அன்பும் ஆனந்தமும் பொங்கிட..
அறமும் வளமும் தழைத்திட...
இல்லமும் உள்ளமும் பொங்க...
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்...
#HappyPongal#HappyPongal2025
Edappadi K. Palaniswami All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Dr VPB Paramasivam DR VPBP SQUAD
வாட்சப் சேனல் வாயிலாக கழக செய்திகள், என்னுடைய அறிக்கைகள், சமூக வலைதளப் பதிவுகள் உள்ளிட்ட நம் கழகத்தின் முக்கிய தகவல்கள் அனைத்தும் @AIADMKITWINGOFL மூலமாக உங்களுக்கு உடனுக்குடன் வந்துசேரும்.
எனவே, QR CODE ஸ்கேன் செய்து அனைவரும் இணைத்துக்கொள்ள வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#பொதுக்குழுவில்_எடப்பாடியார்
#அஇஅதிமுக_பொதுக்குழு