ஒரு பயணம்
செல்லவேண்டும்.
இறங்கும் இடம்
தெரியாத
ஒரு பயணம்.
வழியெங்கிலும்
கொஞ்சம் கொஞ்சமாய்
என்னைத் உதறிக்கொண்டே
செல்லும் ஒரு பயணம்.
நான்
அறவே இல்லாத
இடத்தில் நிறையும்
ஒரு பயணம்.
20 நாட்களுக்கு முன் இந்த சலவை சோப்பு விலை 35 ரூபாய்.
தற்போது விலை 45 ரூபாய்,
ஓட்டுப்போட்ட தற்குறிகளால் நாமும் அனுபவிக்க வேண்டியுள்ளது.
எங்க போய் முடியுமோ தெரியல.🤧
இத்தனை லட்சம் மதிப்புள்ள வாட்ச் எப்படி 6 மாசத்தில் வாங்குன ஏழை அமைச்சரே?
இன்னைக்கு தங்கம் என்ன விலை விக்குது தெரியுமா?
ஆமா தமிழ்நாட்டில் இருந்து தானே போற?
எதுக்கு வடக்கன் மாதிரி டிரஸ்?
தனுஷோட சேவல் ஜெயிச்சதும் “பேட்டைக்காரன் breed breed தான்யா”னு சுத்தி இருக்கவன்லாம் சொல்லுவானுக
அந்த மாதிரி தான் @PriyarajanDMK
சென்னை வெள்ளத்த பத்தி ஒரு கேள்வி..geographicalஆ ஆரம்பிச்சு river,canal,interlink canalனு depthஆ on d flowல explain பண்றாங்க..
பேட்டைக்காரன் breed💥
Leader with Spine : Opposed “Amul” to operate in TN .
Reason : Regional cooperatives have been the bedrock of dairy development in the states and are better placed to engage and nurture producers.
Now : 😏
ஆறு மாதங்களுக்கு முன்பு, தனது தாயார் வசிக்கும் வீட்டிற்குக்கூட வாடகை செலுத்த முடியவில்லை என்பதுதான் இவரது வாதமாக இருந்தது.
ஆனால், இன்று இவரது கையில் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்தின் மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ₹46 லட்சம் எனக் கூறப்படுகிறது.
அது ஒரிஜினலா? அல்லது ஃபர்ஸ்ட் காப்பியா?
மாண்புமிகு அமைச்சர் திரு.ராஜ்மோகன் (@imrajmohan) அவர்களே, இந்தக் கேள்விக்கு உங்களிடம் பதில் இருக்கிறதா?
"காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்" 😭😹
- Became a National Troll material in politics now✅
- Then National troll material in Movies with even industry hit director Nelson Beast ✅ Karma = @actorvijay
சவுக்கு மொத்த உண்மையையும் போட்டு உடைச்சிட்டான்! ஆதாரம் கேட்குற 'Abuse warriors' கொஞ்ச நாள் பொறுத்திருங்க... அடுத்து என்னென்ன வெளியாகுதுன்னு மட்டும் பாருங்க! 😎
Ilia Topuria tried to fly to Abu Dhabi after Merab got jumped by Usman Nurmagomedov 👀
“When I was in jail, Ilia called my family and he was trying to book the flight and come here.”
(via @arielhelwani)