Dean,RMO,Blood bank HOD kittayum permission vangiyaachu
Police um onnum panna mudiyathu nu soltaanga
Blue tick pottu சொட்டயனுக்கு mmbi polaikuratha vida nalla தொழில் neriya iruku
So essentially @AadhavArjuna is right !
During the #DMK govt , women from other states felt safe in Tamilnadu …this was said by Mr RN Ravi , the Ex-Gov of TN
But now for the past 2 months … women don’t feel safe in Tamilnadu in the #TVK regime
https://t.co/UbOV19lq8f…
Clarification regarding Today blood donation poster issue at Rajiv gandhi GH chennai central. ✌️..
We always concentrate on public welfare but it as been manipulated .........
@Suriya_offl@rajsekarpandian
தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படத்தை பார்த்து இருக்க மாட்டோம்...
இந்த பாட்ட முழுசா கேளுங்க படத்தோட முழு கதையுமே இந்த ஓப்பனிங் சாங்ல சொல்லிடுவாங்க, கிளைமாக்ஸ் தான் மீதி 2 மணி நேர படமே...
மைக்கேல் மதன காம ராஜன்... One of the finest movie ever in tamil cinema
நான் தான் தவெக சசி அக்கா 😂😂😂 பேசுறேன்
பேமிலீஸூ 😂😂
சிங்க பெண் படை நொட்டிட்டு போயிருச்சு தம்பி 😂😂
ஆனந்தமா இருக்குதய்யா
என்ன 2 மாசத்துகே நட்டுக்கிறாய்ங்க 😂😂
சண்டே அதுவுமா கைது பண்ணி, நைட்டு டூட்டி பாக்குற போலீஸ் அதிகாரிகள் இவன வச்சு Fun பண்ணிட்டு, காலையில் அடித்து துரத்தி விட்டு இருக்கிறார்கள்..
ஆனால் விஜய்க்கு இருக்குற insecurity லெவல் அதிகம். அதான் இப்போ கைது நடந்திருக்கு.. 😂😂😂
#WATCH | “மிஷ்கின் கிட்ட இருந்து பல விஷயங்கள கத்துக்கிட்டேன்”
- ட்ரெய்ன் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் கே.எஸ்.ரவிகுமார் கலகலப்பான பேச்சு
#SunNews | #Mysskin | #Train | #KSRavikumar