எம்மக்கள் துன்பச்சிலுவையைச் சதா சுமந்து பழகியவர்கள்.
அழிவுகளையும் இழப்புக்களையும் நித்தம் சந்தித்து வாழ்பவர்கள்.
இதனால் அவர்களது இலட்சிய உறுதி மேலும் உரமாகியிருக்கிறது. விடுதலைக்கான வேகம் மேலும் வீச்சாகியிருக்கிறது
வருங்காலங்களில் இந்த சிக்கல் வரும் போது நமது முன்னோர்கள் வேடிக்கை பார்த்து நின்றார்கள் என்ற வருங்கால தலைமுறை சொல்லிவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த போராட்டம்!
செந்தமிழன் சீமான்
This Baahubali poster has been called a Hollywood copy for years.
In this interview, S.S. Rajamouli talks about one of the earliest ideas that gave birth to Baahubali, a striking newspaper photograph he saw after a devastating natural disaster in his part of the country.
#Baahubali #Varanasi #SSRajamouli
இந்த நேர்மையான மதிப்பு மிக்க வேட்பாளர் வெற்றி பெற்றார்
எதிர்த்து நின்ற பல ஆயிரம் கோடிகளை திருடி சம்பாதித்த சீமான் தோற்றார் 😔😔
சரியான தலைவர்கள் வருகின்றனர்,
மக்கள் தான் தவறா இருக்கோம்
எவ்ளோ மலிவான மட்டமான விளம்பர கவர்ச்சியால் அடிமை பட்டிருக்கிறோம் 😔😔
முன்பு இயக்குநர் பாலா எண்டோவர் கார் கொடுத்தது போல், தற்போது மதுரையை சேர்ந்த கார்த்திகேயன் என்ற தயாரிப்பாளர் சீமானின் தொலைதூர பயணங்களுக்காக பென்ஷ் கார் வாங்கி கொடுத்துள்ளார்! சட்டத்திற்கு புறம்பாக இருந்தால் விஜய் அரசு நடவடிக்கை எடுக்கட்டும்!