@draramadoss ஆனால் சம்மந்தப்பட்ட பத்திரிக்கையாளர்கள் உண்மையை மறைத்ததால் தான் பட்டாவை ரத்து செய்தார் அனிஷ்சேகர் அவர்கள்...
அனிஷ்சேகர் அவர்களிடம் உண்மையை மறைத்து ஏமாற்றியது போல்... ஐயா உங்கிட்டயும் உண்மையை மறைத்து அறிக்கை வர செய்துள்ளனர்..
மோ. உதயசிங்
ஆசிரியர் தினஅஞ்சல் நாளிதழ்
@draramadoss ஜயா இந்த திட்டமானது சலுகை விலையில் 50 கிலோமீட்டரருக்குள் சம்பந்தப்பட்ட பத்திரிகையாளருக்கு அல்லது அவருடைய மனைவிக்கோ சொத்துக்கள் எதுவும் இருக்கக்கூடாது என்பது தான் சட்ட விதி.