கழக தலைவர் தளபதி அவர்களின் தொலைநோக்கு தலைமையை ஏற்று,
சமூக மாற்றத்தையும்
சாதாரண மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தையும்
முன்னிலைப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட
பொ��ியியல் பட்டதாரி இளைஞர்கள்
தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.