Warm Birthday wishes to my beloved brother, Thiru.@annamalai_k.
Your constant guidance, motivation and the way you have groomed me have been incredibly helpful in my political journey. It was during your tenure as the State President that I took charge as the youngest State Secretary of the party. That was a huge milestone in my political career, and I will forever cherish that moment. That opportunity allowed me to travel extensively across Tamil Nadu and understand the state much more deeply.
Despite your busy schedule, you consistently watched my TV debates, genuinely cared about my progress and advised me on how to improve. I will look forward to your guidance and the way you mentor me like an elder brother.
I wholeheartedly wish you massive success in all your endeavors this year. Once again, a very happy birthday, Anna!
அன்பு அண்ணன் திரு.அண்ணாமலை அவர்களுக்கு, என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னுடைய அரசியல் பயணத்தில் உங்களின் தொடர்ச்சியான வழிகாட்டுதலும், ஊக்கமும், என்னைச் செதுக்கிய விதமும் எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்து வருகிறது. நீங்கள் மாநிலத் தலைவராக இருந்த காலகட்டத்தில் தான், கட்சியின் மிக இளம் வயது மாநிலச் செயலாளராக நான் பொறுப்பேற்றேன். அது என் அரசியல் பயணத்தில் நான் அடைந்த மிகப்பெரிய மைல்கல்; அந்தத் தருணத்தை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். அந்த வாய்ப்பின் மூலம் மாநிலம் முழுவதும் விரிவாகப் பயணம் செய்து, தமிழகத்தைப் பற்றி நிறைய விஷயங்களை ஆழமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது.
நான் பங்கேற்கும் தொலைக்காட்சி விவாதங்களைக் கூடத் தொடர்ந்து கவனித்து, அதில் நான் இன்னும் எப்படி என்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் காட்டும் அக்கறையும், வழங்கும் தொடர் அறிவுரைகளும் எனக்கு மிகப்பெரிய பலம். ஓர் அண்ணனாக என்னை மெருகேற்றிய உங்களின் வழிகாட்டுதலை நான் எப்போதுமே மறவேன்.
இந்த வருடம் உங்களுக்கு அனைத்து முயற்சிகளிலும் மாபெரும் வெற்றி கிடைக்க மனதார வாழ்த்துகிறேன். மீண்டும் ஒருமுறை மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா!
#Annamalai #HBDAnnamalai
நேர்மை - துணிவு - கம்பீரம் - அன்பு - ஆன்மிகம் - தொலைநோக்கு அரசியல் என பன்முகம் கொண்டு தமிழக அரசியலை, தமிழகத்தை, தமிழ் மக்களை தெளிவுபடுத்திய இளைஞர்களின் எழுச்சி நாயகன் அண்ணாமலை @annamalai_k அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகள்!
நீடுழி வாழ்க.
நாராயணன் திருப்பதி.
பா ஜ க
முன்னாள் மாநிலத் தலைவர்..
தமிழக மக்களின் அன்பையும், ஆசியையும் ஒருங்கே பெற்ற
வீரத் தமிழன்
திரு K. அண்ணாமலை
அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
வாழ்க! வாழ்க!!
வெல்க! வெல்க!!