்சவன் நல்லவன் அவனை எதிர்க்கிறவன் " B" Team. Money is always ultimate.
@vennilaVT@spudayakumar ஓ சந்தேகப்படுறீங்களா பேராசிரியரே! திருடர்கள் என்று தெரிந்தும் தானே அவர்களுக்கு வாக்கு கேட்டிங்க. படிக்காத பாமரமக்கள் தான் வாக்குக்கு பணம் பெற்றுக்கொண்டு வாக்களித்தனர் படித்த பேராசிரியரான நீங்க? உங்கள் ஊரின் கனிம வளம் கொள்ளை போக நீங்களும் ஒரு காரணம். அனுபவிப்பிங்க👍
@U2Brutus_off டேய் பாஜகவை இங்கு வெற்றிபெற வைத்ததே தீம்கா தானேடா அதுல கூட்டணி போட்டது வேசிகவும் தான். போ அங்குட்டு உங்க தலைவர முதுகெலும்பில்லாதவர்னு சொன்னவனுக்கு போய் விளக்கம் கொடு.
@aliyarbilal கழக ஆட்சியின் சாதனைகளில் காலை 7மணிக்கு சாராயக்கடை திறந்து 90மி பாக்கெட் சாராயம் கிடைக்க செய்துள்ள சாதனையும் பேசுங்க நீங்களும் வாங்கி குடிங்க எத்தனை குடும்பம் அழியப்போகுதோ🤦