@Kaka_offic தனிமனித சுய ஒழுக்கம் என்பது இங்கு யாருக்கும் இல்லை. புத்தி சொல்லும் எனக்கும் இல்லை. தனிமனித ஒழுக்கத்தை பள்ளி பருவத்தில் இருந்தே கொண்டு வரவேண்டியது ஒரு அரசின் தலையாய கடமை. ஜப்பான் மக்களிடம் அதை கண்கூடாக பார்க்கலாம்.
@GodrejAndBoyce@Jamshydgodrej@gdijon@GodrejGroup@GodrejArchives
Very very bad customer care service and poor service authority. Recently I have bought an A/C. It's been a problem ever since I bought it. Very very worst installation and service authority.
@ikamalhaasan என்ன ப்ரயோஜனம் கமல் சார். 1kg ரேஷன் அரிசி எவ்வளவு என்று தெரியுமா! மக்கள் பிரச்சினைகளில் தலையிடுவதில்லை, கட்சி மேலிடத்தில் பணக்காரர்களும், நடிகர்களும், ரசிகர் மன்றத்தினரும் இருந்தால் உங்களுக்கு துதி பாடுவார்களே தவிர! பொது மக்களின் அன்றாட பிரச்சினை எப்படி உங்களுக்கு தெரியும்.
@ThanthiTV மரணதண்டனையே குற்றங்களுக்கு தீர்வல்ல என்று கருதப்படும் போது, போலி என்கவுண்டர்களை ஆஹா! ஓஹோ! என்று புகழ்வது கேவலமாக இல்லையா...
பத்திரிக்கைகாரங்களா நீங்க!
த்தூ!!!!
@smritiirani
Kindly, take immediate action mam. How cruel it is that children are denied food on the basis of caste. I don't know when and where this shit happened. But, this cruelty was happened in Tamil Nadu.
@Santhakumar_Dir
எனக்குள் ஏற்பட்ட ஒருவித தெளிவு, முனி மூலம் கண்டேன். மகாமுனி கொண்டாடப்பட வேண்டிய திரைக்களம். சிற்பியை போல் திரைக்கதையை ஆழமாக செதுக்கி இருக்கிறீர்கள். இன்னும் பல படைப்புகளுக்கு காத்திருக்கிறேன்.
@NaveenFilmmaker மயிரை வளர்ப்பதை விட, அறிவை வளர்க்க சொல்லுங்கள்.
ஒழுக்கம் பள்ளியில் இருந்து தான் வளர்க்கப்பட வேண்டும். ஜப்பான் மாணவர்களின் ஒழுக்கம் உலகமறிந்ததே! அதற்கு காரணம் பள்ளிப்பருவ ஒழுக்க நெறிமுறைகளே!