சட்ட சபைல உதயநிதி சார் - திமுக MLAக்கள் 59 பேருக்கு கார் ஏற்கனவே இருப்பதால் கார் வேண்டாம்னு தெரிவித்தார்
இதை சரி OK ன்னு சொல்லிக் கடந்து போயிருக்கலாம்.
அதை விட்டுட்டு - எங்ககிட்டயும் கார் இருக்கு நாங்களும் வாங்கமாட்டோம்னு சப்பைகட்டு கட்டுறார் ஆதவ் சார்
இந்த விஷயத்துல தவெக செய்வது தவறு தான்
234 பேருக்கு கார் வாங்கினால் எவ்வளவு செலவாகும், அதில் மக்களுக்கு எதாவது நலத்திட்டங்கள் செய்யலாம்
#TNassembly