திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களே!!!
கூவமாக மாறிக்கொண்டிருக்கும் தாமிரபரணி நதியின் பாரம்பரிய அடையாளத்தைத் காக்க நீங்கள் ஆதரித்து வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் "கேஸ் சிலிண்டர்" மட்டுமே.....
ஜாதி பார்க்கவே மாட்டேன், லஞ்சம் , ஊழலை ஒழிப்பேன் என்று விஜய் ஒருபுறம் பேசுகிறார்......
ஆனால் அவரது கட்சி சார்பாக திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுபவரே லஞ்சம்,ஊழல் , ஜாதியில் ஊரிப்போனவர்தான்.
திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குள் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வு சிக்கல்களைத் தீர்ப்பதுதான் MLA ஆனதும் எனது முதல் வேலையாக இருக்கும்.....
வெற்றி வேட்பாளர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்கள்.....
ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் தலைவர் டாக்டர் அய்யா அவர்களுக்கு
வரிசை எண் 4_ல் கேஸ் சிலிண்டர் சின்னத்தில் வாக்களிப்பீர்
வரிசை எண் 4
@DrKrishnasamy@DrShyamKK
ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் 100 நாள் வேலையில் உள்ள சிக்கல்களை தீர்த்து அனைவருக்கும் வேலை வாய்ப்பு உறுதி செய்திட வாக்களிப்பீர் "கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
@DrKrishnasamy@DrShyamKK
*இந்திய நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறு வரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் யார் அரசியல் செய்கிறார்கள் என மக்களுக்கு தெரியும்*
ஓட்டப்பிடாரம் தொகுதி வெற்றி வேட்பாளர் தலைவர் @DrKrishnasamy அய்யா அவர்கள்
வாக்களிப்பீர் கேஸ் சிலிண்டர் சின்னத்தில்
@DrShyamKK
திருநெல்வேலி தொகுதி மானூர் பஜாரில் வெற்றி வேட்பாளர் டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி அவர்களுக்கு வெற்றியின் சின்னம் கேஸ் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம்;
@DrKrishnasamy@DrShyamKK
யாரைப் போல வேண்டுமானாலும் வாழ்ந்துவிடு,ஆனால்,இவனைபோல் ஒரு எச்சையாக வாழ்ந்து விடாதே..திமுககாரன் கூட இப்படி பொய் பேசி முட்டு கொடுக்க மாட்டான் 😡
#முட்டுகுருமா🤣
தென்காசி மாவட்ட கிராமக் கிளைகள், ஒன்றிய, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி நிர்வாகிகள் வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிராமத் தலைவர்கள் பங்கேற்கும் செயல்வீரர்கள் கூட்டம் சங்கரன்கோவில் ஜெய்சாந்தி ஹோட்டலில் தலைவர் @DrKrishnasamy அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.!
பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் மதிப்பிற்குரிய H.ராஜா அவர்கள் உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் பூரண குணம் பெற்று வீடு திரும்ப வாழ்த்துகள்!