@RamaAIADMK எது அமைதியா இருக்கணுமா! போயா அங்கிட்டு ரொம்ப வெளிப்படையா கட்சித் தலைமைக்கு துரோகம் பண்றாங்க இவ்வளவு நாள் அமைதியா தான் இருந்தோம் இதுக்கு மேல முடியாது.
"வார்த்தைக்கு வார்த்தை தன்னை படித்தவர் என்று சொல்லிக்கொண்டு இப்படி தரம் குறைந்த தனிமனித தாக்குதல் செய்யலாமா?” - தனக்கு எதிரான வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் விமர்சனங்கள் குறித்து இயக்குநர் சுந்தர் சி பேச்சு
#SundarC | #Madurai | #PTRPalanivelThiyagarajan | #DMK | #ADMK | #Election2026 | #TNElection | #ElectionWithPT
Matrize Opinion Polls
Tamil Nadu | Seats Projection
- DMK+: 104-114
- AIADMK+: 114-127
- TVK: 06-12
- Oth: 01-06
@Swatij14 takes us through the vote share projections as well.
"புகார் மனு கொடுக்க வந்த பெண்ணிடம் நான் தவறாக நடந்துகொண்டேனா? லஞ்சம் வாங்கினேனா? அப்படி செய்திருந்தால் என்னை ஏன் சார் சஸ்பெண்ட் செய்யவில்லை..???" தன் மீதான குற்றச்சாட்டுக்கு டிஎஸ்பி சுந்தரேசன் கொடுத்த பதில்கள்.!
#DSP | #Sundaresan | #TNPolice | #Mayiladuthurai | #PolimerNews
#JustNow || சென்னையில் பிரபல திருமலா பால் நிறுவனத்தில் பணியாற்றி வந்த மேலாளர் நவீன் நேற்று முன் தினம் சடலமாக மீட்பு
திருமலா மேலாளர் நவீன் ரூ.44.50 கோடி கையாடல் செய்த புகார் - மாதவரம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் பணியிடமாற்றம்
மாதவரத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த விஜயபாஸ்கர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம்
ரூ.44.50 கோடி கையாடல் புகார் குறித்து வழக்குப்பதிவு செய்யாமல் விசாரித்ததால் இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் பணியிடமாற்றம் என தகவல்
#chennai | #ThirumalaMilk | #Death | #police | #polimernews |