@KjkrahulRahul@shanmugamchin10 ஒரு தலைமுறையை முன்னேற்றம் அடைய திட்டம் வகுப்பது திமுக மட்டுமே.கலைஞர் BE நுழைவு தேர்வு ரத்து செய்ததன் பலனால்
என்ஜினியர் ஆகிருப்பான்.அவர் கொண்டு வந்த டைடல் பார்க்கில் வேலை செய்து கொண்டு DMK ஏதும் பண்ணல என்பது மாதிரி தான்.
@shanmugamchin10 மக்கள் மேல் அன்பும்,அவர்களை முன்னேற்ற செய்யும் திட்டங்கள் வகுக்க அறிவும் உள்ள இயக்கம் திமுக மட்டும் தான்.அதே மக்கள் திமுகவை பார்த்து வரிப்பணத்தில் தானே கொடுக்கிறார்கள் என்றும்,மற்ற கட்சி அதே திட்டத்தை தொடரும் போது என்ன இருந்தாலும் கொடுக்க ஒரு தாயுள்ளம் வேண்டும் என்பார்கள்.
@TamilDelight வீட்டில் கதவை மூடி கொண்டு இருந்தால் நல்லது.இந்த சினிமா காரணுங்க எல்லாம் ஏதோ மக்களை காக்க வந்தவனுங்க மாதிரி.கூத்து காட்டி மக்களை ரசிக்க வைத்தோமா கூலி வாங்கினோமா என்று இருங்கள்.
@Unmai_Kasakkum சாப்பிட்டு சாயங்காலமா press meet கொடுக்கலாம். இந்நேரம் பிரஸ்மீட்,அமைச்சர் நீக்க சொல்லி ஆளுநரிடம் மனு என்று இறங்கி அடிச்சிருக்கணும்.நாம தான் 6 மாசம் time கொடுத்திருக்கிறோம்.
@ThorOffl நான் 2013 laye ஆன்லைன் la வாங்கிட்டேன்.online apply செய்து,வீட்டுக்கு verification வந்தாங்க.அப்பொழுது ரேஷன் அட்டைக்கு மட்டும் 5 ரூபாய் பணம் செலுத்தி,ரசீது வாங்கி பழைய அட்டை வாங்கினேன்