இதே நாளில் 2004 ல் வெளியான வசூல்ராஜா எம் பி பி எஸ் அசுரவேகத்த���ல் எடுக்கப்பட்ட படம் .ஜெமினி பிலிம் சர்க்யூட்டுடன் ஒப்பந்தம் கையெழுத்தான நாளிலிருந்து 80 வது நாளில் பொதுமக்கள் பார்வைக்கு திரையரங்குகளில் வந்து விட்டது.எனக்கும் என் டீமுக்கும் தூக்கம் என்பது காரில் பயணிக்கும் நேரம் மட்டுமே வாய்த்தது . கிரேசி மோகன் சார் பட��்பிடிப்பு முழுவதும் ஒரு Stress buffer ஆக இருந்தபடியால் வசூல்ராஜா இன்று வரை ரசிகர்களின் Stress buster ஆக விளங்குகிறது. பரத்வாஜ்,கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் அசுர பலம் ! நன்றி , என்னை இயக்குநராக ஏற்றுக்கொண்ட கமல் அவர்களுக்கும் , 'அட்டகாசம் ' பாதி முடிந்திருந்த நிலையில் என்னை விட்டுக்கொடுத்த என் அஜித் அவர்களுக்கும் !
https://t.co/SEgD18mtgO
https://t.co/0UcmgW08DQ
சார், உங்களிடம் ஒரு சந்தேகம்...
தங்களின் படங்கள் என்றுமே தனித்துவமான தனி யுனிவர்ஸாக அமைந்திருக்கும். அப்படங்களின் நகைச்சுவையும் வித்தியாசமானதாகவும், தனித்துவமாகவும் இருக்கும். ஆக்ஷன் சொல்லவே வேண்டாம். இரத்தக் களரியில்லாமல் யதார்த்தமாக இருக்கு��்.
அப்படிப்பட்ட உங்கள் படங்களின் வெவ்வேறு கேரக்டர்களை இணைத்து ஒரு 'சரண் யுனிவர்ஸ் படத்தை' தங்களிடம் எதிர்பார்க்கலாமா சார்?
(உ.ம்) "ஜெகன், ஜெமினி மற்றும் பர்மா ஆகியோர் ஓரிடத்தில் சந்தித்து நண்பர்களானால்..."
#சரணிடம்_சந்தேகம்
அமிஞ்சிகரை ‘முரளிகிருஷ்ணா’ வில் சிகப்பு ரோஜாக்கள் ர��லீஸ்...வெளியே பேனரில் காபரே ஆடும் நங்கைகள் அரைகுறை ஆடையில்... தொப்பி கூலிங்கிளாஸ் ஹிப்பி ஸ்டெப் கட்டிங் , தொங்கு மீசை சகிதம் கமலஹாசன் , வாயில் கை வைத்து வீலென்று அலறும் ஶ்ரீதேவி மற்றும் கருப்பு பூனை ! A படம் ,ஸ்கூல் படிப்ஸ் ,அண்டர் ஏஜ்,நோ பூனைமீசை ஆகவே நோ என்ட்ரி... நசநசவென பெய்யும் மழையில் மெயின் ரோட்டிலிருந்து தியேட்டர் இருக்கும் தெருவில் நடந்து ஒரு யு டர்ன் எடுத்து வெட்கத்துடன் பேனர் பியூட்டிகளை ரசித்தபடி நடப்பதில் ஒரு திரில் ! லஷ்மி டாக்கீஸ் அருகே ஒரு மியூசிக்கலில் ' இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது ' ம், 'நினைவோ ஒரு பறவை' கமலஹாசன் குரலும் ரிபீட் மோடில் ரசிப்பதில் ஒரு கிறக்கம்! இளையராஜா கிரேஸ் வேறு... உண்மையாக வயதுக்கு வந்தபின் ( பசங்க 18 வயசு வந்தாலே ஆட்டோமேடிக்காக வயசுக்க�� வந்த காலம் ) செகண்ட் ரிலீஸ் செகண்ட் ஷோவாக சி.ரோ ! கண்ணெடுக்க முடியாத ஶ்ரீதேவிதான் கனவுக்கன்னி...
மவுண்ட்ரோடு ரூப்சாகர் துணிக்கடையில் இதன் சூட்டிங்கை கண்ணாடி வழியே பார்த்த ஞாபகம்... கமல் ஒரு ஷோகேஸ் பொம்மை வரை வந்து செல்வதை பிரமித்து பார்த்ததும் ஞாபகம்தான் ! சர்வராக வரும் பாக்கியராஜ் கமலிடம் அடாவடி செய்யும் போது நமக்கே கொல்லலாம் என்று ஆத்திரம் வர கமல் அதை நிறைவேற்றுவார் ! பாரதிராஜா பாரதிராஜா என எங்கெங்கும் அவர் பெயர் காதில் மோதும்...பா.ரா வை ஒரு முறை நேரில் பார்த்தால் போதும் என்ற தாகம் ! இதில் வந்த அனைவரோடும் நெருங்கிப் பழகிவிட்டேன் ஶ்ரீதேவியைத் தவிர ! அது என்றுமே இனிமையான ஆதங்கம்தான் !
யுடியூபில் யதேச்சையாக இந்த மின்மினிக்கு பாடல் பார்த்தபோது மனம் கிளறிய நினைவுகள்தான் இவை... யூடியூபில் A வுக்கும் வயதுக்கும் சம்பந்தமே இல்லை ஹி ஹி...
'ஆனந்தம் ' படம் வெளியாகிறது. குடும்பங்கள் குதூகலமாக கொண்டாடுகின்றன...!
அப்பாடா பீம்சிங் போன்ற ஒரு படைப்பாளி நமக்கு கிடைத்து விட்டார் என்று எழுந்த நினைப்பை ஓட ஓட விரட்டினார் 'ரன்' திரைப்படம் மூலம்...
நான் பீம்சிங் மட்டும் இல்லை , இந்திய சினிமாவின் இன்னொரு யாஷ் சோப்ரா என்று கனகம்பீரமாய் எழுந்து நின்றார்...
அவ���்தான் 'என்' லிங்குசாமி ... !
காதலை தடுத்தவனை காதலியே தடுத்தாலும் விடேன் என்று எதிராளி பொருளை எடுத்து அவனையே போட்டால்...
பஸ்ஸில் பக்கத்து சீட்டுக்காரன் பாய்ந்து எழுந்து உள்ளூர் ரவுடியை புரட்டி எடுத்தால்...
பத்து செகண்ட் பார்த்த பெண்ணை அடை மழையிலும் விடாது தொடர்ந்தால்...
ஒரு ஆக்ஷன் ஆளுமையை கல்லூரி மாணவர் தலைவனாக்கி டிங்டாங் என காதலி வசம் ஒப்படைத்தால்...
துரோகம் தாங்கும் வலிமை கொண்��� பீமனை காதலி கண் முன் கூரைகளில் தாவ விட்டால்...
சின்ன பல்குச்சியை ஒரு டானின் அடையாளமாக்கி கைதட்டல்களை அறுவடை செய்தால்...
அது லிங்குவைத் தவிர யாராக இருக்க முடியும்?
அவர் படம் ஒவ்வொன்றும் கமர்ஷியல் கவிதை !
'ரன்' அன்றே எடுத்த நாளைய படம் ! அந்த மேடி, அந்த மீரா ஜாஸ்மின்,அந்த வித்யாசாகர், அந்த லிங்குசாமி ,அந்த ஏ.எம். ரத்னம் பிராண்ட்...ஆகா !
அந்த 'ரன்' னின் இன்றைய பட்ஜெட் மதிப்பீடு நூறு கோடியைத் தாண்டும் . வசூல் மதிப்போ முந்நூறு கோடி !
அதே ' ரன் ' மீண்டும் திரைக்கு வருகிறது. எல்லாவற்றையும் மிஞ்ச வருகிறது...
முன் வரிசை ரசிகனாக நான் காத்திருக்கிறேன் !
ஓ ! ஜெமினி திரைப்படத்திற்கு வயது 24 நிறைவு ! நாலு வரி உண்மைச் சம்பவம் திரைக்கதையாக என் முழு கற்பனையில் உருவானது விக்ரம் உயிர் கொடுக்க வரலாறானது!
அதன் பிரமாண்ட வெற்றியை யாரோடும் பங்கிடுவதை விட தெய்வத்திரு ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்வதே சாலச் சிறந்தது என எண்ணுகிறேன்.
#இதை உங்கள் பக்கத்தில் கொஞ்சம் 'காப்பி பேஸ்ட்' செய்து உதவுங்களேன். ஞாபக மறதி மிக்க இந்துக்களுக்கு உதவும்.
#சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் ஹிந்துக்களின் பார்வைக்கு மட்டும்
1.#மாரியம்மனுக்கு மாதவிடாய் வருமா *கருணாநிதி*
2. #கிருஷ்ணன் காமவெறி பிடித்தவன், ராமன் ஒரு குடிகாரன் * - கி_வீரமணி*.
3. #பெண்கள் மார்பை முர���கன் பெரிசாக்குவாரா - *திமுகவின் கறுப்பர் கூட்டம் சுரேந்தர்.*
4. #திருப்பதி ஏழுமலையானனுக்கு சக்தி உண்டா.??! எதுக்கு உண்டியலுக்கு பாதுகாப்பு போடணும். ? *- கனிமொழி.
5. #பெரியாழ்வார் மகள் ஆண்டாள் என கூறுபவர்கள் விளக்கு பிடித்து பார்த்தார்களா.? - ஆளூர் ஷாநவாஸ் விசிக.
6. #விநாயகர் கடவுள் அல்ல வெறும் களிமண். *உதயநிதி*.
சனாதன ஹிந்து தர்மத்தை, கொரோணா , டெங்கு, வைரஸ் ஒழிப்பதை போல ஒழிக்க வேண்டும். - உதயநிதி.
7. மீனாட்சி கல்யாணம் நிகழ்ச்சி என்றால் முதலிரவு உண்டா *ஆ ராசா*.
8. இந்து திருமணம் ஆபாசமான மந்திரத்தால் நடைபெறும் *ஸ்டாலின்*
9. தில்லை நடராஜரையும், திருவரங்கம் ரெங்கனையும் பீரங்கி வத்து தகர்க்கும் நாளே பொன்னாள் *கருணாநிதி*.
10. இந்து பெண்கள் விபச்சாரிகள், ஆபாசமான பொம்மைகள் இருந்தால் அது இந்து கோயில் *திருமாவளவன��.*
11. இந்து என்ற மதமே கிடையாது. திமுக துணைப் பொதுச் செயலாளர் *ஆ ராசா,* *எஸ்றா சற்குணம்*.
12. தமிழர்கள் திருடர்கள், தமிழ்மொழி காட்டுமிராண்டி மொழி, திருக்குறள் தங்கத்தட்டில் வைக்கப்பட்ட மலம். இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த 1947 ஆகஸ்ட் 15 கருப்பு (துக்க) தினமாக அனுசரிக்க வேண்டும்.
*தன் தள்ளாத வயதில்.. தன் வளர்ப்பு மகளையே திருமணம் செய்த ராமசாமி.*
13. இந்துக்கள் தெய்வமாக வழிபடும் ஆண்டாள் ஒரு விபச்சாரி.. - *திமுக கவிஞர் வைரமுத்து*.
14. காலங்காலமாக சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு என்று இருக்கும் தனி மரபை உடைத்து மாற்று மத விபச்சார பெண்களை அழைத்துச் சென்று அசிங்கப்படுத்துவோம். - *கம்யூனிஸ்டுகள்*.
15. ஹிந்துக்களை திருநீறு பூசியே ஏமாற்றிவிடுவோம். - கே.கே.எஸ்.எஸ். ஆர்.
16. #ரம்ஜான் பண்டிகைக்கு.. இஸ்லாமியர்களின் இடத்திற்கே சென்று தலையில் *குல்லா அணிந்துகொண்டு,* நோன்பு கஞ்சி குடித்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லுவோம்.
கிறிஸ்துமஸுக்கு கிறிஸ்தவர்களின் இடத்திற்கே சென்று *கேக் வெட்டி அவர்களுக்கும்
வாழ்த்துகள் சொல்லுவோம்..*
ஆனால் *மானங்கெட்ட, சூடு, #சொரணையற்ற ஹிந்துக்களுக்கு* அவர்களது எந்தவொரு பண்டிகைகளுக்கும்
வாழ்த்துக்கள்
கூட சொல்ல மாட்டோம்.. *திமுக.*
17. #இராமர் யாரென்றே எனக்குத் தெரியாது. - காங்கிரஸ் ஜோதிமணி
18. #வடமாநிலத்தோர் மாட்டு மூத்திரம் குடிப்பவர்கள் - செ��்தில் திமுக எம்.எல்.ஏ வேட்பாளர்
மேற்படி கேலி,#கிண்டல்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நாள் ஏப்ரல்23 . ஒரு விரல் வலிமையானஆயுதம்.
*சாப்பாட்டில் உப்பு சேர்த்து சாப்பிடும் ஹிந்துக்களுக்காதான்*
List of DMK MLAs who must lose their deposit:
- Yosi Ponmudi
- Water lorry Ma Su
- PR Cringe godown snake Babu
- Urine Senthil Balaji
- Overacting Anbil Mahesh
- Motor mouth TRB Raja & PTR
- baltoil
- Pommai
திரையுலகின் பிதாமகர்,கடைக்கோடி ரசிகனின் நாடித்துடிப்பை அறிந்தவர், கார்த்திகையில் காலத்திடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். ஏவிஎம் குடும்ப அங்கத்த��னராக கண்ணீரில் தீபம் ஏற்றுகிறேன்.
இனி எந்தப் பிறவியில் காண்போமோ? ஓம் சாந்தி .
அட்டகாசம் முதல் ரிலீஸுக்கு முதல் நாள் நள்ளிரவு, என் காரில் தல !
வற்புறுத்தலின் பேரில் தியேட்டர் தியேட்டராக
ரகசிய நகர்வலம்.
கட்டவுட்டுகள், ஸ்டார்கள், ஃப்ளெக���சுகள், போஸ்டர்கள் என ரசிகர்கள் படு பிசி !
பார்த்த அவர் முகத்தில்
சத்தியமாக தற்பெருமை இல்லை Only tears!
நானே சாட்சி!
The Game: You Never Play Alone:
Trending #1 in 5 Countries (India, SriLanka, UAE, Mauritius, Oman)
Trending #2 in 4 Countries (Bahrain, Bangladesh, Maldives, Qatar)
Trending Top 10 in 14 Countries (Pakistan, Malaysia, Singapore, Kuwait, SaudiArabia)
#TheGame#TheGameOnNetflix