Madurai Online Vijay Fans
@MOVFMass1@MOVFMass1
முச்சும் பேச்சும் தளபதி தா..!
நெஞ்சே ஆளும் அதிபதி தா...!
அநியாயத்தை தட்டி கேக்க கடவுள் மனித உருவமாக அவதரித்திருக்கிறார்,அது தான் நாம் "இளைய தளபதி விஜய்"
நெஞ்சை ஆளும் சர்காரே.........
ஏன்? ஏன்? ஏன்? ஏன்?
சுதந்திரம் இல்லாத காலத்தில்
வெள்ளைக்கார கவர்னர்களையே கூட எதிர்த்து தைரியமாக
குரல் கொடுக்க முடிந்த நம்மால்
சுதந்திரம் பெற்��பிறகு ஒரு
வார்டு கவுன்சிலரை பார்த்து கூட
எதிர்த்து குரல் கொடுக்க
முடியவில்லையே ஏன்?
#கவிதைமைந்தன் #சதிஸ்