18th century British Government wrote who's Vellalar,... The Vellalar means Agriculture people's! That people mentioned for #pallar people... They are Real Vellalar community!
#தேவேந்திரகுலவேளாளர்அரசாணை
அரசு பள்ளிகளில் வகுப்பறைகளில் டிஜிட்டல் ஸ்க்ரீன் கடந்த ஆட்சியில் பொருத்தப்பட்டது அதை இந்த ஆட்சியில் முதலமைச்சரின் கட்சி கூட்டங்களை நேரலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒளிபரப்ப பயன்படுத்துகிறார்கள் , கேவலம்
52-ஆவது பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு, புதிய தமிழகம் கட்சியின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிக முக்கியமான தருணத்தில் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு, வருங்காலம் மிகவும் சவாலானதாகவே இருக்கும். தாங்கள் பல்லாண்டுகள் நல்ல உடல் நலத்தோடும் உள்ள நலத்தோடும் விளங்கி, தமிழக மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றிட வாழ்த்துகிறேன்.
@CMOTamilnadu
@idumbaikarthi@TVKVijayHQ அட தப்பிலி புன்ட... விஜய் மீது பாசம் கொண்டோர் கோடி பேரு இருக்காங்க, அவர்கள் அனைவரையும் அழைத்தால் கூட்ட நெரிசல் ஆகும் என்று தான் குறைந்த நபர்களை மட்டும் அழைத்து நன்றி விழா வைத்துள்ளார்...
Cheeka sir... CSK Is Daddy Army always the winning team? Because Csk win that 5 trophies always in Daddy soldiers . So 2027 session la daddy squad again try pannalama?
#staraikelungal#StaraiKelungal
Cheeka sir... CSK Is Daddy Army always the winning team? Because Csk win that 5 trophies always in Daddy soldiers . So 2027 session la daddy squad again try pannalama?
#staraikelungal
தன் வாழ்நாள் முழுவதும் சினிமாகார்களுக்கு எதிராக போராடிய சமூக போராளி வன்னியரசு அவர்கள்
ஒரு நடிகர் தலமையில் உள்ள மந்திரி சபையில் ஒரு மந்திரியாக பதவி ஏற்க்க மாட்டார் என்று நினைக்கிறேன் .அவர் ரோஷக்காரர் .
Facebook post by Adv Sasi Kumar
ஏழாம் அறிவு படம் தயாரிக்கிற வரைக்கும் கூட இட ஒதுக்கீடு ன்னா என்னன்னு தெரியலைன்னு சொன்ன அரவேக்காடு நீ எங்க?
முதல் தடவை ஆட்சிக்கு வந்ததுமே யாருமே கேட்காமலேயே 7 பட்டியல் சமூகத்திணருக்கு மந்திரி பதவி கொடுத்த விஜய் எங்க?
"மக்களின் தீர்ப்பை ஏற்று, தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தை ஆட்சி அமைக்க ஆளுநர் அவர்கள் காலம் தாழ்த்தாமல் அழைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறேன்."
தேவையற்ற காலதாமதம் என்பது மறைமுகமாகக் குதிரைப் பேரத்திற்கு வழிவகுக்கும் செயலாக முடிந்துவிடும். எனவே, ஆளுநர் அவர்கள் சட்டத்தின் அடிப்படையிலும், தார்மீக அடிப்படையிலும் விஜய் அவர்களை முதல்வராகப் பொறுப்பேற்கவும், அமைச்சரவையை அமைக்கவும் உடனடியாக அழைப்பு விடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன்.
@TVKVijayHQ
விஜய் ஆட்சி அமைப்பதற்காக உறுதித்தன்மையற்றவர்களையும், இத்தருணத்தை பயன்படுத்தி Blackmail செய்து காரியம் சாதிக்க நினைக்கும் சந்தர்ப்பவாதிகளையும் சார்ந்து இருப்பது பேராபத்தாகவும், பல சமயங்களில் அவமானகரமாகவும் மாறக்கூடும்.
ஓரிரு இடங்களின் பற்றாக்குறையால் இன்று ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும், மக்களின் பன்மடங்கு பேராதரவுடன் மீண்டும் நாளை எழ முடியும் என்ற நம்பிக்கையுடன் @TVKVijayHQ செயல்பட வேண்டும்.
@PTITWing@EPSTamilNadu அவங்க தான் கூட்டணில ஏத்துக்கல. பின்ன ஏன் அதிமுக-வை புடிச்சு தொங்கிட்டே இருக்கனும். தினமும் ஒப்பாரி வைக்குற மாதிரி இருக்கு. தன்மானம்னு சொல்லிட்டு கடைசில இப்டி கெஞ்சுற மாதிரி இருக்கு. அதிமுகவை பற்றி சிந்திக்காமல் வேற கட்சியுடன் கூட்டணி பேசலாம். இல்லையென்றால் அனமைதியாக இருக்கலாம்.
@itisprashanth டேய் பாண்டா... இப்டி ஒரு கேவலமான வரலாறுகளை வச்சிட்டு திமுகவே ஊருக்குள்ள சுத்திட்டு இருக்கும் போது, விஜய் அண்ணா அப்டி என்ன டா தப்பு பன்னாரு...
@NeelamSocial@beemji பா.ரஞ்சித் ஒரு தரமான கேங்ஸ்டர் மூவி எடுக்கனும், அதில Hero & villain இருவருமே பறையர் சமூக அடையாள குறீயிடோட இருக்கனும்!
ஹூரோவுக்கு வேலை ஆட்களாக இருப்பவர்கள் BC caste குறியீடோட ரோல் இருக்கனும்
(இத அப்டியே மாத்தி போட்டோம்னா இது தான் கடந்த 50 ஆண்டுகால தமிழ் சினிமா)
ஏழாம் படை சித்தருக்கு பிடித்த பாடல் இதானா டா 😂
சின்ன பசங்கள முன்னாடி உட்கார வச்சி என்னென்ன அசிங்கம் பண்ணுறானுங்க பாருங்க மக்களே!
அட ஜோக்கர்ங்களா🤡
ஏண்டா எம்பெருமான் முருகனை அசிங்கப்படுத்துறீங்க அப்பரசன்டிகளா…
#திருச்செந்தூர்#சூரசம்ஹாரம்#முருகா#முருகாசரணம்