மான்புமிகு அமைச்சர் அண்ணன் வன்னி அரசு அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.. இந்த பேருந்து விசயத்தில் ஆரம்பத்திலிருந்து இதை தொடர் போராட்டமாக மாற்றி பல ஆர்ப்பாட்டங்களையும், துண்டறிக்கை பிரச்சாரத்தையும், தெருமுனை கூட்டங்களையும், சமூக வலைதள பிரச்சாரத்தையும், போராட்டத்தையும் நடத்தி அரசின் பார்வைக்கு கொண்டு சென்று அழுத்தம் கொடுத்தது திராவிடர் விடுதலை கழகம் என்பதை இவ்வேளையில் நினைவுகூற வேண்டும்.. இதில் தோழர் நிர்மல் குமாரின் உழைப்பு அபரிவிதமானது..
@dvkperiyar@kolathur_mani@viduthalaikr@UmapathiDvk
திமுகவிற்கு ஆசை காட்டுகிறது பாஜக என கார்த்திக் சிதம்பரம் சொல்லியிருக்கிறாராம்.
நைட்டோட நைட்டா ஓடிப் போனவங்களுக்கு திமுக மேல என்ன அக்கறை?
தமிழ் நாட்டில் நடந்துக் கொண்டிருப்பதே பாஜக ஆட்சி தான், “பாஜக என்ற அந்த மூன்றெழுத்தை திரு.விஜய் அவர்கள் இன்னும் உச்சரிக்கவேயில்லை” தவெக பாஜகவை எதிர்க்க வேண்டும் என சொல்லும் துணிவிருக்கிறதா @KartiPC ?
கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் இந்து அறநிலையத்துறையில் அநியாயம் நடக்கிறது, அக்கப்போர் நடக்கிறது என்று இவன் எத்தனை முறை ஊடங்கங்கள் முன்னின்று ஊளையிட்டிருப்பான்...
தவெக ஆட்சியில் பழனி கோயிலுக்கு சொந்தமான சொத்து திருட்டு பத்திரம் வாயிலாக கொள்ளை போயிருக்கிறது.
கடந்த 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆட்சியில் நடந்திராத கோயில் நிலக் கொள்ளை இப்போ நடந்திருந்தும் இவனெல்லாம் எங்கே இருக்கான்னே தெரியாத அளவுக்கு சத்தமே இல்லாமல் பதுங்கி இருக்கான் பாருங்க.
இவனுக்கெல்லாம் 🔥 விட்டுக் கொண்டிருந்த ஆன்மீக அன்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!!!
இதே திமுக ஆட்சியில் இந்த சம்பவம் நடந்து இருந்தால் ..
பாஜக தான் சிறப்பு புலனாய்வு விசாரணை குழு அமைத்து இருக்கும் ,
ஒன்றிய அமைச்சர்கள் 10 பேர் ஆய்வு செய்ய வந்து இருப்பார்கள் ,
இந்து மக்கள் கட்சி ,
சிவா சேனா,
சங் பரிவார்,
RSS,
இந்து மகாசபா என எல்லா கும்பலும் களத்தில் குதித்து கும்மாட்டம் ஆடி இருக்கும் ,
வலதுசாரி என்ற போர்வையில் வரும் சங்கிகள் நேரலை விவாதங்களில் திமுக அரசை , ஸ்டாலின் சாரை வம்புக்கு இழுத்து வசை பாடி இருப்பார்கள் ,
பெரியார் முதல் கலைஞர் வரை அனைவரையும் இதில் இழுத்து விட்டு இருப்பார்கள் ,
அறிவாலயம் சொத்து பத்திரம் வரை அண்ணாமலை வகையறாக்கள் பேசி இருப்பார் ,
ஆளுநரிடம் மனுக்கள் Love letter போல பறந்துகொண்டே இருந்து இருக்கும் ,
இப்ப எல்லாரும்
மயான அமைதி ,
காரணம்.
செஞ்சது நம்ம ஆளு ,
செய்ய சொன்னது நம்ம ஆளு ,
வாங்கியது நம்ம ஆளு,
வாங்க வச்சது நம்ம ஆளு ,
அதனால்.
திருடனுக்கு தேள் இல்ல..
Cobra கொத்தியது போல
"உம்"முன்னு ..
"கம்"முன்னு இருக்கிறார்கள் ,
100 கோடி ..
ப்ப்பா...🧐
செம்ம ல ..!!
தவறுதான் நடவடிக்கை தேவை..
ஆனா இதேமாதிரி கோயில்ல 500,1000,2000,3000 குடுன்னு கேக்குற பார்ப்பன ஊழலை என்னைக்காவது இதேமாதிரி வீடியோ போட்டு cm அ tag பண்ணீருக்கியாடா???
திமுக கூட்டணியில் இருந்தபோது, பாமகவுடன் நெருங்கினால் நாங்கள் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று ப்ளாக்மெயில் செய்து வந்தார் திருமா.
அவர் மனம் கோணக்கூடாது என்பதற்காகவே தலைவர் மு.க. ஸ்டாலின் பாமகவை ஒதுக்கி வைத்தார்.
இருந்தா இரு… இல்லன்னா கிளம்பு!என்பதுதான் தவெகவில் நிலைமை.
சோஃபாவைப் பிடுங்கிக்கிட்டு விரட்டிவிடுவார்களோ என்ற பயத்தில்தான் இப்போது பம்முகிறார் திருமா.
மூத்த அரசியல்வாதி போல பேசாமல்.. சமீபகாலமாக ரசிகர் மன்ற தலைவர் போல ஓவர் எமோஷன் ஆகாதீர்கள்.
அடுத்து திமுக வென்றால்.. இதே வசனத்தை உதயநிதிக்காக பேசுவீர்கள்.
மக்கள் மத்தியில் உங்களுக்கு இருந்த 1% மரியாதையும் தரைமட்டம் ஆகிவிட்டது என்பதே உண்மை.
போன ஆண்டு வரை நான் திருமாவின் மாபெரும் ரசிகன்! ஆனால் இப்போது திருமாவின் குரலைக் கேட்கவே எனக்கு அருவெறுப்பாகவும், வெறுப்பாகவும்,அசூசையாகவும் உள்ளது!
எனக்கு மட்டும்தான் இப்படியா?