தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தபின் பொது மக்களுக்கு இலவச பரிசு பொருட்கள்! திமுகவினரை கையும் களவுமாக பிடித்த அதிகாரிகள்😂😂😂😂
ரூல்ஸ ஃபாலோ பண்ணுங்கடா @arivalayam
News link : https://t.co/gK7JSe73XV
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் பச்சிளம் குழந்தைக்கு பாலியல் வன்முறை நிகழ்த்தப்பட்டு, அதனால் அந்தக் குழந்தை பலியாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இதனை அறிந்த போலீசார் குற்றத்தில் ஈடுபட்ட நபரை போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்துள்ளனர். இத்தகைய கொடூர வன்செயலைப் புரிந்த அந்த நபர் ஆளுங்கட்சி திமுக இளைஞரணியில் பொறுப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பு இன்று மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை தொடங்கி, தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்கு, இந்த அரசின் மீதான அச்சத்தைப் பெண்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டரை வயதான குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது.
திமுக அரசின் அலட்சிய நடவடிக்கையே தொடர்ந்து குற்ற மனநிலை உடையவர்களை அச்சமின்றி வைத்திருக்கிறது. இந்த வன்முறையில் ஈடுபட்ட நபருக்குத் தக்க தண்டனையைப் பெற்றுத் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க தவறிய திமுக அரசுக்கு, மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
A divorce petition now, so close to the election, is the height of nastiness. It’s meant to finish him off emotionally. I hope Vijay overcomes this. Hang in there, bro.
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
தமிழ்நாட்டில் தமிழ் மொழிக்காக போராடி உயிர் நீத்த தமிழ் மொழிப்போர் போராளிகளை இழிவுபடுத்தும் வகையில் அவர்களின் கதையை எடுத்து அவர்களின் போராட்டத்தில் சுந்தர தெலுங்கு வாழ்க என்று சொருகி தமிழர்களை இழிவுபடுத்திய செயலுக்கு கடும் கண்டனங்கள் @Sudha_Kongara 😡😡😡😡
All the events happening around #Jananayagan release is setting the perfect stage for a massive success!Confident’a Irunga, nallathe nadakkum! Vetri Nichayam!🙏🏻
@actorvijay
Absolute misuse of power.. Any film is not just about one person, it has hundreds and hundreds of peoples’ efforts, and money involved for a film to reach the screens. All strength to the team, Its a Thalapathys film and his farewell film and we will celebrate it like never before whenever it releases!! Thalaivan Padam eppo release oh appo theatre Pakkam poren!! #PongalPostponed #JanaNayagan