வருடம் 1931 மக்கள் தொகை்கணக்கெடுப்பில் நம்மை SC பட்டியலில் சேர்த்து விட்டார்கள், அதனால் நாம் இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால் குரு பூஜைக்கு வரும் அனைத்து ஊர் மக்களுக்கும் பட்டியல் வெளியேற வேண்டும் மற்றும் BC ல் சேர்க்க வேண்டும் என்று இந்த அரசுக்கு கோரிக்கை வைக்கவேண்டும்
திருட்டு திராவிடனுக்கு மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடுனு பெயர் வைக்கும் போது வராத சாதி, கிழக்கு தெரு தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மஞ்சமலை கோவில்காளைனு சொல்லுறதுல வருதுன்னா தமிழன் வரலாற்றை அழிக்கணும் அவ்வளவு தான்..!!!😔😔
@mkstalin😡😠@arivalayam@CMOTamilnadu
தியாகி இமானுவேல் சேகரனின் வாழ்க்கை வரலாற்றையும், தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களின் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் ஆய்வு செய்த அமெரிக்க ஆராய்ச்சி மாணவி *விக்டோரியா* ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவிலிருந்து..!!!👍👌
#தேசியதலைவர்_இமானுவேல்சேகரனார்
மதுரை
விமானநிலைய
பெயரை
Poligars
க்கு
கொடுக்கலானு
சொன்னதுக்கே
இந்த
அடினா ,
யோவ்
எடப்பாடி
ஓட்டு கேக்க
வரனுங்கிறத
Mind ல
இருந்து
மறந்து
போச்சா...?!
@EPSTamilNadu@AIADMKOfficial
கள்ளர் மறவர் ஓட்டுக்கள் உங்களுக்கு எப்படியும் விழாது என்பதனால் அவர்களை ஏமாற்றும் விதமாக வெற்று அறிக்கை கொடுக்கும் @EPSTamilNadu க்கு வன்மையான கண்டனங்கள். அறிவு இருக்கிறவனுக்கு தெரியும் நீங்களோ திமுகவோ ஏன் ஆட்சில இருக்கும்போது செய்யலன்னு! தோல்வி உறுதி
#பாதம்தாங்கி_பழனிசாமி#அதிமுக
பாண்டியர்நாடு வரலாற்று ஆய்வுத் தளத்தில் இனைத்து பணியாற்ற விரும்பும் உறவுகள் இந்த படிவத்தை நிரப்பி அனுப்பி வையுங்கள்.
வரலாறு நம்மை வழிநடத்தும்.!!
பட்டியல் உடையும்..!!👍
மீண்டெழும் எங்கள் பாண்டியர் வரலாறு..!!🐟💪
#பள்ளர்❤️💚
#தேவேந்திரகுல_வேளாளர்#மள்ளர்
https://t.co/SRjvBvitgY
நேற்று White Tshirt Movement இல் இருந்து தம்பி கவின் வீட்டுக்கு தூத்துக்குடி சென்றோம். அவர் குடும்பத்தினருடன் துக்கம் பகிர்ந்து கொள்வதற்காக.. மிகுந்த வலி வேதனையுடன் ஒரு நம்பிக்கையற்ற தன்மை அங்கே நிலவியதை எங்களால் உணர முடிந்தது. தாங்க முடியாத பாரமாக நெஞ்சில் ஏதோ அழுத்தியது. கவுசல்யா சங்கர் சம்பவத்தை வெறும் ஒரு கொலை வழக்கு போல பாவித்தது பொது சமூகம். ஆணவக்கொலை பற்றிய விழிப்புணர்வு பொதுமான அளவு பரப்ப படவில்லை. சாதியே ஒரு விழிப்புணர்வற்ற நிலை. தொடர்ந்து சாதி விழிப்புணர்வு சமூகத்தில் முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு ஆணவக்கொலைக்கும் இந்த சமூகத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் காரணம்.
ஒரு உறுதிமொழி வடிவமைத்தோம்.
கவின் துள்ளி குதித்து விளையாடிய அந்த தெருவில் அந்த உறுதி மொழியை முதன் முதலில் எடுத்தோம். மாலை நடந்த காங்கிரஸ் கட்சியின் ஆர்பாட்டத்தில் கீழ்க்கண்ட அந்த உறுதிமொழியை மீண்டும் எடுத்தோம். நீங்களும் கூட உங்கள் நண்பர்கள் சொந்தங்களுக்கிடையே இந்த விழிப்புணர்வு உறுதிமொழியை எடுக்கலாம்..
--
ஜாதி ஒரு கற்பனை!
ஜாதி ஒரு சூழ்ச்சி !
அதை இனியும் நம்ப மாட்டேன் !
எல்லா மனிதர்களும் சமம்!
அனைவரும் என் ரத்த சொந்தங்கள்!
அனைவருக்கும் சம மரியாதையை எப்போதும் நான் தருவேன்!
எனது பெயரில் ஜாதியை சேர்க்க மாட்டேன்!
ஜாதி, மத, வர்க்க பேதமற்ற திருமணங்களுக்கு நான் துணை நிற்பேன்!
பெண்களின் சம சொத்துரிமையை, இணையை தேர்ந்தெடுக்கும் உரிமையை,
என் குடும்பத்தில் நான் உறுதி செய்வேன்!
உண்மையான வீரம் அகிம்சையே!
வன்முறை அனைவருக்கும் கேடு!
வன்முறைக்கு ஒரு நாளும் ஒத்துழைக்க மாட்டேன்!
போதை பொருட்கள் மகிழ்ச்சி தருவதில்லை!
அன்பே மகிழ்ச்சி தருகிறது என்பதை உணர்கிறேன்!
அன்புடையார் எல்லாம் உடையார்!
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை!
என்ற நம் மூதாதையர் வாக்குப்படி, அன்பும் பாசமும் நிறைந்த
தமிழ் சமுதாயத்தை அமைக்க உறுதி கூறுகிறேன்!
ஜெய் ஹிந்த்!
வந்தே மாதரம்!!
#WhiteTshirtMovement
#justiceforkavin
#ஜெய்காங்கிரஸ்
#HonourKillingBill
ராமநாதபுரத்தில் காட்டு மிராண்டி கூட்டத்தை எதிர்த்து களமாடி சிம்ம சொப்பனமாக திகழ்ந்த முகவை மண்ணின் மாவீரன்
அண்ணன் சிக்கல் கணேசபாண்டியருக்கு செம்மார்ந்த வீர வணக்கங்கள் 🙏
உங்கள் வரலாறு எங்களுக்கு பாடம்
@aspandian01@PraveenKaladi@MayaPalani@Karigalamallan
குற்றபரம்பரை என்று சொல்லியதற்க்கு உனக்கு வரும் கோபம் தான் SC என்று சொல்லும் போது எனக்கும் வரும்
ஒரு நாள் உன் உண்மை வரலாறுயான குற்றபரம்பரை என்று சொல்லும் போது உனக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை என்னை பொய்யாக SC என்று என்னை சொல்லும் போது எனக்கு எப்படி இருந்திருக்கும்
#குற்றபரம்பரை