After such a long time went to meet @actorvijay sir. ❤️😁
From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is!
His journey is nothing short of incredible! 🔥❤️
Biggest love and best wishes to you always sir! ❤️❤️
For generations, he has given us happiness, laughter, goosebumps and memories for a lifetime.
At 76 and for the past 51 years, he still creates magic and rewrites history.
Tomorrow, once again for the 172nd time, the lights will dim, the screens will ignite and hopefully with all your wishes, the world will witness the love for a man who lives in the hearts of every Indian.
One Sun. One Moon. And One :)
#Jailer2 from tomo 🔥🔥🔥
Superstar @rajinikanth@Nelsondilpkumar@sunpictures
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள்!*
*வைகோ வாழ்த்து*
மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இன்று காலை 8.40 மணி அளவில் அலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்துக் கூறினார்.
அவர் கூறிய பிறந்த நாள் வாழ்த்துச் செய்தி வருமாறு:-
“மாண்புமிகு முதல்வர் அவர்களே, இந்த இனிய பிறந்தநாள் ஆண்டுதோறும் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் கொண்டாடப்பட்டு, நீங்கள் எடுக்கின்ற அரசியல் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறவும், எதிர்ப்புக்கள் தவிடு பொடியாகவும், தமிழ் நாட்டினுடைய மேன்மைக்காவும், உயர்வுக்காகவும், வழிகாட்டும் நல்லாட்சி நீங்கள் நடத்திடவும், முழுமையான உடல் நலனோடும், மன நிறைவோடும் பன்னூறு பிறை கண்டு வாழவும் இயற்கைத் தாயின் அருளைப் பிரார்த்திக்கிறேன்” என்று வாழ்த்துத் தெரிவித்தார்.
மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்கள் அதற்கு நன்றி கூறினார்.
தலைமைக் கழகம்
மறுமலர்ச்சி தி.மு.க.,
‘தாயகம்’
சென்னை - 8
22.06.2026
#vaiko #mdmk #HBDCMJosephVijay #CMVijay