@ThanthiTV நான் திமுக அதாரவாளன் ஆனால் யார் உண்மையை பெசுகிறார் பெய் பெசுகிறார் என்று என்னால் அறியமுடியும். நீங்கள் திருமா அவர்கள் எதார்த்தமான உண்மையை பெசுகிரிர்கள் நீங்கள் செல்வது உண்மை.
மாண்புமிகு அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்களுடன் சிங்கப்பூர் குடியரசின் தூதரக அதிகாரிகள் திரு. எட்கர் பாங் மற்றும் திருமதி வைஷ்ணவி வாசுதேவன் ஆகியோர்,தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் புதுமைத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan
@hindumunnani_tn நாங்கள் இஸ்லாமியர்கள் அப்படித்தான் கோவில்களுக்கு நன்கொடை வழங்குவேம் உண்ணால் எங்கள் இந்து கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமியர்களின் ஒற்றுமையை இந்த தமிழ் நாட்டில் பிரிக்க முடியாது.
@thatsTamil இந்த பதிவு இளைஞர்களை பாதில் படிப்பை விட்டுவிட்டு இவருடைய நிறுவனத்தில் சேர்ந்து காலம் முழுவதும் இவருடைய நிறுவனத்தில் பணியாற்றிட தூண்டுகிறது.
@narayanantbjp மக்களை உசுப்பேத்தி கலவரம் செய்ய துடிக்கும் கயவர்களை பின்பற்ற வேண்டாம். இவர்களின் குழந்தைகளை நல்ல படித்து அரபு நாடுகளில் நிறைய சம்பாதிப்பார்கள். ஆனால் நம்வர்களை உசுப்பேத்தி சிறைக்கு அனுப்பி வாழ்நாட்களை நாசமாக்குவார்கள். நாட்டின் வளர்ச்சி நம் வீட்டின் வளர்ச்சி.
@HateDetectors This is targeting the minority people and destroying their house. Only affected minority people and it is against minorities. This is the civil war against the incident of Muslims in India, Uttar Pradesh ruling BJP.