ஏன் தமிழர்கள் தங்களது குடிப் பெயர்களை பயன்படுத்த வேண்டும், அதையும் சான்றிதழ்களில் பெறவேண்டும். எவ்வாறு இந்ததெலுங்கு திராவிடம் நம்தமிழ் சமுகத்தின் குடிகளை அழித்து தெலுங்கு பிற மொழியாளர்கள் நமது அரசியல் அதிகாரத்தையும், அரசு வேளைவாய்ப்பையும் திருடுகிறார்கள்.
https://t.co/G9nXeNpr5P
“வேங்கைவயலை விட பெரும் அவலம்”
3 கோடி மக்களின் குடிநீரில் கலக்கும் மலக்கழிவு!
புதுக்கோட்டை வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டு ஒட்டுமொத்த தமிழகமே கொதித்தெழுந்தது. ஆனால், தமிழகத்தின் 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 3 கோடி மக்களின் தாகத்தைத் தீர்க்கும் “காவிரி கூட்டுக்குடிநீர் ஆதாரத்தில்” தினமும் லட்சக்கணக்கான லிட்டர் மனித மலக்கழிவுகள் கலக்கப்படும் அதிர்ச்சி உண்மை உங்களுக்குத் தெரியுமா?
நடப்பது என்ன?
கோவை மாநகராட்சியின் உக்கடம் அருகே உள்ள #புட்டுவிக்கி பகுதியில், மனித கழிவுகள் கலந்த பாதாள சாக்கடை நீர் எந்தவித சுத்திகரிப்பும் இன்றி நேரடியாக “நொய்யல் ஆற்றில்” திறந்துவிடப்படுகிறது.
இந்த நச்சு நீர், கரூர் அருகே நேரடியாக “காவிரி ஆற்றில்”கலக்கிறது.
காவிரி ஆற்றுப் படுக்கைகளில் உள்ள உறை கிணறுகள் (Infiltration Wells) மூலமாக உறிஞ்சப்பட்டு, கூட்டுக்குடிநீர் திட்டங்கள் வழியாக நம் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் இந்த மலக்கழிவுகளும் மறைமுகமாகக் கலந்து வருகின்றன!
இது ஏதோ ஓராண்டு பிரச்சனை அல்ல; கடந்த 10, 15 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடக்கும் அநீதி!
கர்நாடகா கழிவுநீரைக் கலப்பது வேற்று மாநில அநீதி என்றால், நம் சொந்த மாநிலத்தில் நம்மவர்களே செய்யும் இந்தத் துரோகத்தை என்னவென்று சொல்வது?
இதை இப்போதே தடுத்து நிறுத்த வேண்டும்! கோவை மாநகராட்சியும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு, புட்டுவிக்கி பகுதியில் சுத்திகரிக்கப்படாத பாதாள சாக்கடை நீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்து நிறுத்தப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நன்றி!
#SaveCauvery #SaveNoyyal #Coimbatore #Ukkadam #Puttuvikki #SaveWater #TamilNadu #WaterPollution #CCMC #PublicHealth #smartcity #swachhbharat
வெட்டி பிரச்சினைகளை விவாதமாக்குவது திமுகவுக்கு கைவந்த கலை.
2021 ல் ஆட்சிக்கு வந்த புதிதில் இப்படித்தான், “ஒன்றியம்” “திராவிடம்” என்று வெட்டி விவாதம் செய்தார்கள்.
இப்போது எந்த பாடலை முதலில் பாடுவது என்று அவையின் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேசிய கீதம், தமிழ்தாய் வாழ்த்து. இதில் எதை முதலில் பாடினால் என்ன ? எத்தனை முறை பாடினால் என்ன ?
சாமானியனுக்கு இதனால் பத்து பைசா பிரயோஜனம் உண்டா ?
வெற்றிக் கழக அரசு திமுகவின் வார்த்தை விளையாட்டுக்களில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டும்.
இந்த இடங்களை Hotspot வைத்து அடுத்தடுத்த மாதங்களில், வேறு வேறு நாட்களில், வேறு வேறு முறைகளில் கைப்பற்றி, உரிய சட்டநடவடிக்கை மேற்கொண்டால் சிறப்பாக இருக்கும்
3. கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் அதிக தொகை சிக்கிய இடங்கள். சற்றே விழிப்புணர்வு குறைந்த பகுதிகள் என்று கூட சொல்லாம்.
2. G-Pay : 84%, G-Pay பரிவர்த்தனை மிகவும் அதிகமாக இருக்கும் மாவட்டம் - சிவகங்கை(₹2,50,000), புதுக்கோட்டை(₹1,55,850), செங்கல்பட்டு(₹98,688), திருப்பத்தூர்(₹88,580)
ஒவ்வொரு அதிமுக வேட்பாளரும் சில கோடிகள் முதல் பல கோடிகள் கடனில் உள்ளனர். நொடித்துப் போய் உள்ளனர். வேதனையில் உள்ளனர். எதிர்காலத்தை நினைத்து பயந்து போய் உள்ளனர். இதனால்தான் சாரி சரியாக ஆளுங்கட்சியை நோக்கி படையெடுக்கிறார்கள்.
ஆனால் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவை தேர்தலை சாக்காக வைத்து 2150 கோடி சம்பாதித்தார். (இதில் திமுக அமைச்சர்கள் கொடுத்ததும் அடக்கம்)
இதில் 750 கோடியை மட்டுமே தேர்தலில் செலவு செய்தார். மீதம் உள்ள தொகையை பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களுக்கு வட்டிக்கு விட்டு மாதாந்தோறும் வட்டி வாங்கிக் கொண்டுள்ளார்.
இந்த பணத்தை பாதுகாக்க பெயருக்கு கட்சி இருந்தால் போதும், நிம்மதியாக வாழ்ந்து, சொத்துக்களையும், மிச்ச மீதி உள்ள கட்சியை மிதுனிடம் ஒப்படைத்து விடலாம் என்று நினைக்கிறார்.
இதன் காரணமாகத்தான் எதிர்த்து பேசும் ஒவ்வொரு அதிமுக தலைவரும் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைக்கிறார். இவர்களை வெளியேற்றி விட்டு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் போன்ற துதிபாடிகளை வைத்து கட்சியை நடத்திக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்.
இதை செயல்படுத்தத்தான் பிராமண்யா வியூக நிறுவனத்தை இப்போது பயன்படுத்தி வருகிறார். வேலுமணி, தங்கமணி, சிவி சண்முகம் போன்றோர் திமுகவுக்கு செல்கிறார்கள், தவெகவுக்கு செல்கிறார்கள் என்று ஊடகங்களில் வரும் செய்தி இதன் விளைவே.
அதிமுக என்ற ஆலமரத்தின் வேரில் வெந்நீர் ஊற்றும் வேலையை எடப்பாடி பழனிச்சாமி முழுவீச்சோடு செய்து வருகிறார். அவரது இம்முயற்சிக்கு திமுகவின் முழு ஆதரவு இருக்கிறது.
அதிமுகவின் உண்மை தொண்டர்கள், எடப்பாடி பழனிசாமியிடமிருந்து கட்சியை மீட்க வேண்டிய நேரம் வந்து விட்டது.
@AIADMKOfficial@EPSTamilNadu
How patta was granted requires a thorough investigation. Hope the new government gets to the bottom of the Brigade Ramsaar project.
For all the corruption in previous governments, somebody should pay. A shake up is required. No mercy needs to be shown.
Sending corrupt officers and politicians to jail will take @CMOTamilnadu’s image to unimaginable heights. Hope they take the hint.
CMDA கட்டிட அனுமதி ரத்து செய்யப்பட வேண்டும்.
சென்னையை வெள்ளத்தில் இருந்து பாதுகாக்கும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் மீதம் இருக்கும் சிறிதளவு சதுப்பு நிலத்தையாவது பாதுகாக்க வேண்டும் என்ற காரணத்திற்காக தான் இது ராம்சார் நிலம் என்று அறிவிக்கப்பட்டது. ராம்சார் நில எல்லைக்குள் எந்த விதமான கட்டுமானத்திற்கும் அனுமதி இல்லை என்று தெளிவான விதி இருந்தும் திமுக ஆட்சியில், சேகர் பாபு தலைமையில் பல்வேறு அரசு ஊழியர்கள் இணைந்து கூட்டு சதி செய்து பிரிகேட் கட்டுமானத்திற்கு முறைகேடாக அனுமதி கொடுத்துள்ளார்கள். அவர்களும் கட்டுமான வேலையை துவக்கி விட்டார்கள்.
தற்பொழுது அறப்போர் இயக்கத்தின் தொடர் முயற்சியால் சுற்றுச்சூழல் அனுமதிக்கு முதல் கட்டமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இனி அடுத்த கட்டமாக CMDA கொடுத்த கட்டுமான அனுமதிக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். பிறகு அந்த சதுப்பு நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டு சதுப்பு நிலமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
CM விஜய் இதை செய்வாரா?
@TVKVijayHQ@CMOTamilnadu@Chief_Secy_TN@CmcellTamilNadu@CMDA_Official
It is the other way around Jayaram. Concerned Minister Thangam Thennarasu was not aware of the permission and when the matter went to court he wanted to cancel the permission.
It was CS Muruganandam and Environment Secretary and his wife Supriya Sahu who gave the permission and argued with MK Stalin that it should not be cancelled.
Previous government was run by a handful of officers. As I have told multiple times, MK Stalin was a puppet. And he paid the price for being so.
சாலைகளில் பேனர் வைக்கும், சுய விளம்பர, அறிவு கெட்ட சமூக விரோதிகளே... இந்த பேனர்களால் ஏற்படும் விபத்தில் உங்கள் வீட்டில் ஒருவர் பாதிக்கப்பட்டால் தான் உங்களுக்கெல்லாம் புத்தி வருமா?
இதை எல்லாம் வேடிக்கை பார்க்கும் காவல்துறைக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?
@CMOTamilnadu@Viswanathan_INC@INCIndia@TNCCITSMDept@tnpoliceoffl@SPK_TNCC
A Tirunelveli school charges Rs 1.85 lakh for LKG. This is just one example.
I admitted my son to a nearby government-aided school, but I was not satisfied with the quality of education (We live in a time when govt-salaried teachers protest against a wonderful scheme like Ennum Ezhuthu). So, I have now moved him to a private school.
#DvacFiles
ஊழல்வாதிகள் எந்த கட்சியாக இருந்தாலும் நமக்கு நண்பர்கள் என்பது தான் கடந்த 10 ஆண்டு கால அதிமுக - திமுக ஆட்சிகளின் தாரக மந்திரமாக இருந்து வந்துள்ளது. ஊழல் செய்ய அதிக ஒத்துழைப்பு கொடுக்கும் அதிகாரிகளை இரண்டு ஆட்சிகளிலும் உயர் பொறுப்புகளில் நியமித்து கொள்ளைகளை எல்லை இல்லாமல் அடித்துக் கொண்டிருந்தார்கள். தற்பொழுது இந்த இரண்டு ஆட்சியாளர்களும் ஒரே சமயத்தில் அதிகாரத்தை இழந்து தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் மாறி ஒருவர் காப்பாற்றிக் கொண்டு இருந்தோமே, இனி நம்மை ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்ற போவது யார் என்ற கவலையில் இருக்கிறார்கள்.
அறப்போர் இயக்கம் கடந்த 10 வருடங்களாக பல்வேறு ஊழல் புகார்களை தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டு ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க அரசிடம் புகார் அளித்து வருகிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சட்டப்போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் இது வரை ஆட்சியாளர்கள் ஊழல்வாதிகளை காப்பாற்றுவதில் தான் தங்கள் முழு கவனத்தை செலுத்திக் கொண்டு இருந்தார்கள்.
அறப்போர் இயக்கம் இது வரை கொடுத்துள்ள ஊழல் புகார்கள் அனைத்தையும் TVK அரசிடம் ஆதாரங்களுடன் சமர்ப்பித்துள்ளோம். FIR போடப்பட்ட வழக்குகளில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுங்கள். விசாரணை நடத்தப்படாமல் கிடப்பில் இருக்கும் புகார்கள் மீது FIR பதிவு செய்து விசாரிக்க துவங்குங்கள்.
தற்பொழுது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஊழல்வாதிகளுக்கு எதிராக சாட்டையை சுழற்றுமா என்பதை காண மக்களுடன் நாங்களும் காத்துக் கொண்டு இருக்கிறோம்.
புகார் விவரங்களை பார்க்க - https://t.co/clsL6IgTLd
@CMOTamilnadu@TVKVijayHQ@Chief_Secy_TN@CmcellTamilNadu@CTR_Nirmalkumar
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது.
Big News: Environmental Clearance cancelled for Rs 2000 Crore Brigade Morgan Heights given within Pallikaranai Ramsar Marsh
Brigade Heights - சுற்றுச்சூழல் அனுமதி ரத்து!
பாதுகாக்கப்பட்ட பள்ளிக்கரணை ராம்சார் சதுப்பு நிலத்தை அரசாங்கத்திடம் இருந்து பாதுகாக்க அறப்போர் இயக்கத்துடன் துணையாக நின்ற உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது உங்களுக்கு கிடைத்த வெற்றி. சமூக வலைத்தளங்கள் மூலம் நீங்கள் கொடுத்த அழுத்தத்திற்கு கிடைத்த வெற்றி. உங்கள் வருங்கால தலைமுறைக்கு சென்னையின் மிகப்பெரிய இயற்கை சொத்தை நீங்கள் பாதுகாத்து ஒப்படைத்துள்ளீர்கள். தொடர்ந்து கண்காணிப்போம். இயற்கை வளங்களை பாதுகாப்போம்.
பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் பிரிகேட் மார்கன் ரியல் எஸ்டேட் திட்டத்திற்கு சுற்றுசூழல் அனுமதி ரத்து!
பெரும்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நில ராம்சார் பகுதியில் ரூ 2000 கோடி மதிப்பிலான 1250 வீடுகள் கட்ட பிரிகேட் மார்கன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு இருந்த சுற்றுசூழல் அனுமதியை சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) ரத்து செய்துள்ளது. அறப்போர் இயக்கம் இதை வரவேற்கிறது. இந்த ஊழலை வெளிக்கொண்டு வந்து ராம்சார் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தொடர்ந்து போராடி வந்த நம் அனைவருக்கும் கிடைத்த முக்கியமான வெற்றி இது.
மேலும் இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
70 வருடம் வரைக்கும்: 5 லட்சம் கோடி. கடந்த 5 வருடம் 8 லட்சம் கோடி DMK மட்டும் கொல்லை அடிச்சிருக்காங்க. ஊழல் பெருச்சாளிகளின் ஆட்சி ADMK, DMK https://t.co/OMv5TvVD9I