Respect is crucial because it fosters trust, strengthens relationships, and promotes understanding. It creates a positive environment where people feel valued and heard, enhancing both personal and professional interactions.
#Respect
திருவண்ணாமலை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் - முன்னாள் அமைச்சர் அன்புச் சகோதரர் திரு. எ.வ. வேலு அவர்களின் வீட்டில் தமிழ்நாடு அரசின் DVAC ரெய்டு நடத்தி வருகிறது. அதற்கு அவர் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார். சட்டப்படி எதிர்கொண்டு, நீதிமன்றத்தில் அவர் தரப்பு நியாயத்தை நிரூபிப்பார்.
அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன், திமுக ஆட்சிக்காலத்தில் ஊழல் என இதுவரை தொடரப்பட்ட ஒரு வழக்கில் கூட குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடிந்ததில்லை என்பதே வரலாறு.
ஆளும்கட்சியினரின் இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக! இதைவிடப் பெரிய அடக்குமுறைகளையே பார்த்தவர்கள் நாங்கள். இதையும் எதிர்கொண்டு வெற்றிபெறுவோம்!
@evvelu
கழகத்தின் #GenZ இளைஞர்களை ஒருங்கிணைத்துக் கூட்டங்கள் நடத்தி வந்த தம்பி அன்பானந்தன் அரியப்பனை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டையில் அவரது வீட்டுக்குள் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்து காவல்துறையினர் கைது செய்ய முயற்சி செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்.
இதே போல சமீபத்தில், Gen Z கூட்டத்தில் பேசிய கனி எனும் தம்பி மீது த.வெ.க. ரவுடிகள் சைதாப்பேட்டையில் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தம்பி கனியை தாக்கிய குற்றவாளிகள் மீது இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யாத காவல்துறை, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த தம்பி கனியை மிரட்டி டிஸ்சார்ஜ் செய்ய வைத்தது.
கழக இளைஞர���கள் ஆளுங்கட்சியையும் - அரசையும் எதிர்த்து பேசினால் காவல்துறையை அனுப்புவது, அதுவே, தாக்கியவர்கள் த.வெ.க.வினர் என்றால் வேடிக்கைப் பார்ப்பது… இது தான் மாற்றமா?
நிர்வாகத்திறனற்ற #SofaModel அரசின் போலி பிம்பம், இளைஞர்கள் மத்தியில் சுக்குநூறாக நொறுங்கி வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இந்த ஆட்சியாளர்கள் அடக்குமுறையை கையில் எடுத்து இருக்கிறார்கள்.
கழக இளைஞர்களை காவல் துறையை ஏவி அச்சுறுத்தலாம் என்று ஆளும் அரசு நினைத்தால், கழகம் அதனை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது என்று எச்சரிக்கிறேன்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை என்ற பெயரில் scripted அவதூறுகளை அள்ளிவீசி acting performance காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.
பேரவையின் live Camera-வை, சினிமா camera என்று நினைத்துக் கொண்டு அவர் பேச, அதனை எதிர்க்கட்சிகளின் குறுக்கீடுகள் இன்றி single take-இல் shoot செய்ய வேண்டும் என்று பேரவைத்தலைவர் மெனக்கெட்டது ஏற்புடையது அல்ல.
முதலமைச்சரின் பதிலுரையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் - பஞ்ச் டயலாக்கும் ம��்டும் தான் இருந்ததே தவிர,
மின்வெட்டு - விவசாயிகள் பிரச்சினை - மோசமாகி இருக்கும் சட்டம் ஒழுங்கு - வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான திட்டங்கள் பற்றி எந்த பதிலும் இல்லை.
எதிர்க்கட்சிகள் தூண்டுதலில் விவசாயிகள் போராடுவதாக விவசாயிகளை அவர் கொச்சை செய்ததுக் கண்டிக்கத்தக்கது.
குட்டிக்கதை சொல்கிறேன் என்ற அவரது உளறல் அவை மாண்புக்கு முற்றிலும் எதிரானது.
செங்கல்பட்டு கோர்ட்டில் க��வனை தேடும் மனைவி கதை எல்லாம் தமிழ்நாட்டுக்கே தெரியும்.
ஆகவே, @actorvijay என்பதை மறந்து, இனியாவது @CMOTamilnadu-வாக முதலமைச்சர் நடந்து கொள்ள வேண்டும்.
பல நூறு கோடி போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜான் பிரிட்டோவின் உறவினர்கள் அமைச்சர் ஆதவ் அர்ஜூ���ா மனைவி டெய்சி, மாமியார் லீமா ரோஸ் மார்ட்டின் மீது போதைப் பொருள் வழக்கு: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு
#DinakaranNews
https://t.co/Kk09wdiP1K
தற்குறிகளின் தலைமையும் தற்குறியா?
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பெரம்பூர் தொகுதியில் #தவெக#TVK தலைவர் திரு.விஜய் @TVKVijayHQ போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும், அந்த தொகுதியிலிருந்து தனது பரப்புரையை தொடங்கவிருப்பதாகவும், ஊடகங்களில் செய்தி வெளியானது. அதற்காக பெரம்பூர் தொகுதியில் விஜய் ��ரப்புரை வாகனத்தில் சென்று மக்களை சந்திக்கவும், முக்கிய சாலை சந்திப்பு ஒன்றில் 3000 பேர் வரை கூட்டி தெருமுனை பரப்புரை கூட்டம் நடத்துவதற்கும் அனுமதி கேட்டு தவெக சார்பில் தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
கடந்த திசம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையருக்கு கடிதம் ஒன்றை எழுதினார் நடிகர் விஜய். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் நடத்தும் அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டங்களுக்கு தவெக நிர்வாகிகளையும் அழைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். சட்டமன்ற தேர்தலை நடத்துவது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் அலுவல��ம் கொண்டுள்ள 'தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி'. மாநிலத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களை நடத்துவது கோயம்பேடு எதிரே அலுவலகம் கொண்டுள்ள 'தமிழ்நாடு தேர்தல் ஆணையர்'. நடிகர் விஜயோ தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அலுவலக முகவரியை குறிப்பிட்டு, அவருக்கும் அந்த கடிதத்தை அனுப்பியிருந்தார் என்பது தான் வேடிக்கை செய்தி.
இப்போது அதே போன்ற வேடிக்கையான, ஆனால் திட்டமிட்டு விஷமத்தனமான ���டவடிக்கையில் நடிகர் விஜய் ஈடுபட்டுள்ளார்.
தனது பெரம்பூர் தெருமுனை தேர்தல் பரப்புரை கூட்டத்துக்கான அனுமதியை திமுகவின் 'காபந்து அரசு' தாமதித்து, மறுத்துவிட்டது என்று நேற்று விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். 'ஜனநாயகத்தின் மீது பாசிசத் தாக்குதல்' என்று அவருக்கு தெரிந்த 'பாயாசத்தை' அவரது தற்குறி தொண்டர்களுக்கு கிண்டியுள்ளார். அவர்களும் தங்கள் தலைவரின் பரப்புரையை திமுக அரசு திட���டமிட்டு தடுத்து வருகிறது. எங்களைப் பார்த்து திமுக அரசு பயந்துவிட்டது என்று இப்போதே வெற்றி மிதப்பில் இருக்கின்றனர்.
'காபந்து அரசு' என்றால் என்னவென்று தவெக தொண்டர்களுக்கு தெரியுமா? மார்ச் 15ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் தேதி அறி��ிக்கப்பட்ட நாளிலிருந்து 'தேர்தல் நடத்தை விதிகள்' (Model Code of Conduct) அமலுக்கு வந்துவிட்டன. இதன் பிறகு மாநில அரசினால் எந்தவொரு உத்தரவையோ, நடவடிக்கையோ எடுக்க முடியாது. முழுவதும் இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ஆட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சென்றுவிடும். தலைமை செயலாளர் உள்பட IAS & IPS அதிகாரிகள் தொடங்கி அனைத்து நிலை அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவை தான் நடைமுற���ப்படுத்த வேண்டும்.
நேற்று மாலை காஞ்சிபுரம், தஞ்சாவூர், பெரம்பலூர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்தும்படி இந்திய தேர்தல் ஆணையத்திடமிருந்து தமிழ்நாடு தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுதான் 'காபந்து அரசு' செயல்பாட்டில் இருக்கும்போது இருக்கும் நடைமுறை. தேர்த���் ஆணையத்தின் உத்தரவிலோ, தேர்தல் நிர்வாக நடைமுறைகளிலோ நடிகர் விஜய் சொல்வது போன்று திமுகவால் தலையிட முடியாது. அப்படி தலையிடுவதை ஒன்றிய பாஜக அரசின் கூலிப்படையாக செயல்படும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அமைதியாக வேடிக்கை பார்ப்பாரா? மறந்துகூட இந்திய தேர்தல் ஆணையத்தின் மீதோ அதன் அதிகாரிகள் மீதோ எந்தவொரு குற்றச்சாட்டையும் விமர்சனத்தையும் நடிகர் விஜய் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டத்தின் போது நெரிசலில் மக்கள் இறந்ததையடுத்து, பொது கூட்டங்களை நடத்துவதற்கு உரிய நெறிமுறைகளை வகுத்து தனி சட்டம் கொண்டு வந்தது கர்நாடக அரசு. அரசியல் கட்சி கூட்டங்களை நடத்துவதற்கு உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்று கோரி தவெக நீதிமன்றத்தை அணுகியது. கர்நாடக அரசு போன்று தமிழ்நாடு அரசும் 5000 பேருக்கும் அதிகமாக கூடும் நிகழ்வுகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை (SOP) வகுத்தது. கரூரில் தனது பரப்புரை கூட்டத்தில் 41 உயிர்கள் பலியான போது, பனையூர் பங்களாவுக்குள் ஓடி பதுங்கிக் கொண்டார் நடிகர் விஜய். அடுத்தடுத்து மக்களை சந்திக்க திராணி இல்லாத நடிகர் விஜய் அதை மறைப்பதற்கும், தற்குறி தொண்டர்களை திசைதிருப்புவதற்கும், நீதிமன்ற வழிகாட்டுதல்படி தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நடைமுறைகள் மீது குற்றச்சாட்டை வைத்தார். தனது கட்சி கோரிய வழிகாட்டு நடைமுறைகளுக்கு எதிராகவே மீண்டும் உயர் நீதிமன்றம் சென்றார் நடிகர் விஜய். இந்த வழக்கு பிப். 26ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, 'தமிழக அரசின் வழிகாட்டு விதிகளில் என்ன தவறு? என்று தவெக தரப்பினருக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதெல்லாம் தவெக தொண்டர்களுக்கு தெரியுமா?
சென்னை மாவட்டத்தின் தேர்தல் அதிகாரி திரு.குமரகுருபரன் IAS அவர்கள் நேற்று காலை ஊடகச் சந்திப்பின்போது, 'அரசியல் கட்சியினர் தங்கள் பொது கூட்டங்கள், பரப்புரை நிகழ்வுகளுக்கு 'Suvidha' இணையதளம் அல்லது ம���பைல் செயலி மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும், அதிகாரிகளை நேரில் சந்தித்து முறையிடுவது நடைமுறை அல்ல. குறிப்பிட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறையினர் பிறப்பித்த தடையில்லா சான்று (NOC) உள்ளிட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் 3-4 மணிநேரத்துக்குள் ஒப்புதல் வழங்கப்படுகிறது. அனுமதி மறுக்கப்பட்டால் அதற்குரிய காரணங்களும் அதே தளத்தில் தரப்படுகிறது' என்று தெளிவாக விளக்கினார். ஆனால் நடிகர் விஜயோ தம்மீது உள்ள தவற்றை மறைக்க, வழக்கம் போல தற்குறி கூட்டத்தை ஏமாற்ற இல்லாத புது கதையை அவிழ்த்துவிட்டார்.
த���ர்தல் ஆணைய நடைமுறைக்கு திமுகவை குற்றஞ்சாட்டி நடிகர் விஜய் நடத்திய நாடகம் ஒரு நாள் கூட தாக்குப்பிடிக்கவில்லை.
பெரம்பூர் பரப்புரை நிகழ்வுக்கு தடை ஏற்படுத்த அந்த சாலையில் அரசால் பள்ளம் தோண்டப்பட்டது என்ற விஜயின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி, 'சென்னை குடிநீர் வாரியத்தால் குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பை சரிசெய்ய மிகக் குறுகிய பரப்பளவில் பழுதுபா��்க்கும் பணி' மட்டுமே நடைபெற்றது, வேறு எந்த புதிய பணிகளும் நடக்கவில்லை என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
மேலும், பெரம்பூரில் 3000 பேர் கூடும் பரப்புரை கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதன் காரணத்தை விரிவாக குறிப்பிட்டு தவெக மாவட்ட செயலாளருக்கு பெரம்பூர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி அளித்த பதிலின் நகலும் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த நகலில், தவெக தரப்பில் விஜய் பரப்புரைக்கு ���னுமதி கோரப்பட்ட முல்லை நகர் சந்திப்பு என்பது சிறிய அளவு பரப்புரைக்கான இடம் என்று தேர்தல் ஆணையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அந்த இடத்தில் 3000 பேர் கூடுவதற்கு அனுமதி தர இயலாது' என்று அப்பகுதி காவல்துறை அளித்த அறிக்கையின்படி தான் தேர்தல் அதிகாரி அனுமதி மறுத்துள்ளார். மாற்று இடம் ஏதேனும் தந்தால் அவற்றை பரிச��லிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தொகுதியில் எந்தெந்த இடங்களில் அரசியல் கட்சிகளின் நட்சத்திர பேச்சாளர்கள் வாகன பரப்புரை செய்யலாம், எந்த இடத்தில் ஊர்வலமாக செல்லலாம், தெருமுனை பரப்புரை கூட்டங்களை நடத்தலாம், அந்த இடங்களில் எவ்வளவு பேர் அனுமதிக்கப்படுவர் போன்றவை தேர்தல் ஆணையத்தால் முன்கூட்டியே திட்டமிட்டு அறிவிக்கப்படும். அதனடிப்படையில் தான் அரசியல் கட்சிகள் பரப்���ுரையை திட்டமிடுவர். ஆனால் தவெக தரப்போ தங்கள் தலைவர் விஜயின் இயலாமையை மறைப்பதற்கு திமுக மீதும், அதிகாரிகள் மீதும் கட்டுக்கதையை அவிழ்த்துவிட்டுள்ளனர்.
கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் திரு.ஜோஸ் தங்கையா அவர்களை மாற்ற வேண்டும் என்று மார்ச் 16 மதியம் பாஜக அண்ணாமலை பேட்டியளிக்க, அன்று மாலையே கரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களை மாற்றியது தேர்தல் ஆணையம். பாஜக போன்று பொய்யான அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று தவெக @TVKPartyHQ அழுத்தம் கொடுக்கிறது.
தவெக தொண்டர்கள் தற்குறிகளாக இருக்கிறார்கள் என்று பலரும் விமர்சனங்களை வைத்தனர், ஆனால் தலைமையே தற்குறியாக இருப்பது அம்பலமாகியுள்ளது. அரசியலுக்காகவும்
சுய மகிழ்ச்சிக்காகவும் ரசிக கும்பலை தற்குறிகளாக வழிநடத்துவது தமிழ்நாட��டுக்கும் மக்களுக்கும் பேராபத்தாகும்.
- வன்னி அரசு
துணைப்பொதுச்செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
28.3.2026
One hour ah current illa AE ku call panna Olunga response illa Contact: 9445850888 and Worker Contact: 9445850985
Nalaiku office poganum Savadikathinga
Ayya Perambur MLA @CMOTamilnadu Ennanu paarunga
@CTR_Nirmalkumar 😪 @TANGEDCO_Offcl
MR Nagar, Kodungaiyur, 600118
தலைமைக் கழக அறிவிப்பு
கடந்த 25.05.2026 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில், கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி – சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அளித்த பேட்டியின்போது, “அரசின் நடவடிக்கைகளை விமர்ச்சித்து ஜனநாயக ரீதியாக தங்கள் கருத்துக்களை பதிவிடுவோரின்மீது பொய் புகார்கள் தரப்பட்டு, அவர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படும் நிலையில்,
கழகத்தின்மீது ஆதாரங்கள் இல்லாமல், அவதூறு பரப்புவோர்மீது உரிய நடவடிக்கை எடுத்திடவும் – கழகத் தோழர்கள் மற்றும் ச���ூக வலைதள ஊடகவியலாளர்கள், கீழே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கறிஞர்களை தொடர்பு கொள்ளலாம் அல்லது உங்கள் கருத்துக்களை, புகார்களை பின்வரும் மின்னஞ்சலுக்கு தகவல்களை அனுப்பலாம்.
மின்னஞ்சல் முகவரி : [email protected]
இந்த ஆட்சியில தான் மருத்துவ அணி கூட ஆய்வுக்கு போறாங்க…
ஆனா நம்ம ப்ரோ @actorvijay மட்டும் த��ன் ஆய்வுக்கு போறதே இல்ல.. அப்படி போனா எப்படி இருக்கும் ன்னு ஒரு சின்ன Reality!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
Going home to see my parents, it’s been more than a year since I last met them. They've suffered a lot over the last 15 days and had to leave home because of threats. Will be taking them back to home.
FYI, today’s protest was just a trailer. Thank you for showing up in such huge numbers! ❤️