பேரன்பும் பெருமுயற்சியும் கொண்டவர்களுக்கு
திரைத்துறையின் கதவுகள் நிச்சயம் திறக்கும். அதன் சாட்சியாக @iamsanthanam
நடிப்பில் #பாரிஸ்_ஜெயராஜ் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் தயாரிப்பாளராக அடியெடுத்து வைக்கும் அண்ணன் @kumarkarupannan
பெரிதாக வெல்லட்டும். வாழ்த்துங்கள்...
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்த #நெல்ஜெயராமன் அவர்களின் பெரும் பணியைப் போற்றி அவர் வீட்டுக்குச் சென்று குடும்பத்தினரை அக்கறையோடு விசாரித்த @Udhaystalin அவர்களுக்கு மிக்க நன்றி. "எந்த உதவி என்றாலும் தொடர்பு கொள்ளுங்கள்" எனச் சொல்லிய அவருடைய அன்பு மகத்தானது. நல் வாழ்த்துகள்!
இயக்குநர் ராம்கோபால் வர்மா படைப்பில் நாகார்ஜுனா நடிப்பில், பெரு வெற்றிக்குக் காத்திருக்கும் ஆருயிர் உலகேசுகுமார் கோவிந்தன் உரையாடலில் ரேணுகா விஜயராகவன் தயாரிப்பில் உருவான #சிம்டாங்காரன் படம் மகத்தான வரவேற்பையும் மாபெரும் வெற்றியையும் பெறட்டும். தலைப்பை வெளியிடுவதில் பெருமகிழ்வு!
கடின உழைப்பால் முன்னேறிய தொழில் முனைவோரும், தொலைக்காட்சி நிறுவனரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
உங்கள் வீடுகளில் நடைபெறுகின்ற கல்யாணம் மற்றும் மங்களகரமான நிகழ்வுகளுக்கு தேவையான #பனையோலை அழைப்பிதழ்களை பெற்றுக்கொள்ள முடியும்
தொடர்புகளுக்கு 👇👇
Arul : 0771960152,
Suthan :0771236699..
@erasaravanan@Kannan_Twitz@Kozhiyaar
மொபைலுடன் வெளியே சென்ற அம்மா வேகமாகவும், மொபைலை வீட்டில் வைத்து விட்டு வெளியே சென்ற அம்மா மெதுவாகவும், வீட்டிற்கு வர வேண்டும் என்பதே குழந்தைகளின் விருப்பம்.
78 வயது கணவரும் 72 வயதில் நானும் எங்கள் வாழ்வின் இறுதியில் இருக்கிறோம் என்பதை நன்கறிவேன்
எனக்கு பின்னே என் மகனின் கதி பற்றி துயருற்று அழுத இரவுகள் பலவுண்டு
நாங்கள் இருக்கிறோம் என்று இணையமே எழுந்து நிற்கும் #StandWithArputhamAmmal கண்டு நம்பிக்கையில் அழுகின்றேன்.
மகன் வருவான்!
ஒன்றிற்கு மேற்பட்ட மது
பெர்மிட் வைத்திருப்பவர்கள் சரண்டர் செய்யவேண்டும் என்று
எம்ஜியார் ஆணையிட்டிருக்கிறாரே?
கண்ணதாசன் : ஆண்டவனே வந்துகேட்டாலும் நான் சரண்டர்
செய்யமாட்டேன்.எம்ஜியாரிடம் இன்னொரு சட்டம் போடச்சொல்லுங்கள்;ஒரு காதலிக்குமேல் வைத்திருப்பவர்களை சரண்டர்
செய்ய சொல்லுங்கள்.
தவறிழைத்தவர்கள், மன்னித்துக் கொள் என்ற வார்த்தைகளில் தம் மனதை இலகுவாக்கிக் கொண்டு கடந்து சென்று விடுகிறார்கள்.. அவர்கள் தவறுகளோடு சேர்த்து, மன்னிப்பின் பாரத்தையும் மனதில் சுமந்து கொண்டு பல பேர்...
"வெளிநாட்டு வாழ்க்கை வேணாம்னு துபாய்ல இருந்து ஊருக்கு வந்து, இந்த வருஷம் 3.5 ஏக்கர் வாழை போட்டேன். தார் வெட்டுற பருவம். நல்லா விளைஞ்சு நிக்குது. ஆனா வெட்ட வழியில்லை. நட்டாத்துல நிக்கிறேன். யாராவது உதவுங்களேன்" எனக் கதறுகிறார் மதுரை, மீனாட்சிபுரத்தை சேர்ந்த விவசாயி கோபாலகிருஷ்ணன்
டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக பரிசோதனைக்கு முன்வருமாறு நேற்று தமிழகஅரசு அழைப்பு விடுத்திருந்தது. அழைப்பையேற்று 19 மாவட்டங்களை சேர்ந்த 1103பேரும் ஒரே நாளில் தாமாக முன்வந்து அரசை தொடர்புகொண்டு தங்களை பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளார்கள்
-பீலா ராஜேஷ், சுகாதரத்துறை செயலாளர்