In the outskirts of Chennai, in broad daylight, surrounded by people, in a residential area, a gang brutally murdered a man a week ago, and the visuals have emerged now.
This is the state of law and order in Tamil Nadu under the present DMK govt.
People stood there, shocked and terrorised by the absolute brutality. For the common people of TN, even the most basic sense of safety now feels like a distant memory.
இதே பேனர் அதிமுக ஆட்சில விழுந்து இருந்தா இந்நேரத்துக்கு ஒட்டு மொத்த நியூஸ் சேனல் ஒரு மியூசிக் ஒட அதிமுக பேனர் விழுந்து பொதுமக்கள் அவதி பாவம் பள்ளி மாணவி சோக மியூசிக் போட்டு லைவ் ஒட்டிருப்பாங்க .......
2026 மேஷம் ராசி சனி பெயர்ச்சி பலன்கள்:
எப்போதும் பொய் பித்தலாட்டம் பேசுறவன்
எப்பவாவது நியாயமா நடந்துகிட்டா ஆச்சரியமா பேசப்படுறதுல தப்பில்ல...
தன்வினை தன்னை சுடும்
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
தினை விதைத்தவன் தினை அறுப்பான்
எத்தனையோ பேர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார் அழிவு தடுக்கும் சக்தி யாருக்கும் இல்லை
யாரென்றே அறியாத
ஒருவர் அழும்போது
காரணமேயில்லாமல்
நம் கண்களும் கசியுமாயின்
அதுதான்
மனிதநேயம்...!
செய்த பாவம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் தீராது
தன்னுடைய தவறை தாமாகவே
ஒருவர் ஒப்புக்கொண்டால்
ஏற்றுக்கொள்ளுங்கள்..
செய்த குற்றத்திற்கு பரிகாரம் இல்லை
ஏனெனில் அவர்களைவிட
உண்மையானவர்கள்
இருக்க முடியாது...
2026-ஆம் ஆண்டு மேஷ ராசிக்கு ஒரு முக்கியமான ஆண்டாக அமையப்போகிறது. குறிப்பாக, மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் சனி பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் ஒரு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும்.
இந்த பெயர்ச்சியில் சனி பகவான் உங்கள் ராசிக்கு 11-ம் வீடான லாப ஸ்தானத்திலிருந்து, 12-ம் வீடான விரய ஸ்தானத்திற்கு (மீன ராசி) பிரவேசிக்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலம் தொடங்குகிறது.
தாய் தந்தை மனவருந்தி கண்ணீர் சிந்தினல் வம்சம் வேர்ருடன் அழிக்கும்
இதன் விரிவான பலன்கள் :
சனி 12-ம் இடத்திற்கு வருவதால், இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி புதிய அனுபவங்கள் கிடைக்கும். இருப்பினும், ஏழரை சனியின் ஆரம்பம் என்பதால் சில விஷயங்களில் நிதானம் தேவை.
சுப விரயங்கள்:
வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் அல்லது சுப நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவாகும். இது "நல்ல விரயம்" என்பதால் கவலைப்படத் தேவையில்லை.
எத்தனை கோவிலுக்கு சென்று தீராது
வெளிநாட்டு வாய்ப்பு:
வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சி சாதகமாக அமையும். நீண்ட தூர பயணங்கள் லாபத்தைத் தரும்.
எதிர்பார்த்து ஏமாற்றத்தை
சந்திப்பதை விட ..
சிலவற்றை புரிந்து கொண்டு
ஏற்றுகொள்வது தான்
எளிதான தீர்வாக இருக்கும்.!!
ஆன்மீகம்:
ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். மகான்களின் தரிசனம் மற்றும் புண்ணிய தலம் செல்லும் வாய்ப்புகள் அமையும்.
எப்படிபட்ட பிரச்சினையாக இருந்தாலும்
எந்த கவலையாக இருந்தாலும்
எங்கேயும் எந்த நேரத்துக்கும் வெளியில் போறதா இருந்தாலும்
அப்பன் முனியப்பன் நீரு எடுத்து வச்சிக்கிறதுநீதி நேர்மைலாம் சொல்லுக்கு மட்டும்தான்
செயலுக்கு இல்லை'ங்கிற கொள்கையோடுதான் பெரும்பாலானவர்கள் இருக்காங்க...
எல்லாம் அவர் பாத்துக்குவாரு'னு...
தொழில் மற்றும் பொருளாதாரம்
பணிச்சூழல்:
யவேலையில் கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். சக ஊழியர்களிடம் பேசும்போது நிதானம் அவசியம்.
* முதலீடுகள்: புதிய தொழிலில் பெரிய முதலீடுகளைச் செய்யும்போது ஒருமுறைக்கு இருமுறை யோசிப்பது நல்லது. பேராசைப்பட்டு அகல கால் வைக்க வேண்டாம்.
* பணப்புழக்கம்: வரவு தாராளமாக இருந்தாலும், கையில் காசு தங்காமல் செலவுகள் துரத்தும். பட்ஜெட் போட்டு செயல்படுவது அவசியம்.
குடும்பம் மற்றும் ஆரோக்கியம்
* குடும்பம்: குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். விட்டுக்கொடுத்துச் செல்வது அமைதி தரும்.
* ஆரோக்கியம்: தூக்கமின்மை அல்லது கால் பாதங்களில் சிறு வலிகள் ஏற்படலாம். முறையான உணவு முறையும், உடற்பயிற்சியும் அவசியம்.
கவனமாக இருக்க வேண்டியவை :
* பணம் கொடுக்கல் வாங்கல்: யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம்.
* பேச்சு நிதானம்: தேவையில்லாத விவாதங்களைத் தவிர்ப்பது வீண் மன உளைச்சலைக் குறைக்கும்.
* சோம்பல்: சனியின் தாக்கத்தால் காரியங்களைத் தள்ளிப்போடும் குணம் வரலாம், அதைத் தவிர்க்கவும்.
எளிய பரிகாரங்கள் :
* சனிக்கிழமைகளில் சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம்.
* முடிந்தவரை முதியோர்களுக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கும் உதவி செய்யுங்கள்.
* அனுமன் சாலீசா பாராயணம் செய்வது மன தைரியத்தைக் கொடுக்கும்.
சனி பகவான் நீதிமான். நாம் நேர்மையாக உழைக்கும் வரை அவர் பெரிய கெடுதல்களைச் செய்ய மாட்டார். இந்த ஏழரை சனியின் காலம் உங்களை பக்குவப்படுத்தி வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும்.
🌑✨ சனி பகவான் ✨🌑
🔱 1. சனி பகவான் யார்?
🪐 சனி பகவான் நவகிரகங்களில் மிகவும் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார்.
⚖️ அவர் நீதியின் கடவுள். மனிதர்கள் செய்த நல்லதும் கெட்டதும் பார்த்து அதற்கேற்ப பலன் கொடுப்பவர்.
🌞 2. பிறப்பு
👑 சனி பகவான், சூரிய பகவானின் மகன்.
🌑 தாய் – சாயா தேவி.
அதனால் சனி பகவானுக்கு கருமை நிறம் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன.
வரலாற்றில் இன்று...
பிப்ரவரி 19, 2013.
மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தன் வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், ஏழை எளிய மக்களின் பசி தீர்க்க அம்மா உணவகத்தை தொடங்கி வைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று!
யாரும் பசியோடு உறங்க கூடாது என்ற தாயுள்ளத்தோடு, வெறும் ஒரு ரூபாய்க்கு இட்லி வழங்கி உலக நாடுகளையே தமிழகத்தை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
அம்மா உணவகம் இது கூலித்தொழிலாளி முதல் குமாஸ்தா வரை அனைவருக்குமான அட்சய
பாத்திரம்.
விடியா ஆட்சியில் பொலிவிழந்து, சரிவர பராமரிப்பின்றி காணப்படும் அம்மா உணவகங்கள் 2026 ல் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் @EPSTamilNadu அவர்களின் தலைமையில் @aiadmkofficial ஆட்சி அமைந்தவுடன் மீண்டும் புத்துயிர் பெறும்,
சிறப்பாக செயல்படும்.
#Epsfor2026
12 நாள்களில் ரூ.15 ஆயிரம் கோடிக்கு 4385 டெண்டர்கள்: தோல்வி பயத்தில் கிடைத்த வரை சுருட்டும் திமுக!
தமிழ்நாட்டில் பிப்ரவரி மாதத்தின் முதல் 12 நாள்களில் மட்டும் தமிழக அரசுத் துறைகளின் சார்பில் ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்புள்ள பணிகளை மேற்கொள்வதற்கான 4,385 ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொள்ளையடிக்கும் வகையில் ஒப்பந்தப்புள்ளிகளை வாரி இறைப்பது கண்டிக்கத்தக்கது.
ஊரக வளர்ச்சி சார்பில் 229 ஒப்பந்தப்புள்ளிகள், நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் சென்னை மாந்கராட்சி மற்றும் பேரூராட்சிகள் உள்பட 526 ஒப்பந்தப்புள்ளிகள், மின்சார வாரியம் சார்பில் 84 ஒப்பந்தப்புள்ளிகள் என நேற்று ஒரே நாளில் மட்டும் 839 ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன என்றால், திமுக அரசு ஒப்பந்தங்களை வழங்குவதில் எவ்வளவு ஆர்வம் காட்டுகிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். கடந்த 12 நாள்களில் வழங்கப்பட்டுள்ள 4385 ஒப்பந்தப்புள்ளிகளில் 77%, அதாவது 3788 ஒப்பந்தப்புள்ளிகள் இந்த 3 துறைகளின் வாயிலாக மட்டுமே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலைத் துறை சார்பில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2100 கோடிக்கு உயர்மட்ட சாலை அமைப்பதற்கான ஒப்பந்தம் அவசர, அவசரமாக ஹைதராபாத் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதும், அதில் ரூ.700 கோடி வரை ஊழல் நடைபெற்றிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்த ஒப்பந்தப்புள்ளிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருப்பதும் அனைவரும் அறிந்தது தான். அதுமட்டுமின்றி, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.2000 கோடி நிதியை பயன்படுத்தி, அதற்கான ஒப்பந்தங்களை இப்போதே கோரியது என ஒப்பந்தங்களை வழங்குவதில் தான் திமுக அரசு மின்னல் வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
திமுக அரசின் இந்த வேகத்துக்கு பின்னால் இருப்பது மக்கள் நலன் அல்ல. மாறாக கொள்ளையடிக்கும் குணம் தான். திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும் குறைந்த பட்சம் 20% கமிஷன் பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படியானால், ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் மூலம் ஆட்சியாளர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என கணக்கிட்டுக் கொள்ள முடியும். ஆட்சி முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவது சாத்தியமல்ல என்பது உறுதியாகி விட்டதால் கிடைத்தவரை கொள்ளையடித்துக் கொண்டு ஓடும் முயற்சியில் திமுக ஈடுபட்டிருக்கிறது. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தை புகட்டுவார்கள்.
@CMOTamilnadu
1000 ஆண்டு பழமைவாய்ந்த திரெளபதி அம்மன் கோயில்
இந்து அறநிலையத்துறை கையில் எடுத்த பிறகு
40 ஆண்டுகளாக தொடர்ந்து திருப்பணி செய்யாத நிலை சிதலம்
ஆனால் கோயில் முன் கழிப்பறை கட்டும் பணி
@tnhrcedept@mkstalin@tvmcmc
இதுதான் நீங்க பாதுக்காக்கும் லட்சணமா
@draramadoss@PawanKalyan