பகுதித் தோழர், தம்பி தீபக் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி அவரது திருவுருவப் படத்தை திறந்து வைத்தேன். பின்னர் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.
ஏற்பாடு : இராயப்பேட்டை பகுதி நண்பர்கள்.
எது திராவிடம்? எது சனாதனம்? 100வது கூட்டம் மற்றும் தந்தை பெரியார் 145வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 17.09.2023 மாலை 5 மணிக்கு இராயப்பேட்டை வி.எம் தெருவில் நடைபெற்றது.
"டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று" என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி.. #IStandWithUdhayStalin
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது..
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது,
எது சனாதனம்? எது திராவிடம்? நூறாவது தெருமுனை கூட்டம் மற்றும் 145 ஆவது பெரியார் பிறந்த நாள் விழா ஆகியவை சேர்த்து பொதுக்கூட்டமாக நடத்த இருக்கும் நிலையில் தோழர் @thirumaofficial சந்தித்து அழைப்பிதழ் வழங்கப்பட்டது @dvkperiyar@kolathur_mani@viduthalaikr
Must Watch this video 🤣👇
வரலாற்றை பொய்யாக திணித்து பைத்தியக்காரன் போல் பேசும் சீமானை செருப்பால் அடித்த தருணம்👏💯
2000 வருடத்திற்கு முன்பு வள்ளுவன் படித்தார் சரி, என் தாத்தா கைநாட்டா இருந்தார் அது ஏன்டா?
கல்வி கண் திறந்த காமராஜர்னு போஸ்டர்ல ஓட்டுரியே அப்போ கல்வி கண்ண மூடுனது யாருயா?
யார் தடுத்தா? யார் கல்விய குடுத்தா? #Seeman
Must Watch this video 🤣👇
வரலாற்றை பொய்யாக திணித்து பைத்தியக்காரன் போல் பேசும் சீமானை செருப்பால் அடித்த தருணம்👏💯
2000 வருடத்திற்கு முன்பு வள்ளுவன் படித்தார் சரி, என் தாத்தா கைநாட்டா இருந்தார் அது ஏன்டா?
கல்வி கண் திறந்த காமராஜர்னு போஸ்டர்ல ஓட்டுரியே அப்போ கல்வி கண்ண மூடுனது யாருயா?
யார் தடுத்தா? யார் கல்விய குடுத்தா? #Seeman
தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் @viduthalaikr நிறைவுரையாற்றினார்.
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை இராவணன் உள்ளிட்ட பலர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டில் ஏகோபித்த வரவேற்பை பெற்ற பள்ளி மாணவர்களுக்கு "காலை சிற்றுண்டி" திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து
தினமலர் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் தினமலர் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலர் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டது..
மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, @dvkperiyar
கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை இராவணன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்..
மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்..
கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார்..
சென்னை மாவட்ட @dvkperiyar நடத்தும்
எது திராவிடம்? எது சனாதனம்? 100வது கூட்டம், தந்தை பெரியார் 145வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
தோழர் @thirumaofficial@kolathur_mani@viduthalaikr ஆசிரியர் சிவகாமி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.
செப்17, மாலை 5 மணிக்கு, இராயபேட்டை
கழகத்தின் 12 ஆம் ஆண்டு தொடக்கத்தை ஒட்டி, சென்னை கழகம் @dvkchennai சார்பில் இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் மாலை 4 மணியளவில் பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் மாலை அணிவிக்கப்படவுள்ளது...
தோழர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்...