தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!
2026 சட்டமன்றத் தேர்தலிலில் எனது வாக்கினைச் செலுத்திவிட்டேன். தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிடுங்கள்.
இன்று நீங்கள் அளி���்கப் போவது வாக்கல்ல; தமிழ்நாட்டைக் காக்க நீங்கள் ஏந்தும் கேடயம்! உங்கள் வாக்குதான் தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.
ஜனநாயகம் - மதச்சார்பின்மை - மாநில உரிமைகள் - சமத்துவம் - சமூகநீதி ஆகிய அரசியலமைப்பின் உயர்ந்த விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில் உங்களின் வாக்கு அமையட்டும்!
தமிழ்நாடு வாக்களிக்கும்; தமிழ்நாடு வெல்லும்! #வெல்வோம்_ஒன்றாக!
எங்கள்
குடும்பத்தில்
ஒருவர் அவர்.
திருமயம் தொகுதியில்,பல கிராமங்களை இணைக்கக்கூடிய வகையில் மேம்பால வசதி, தார்ச்சாலை வசதி, மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, மக்களுக்கு செல்வாக்கை உயர்த்தி தந்து, எங்களுக்கு வேண்டியது எல்லாம் ஏற்படுத்தி கொடுத்து, மகளிர் நலனின் பாதுகாப்பாய் விளங்கும்.. #திருமயம் சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @regupathymla அவர்களுக���குத்தான் எங்களது வாக்கு என்றும் அவர்தான் நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் திருமயம் தொகுதி மக்கள் எதார்த்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
குழந்தைகள் முதல் மகளிர் வரை அனைவரின் அன்றாட வாழ்வில் வெளிச்சம் தந்தது! திமுக எனும்
சூரிய ஒளி.
உரிமைத் தொகை,
வீடு தேடி மருத்துவம், சமத்துவபுரம், ��ுழந்தைகள் பெண்கள் என அனைவருக்கும் சிறப்பு இடங்களை ஏற்படுத்தி தந்த திமுகவிற்கு தான் எங்கள் ஓட்டு என திருமயம் சட்டமன்ற தொகுதி மக்கள் மிகுந்த ஈடுபாட்டோடு தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போது.
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
அன்பு நிறை
சொந்தங்கள்;
ஆரவாரத்தோடு பங்குபெற்ற மக்கள்.
திருமயம் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட, திருமயம் சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @regupathymla அவர்களுக்கு அமோக வரவேற்பு கொடுத்த மக்கள், ஆராத்தி எடுத்து, வெற்றிக்கனியை உங்கள் உள்ளங்கையில் கொடுக்க நாங்கள் காத்துக் கொண்டிருக்கிற��ம் என தேர்தல் பரப்புரையில் வாஞ்சையோடு கலந்து கொண்டனர்.
#வெல்வோம்_ஒன்றாக
திருமயம் என்றாலே திமுக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
நாங்க
ஜெயிக்க
வைப்போம்!
#திருமயம் சட்டமன்றத் தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு. எஸ்.ரகுபதி
அவர்களை நிச்சயம் வெற்றி செய்வதை எங்களின் வாழ்நாள் கடமை என பொன்னமராவதி அரிமளம் திருமயம் ஒ���்றியத்துக்கு உட்பட்ட மக்கள் நேருக்கு நேர் நெஞ்சார்ந்த பதில்களை பகிர்ந்து கொண்டனர்.
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில்
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
எங்கள ரொம்ப நல்லா பாத்துக்கிட்டாரு.
திருமயம் சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @regupathymla அவர்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது, எல்லோரையும் விட உச்சபட்சமாக, நலத்திட்டங்களை செய்து கொடுக்க முன் வருவேன் என்ற உரிமையில் உங்கள் பொன்னான வாக்குகளை நாடி வந்துள்ளேன். ஆதரவு தாருங்கள் வாக்களியுங்கள் உதயசூரியன் சின்னத்தில் என்று சொல்லி பரப்புரை மேற்கொண்டபோது.
#வெல்வோம்_ஒன்றாக
திருமயம் என்றாலே திமுக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
உதயசூரியன் சின்னத்தில் உங்கள் வாக்குகளை தாருங்கள்
பல வெற்றி கண்ட திட்டங்களை செயல்படுத்தியதோடு மட்டுமல்லாமல் ஒருவருக்கும் கல்வி தடைபட்டு விடக்கூடாது என்பதற்காக கொண்டுவரப்பட்ட காலை உணவு திட்டம் மற்றும் அனைத்து நலத்திட்டங்களை பற்றி எடுத்துக் கூறி #திருமயம் சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்ச���் எஸ்.ரகுபதி அவர்கள் அரிமளம் ஒன்றியத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட போது.
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர்!
திருமயம் சட்டமன்றத் தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @regupathymla அவர்கள், நீர் ஆதாரம் போக்குவரத்து உள்ளாட்சி கட்டமைப்புகள் என அனைத்தும் செய்து கொடுத்த�� கிராமங்களை பராமரிப்பதில் வல்லவர் அவர் வெற்றி பெற வேண்டும் எங்கள் குடும்ப ஓட்டு அனைத்துமே அவருக்கு தான் என்று சந்தோஷம் நிறைந்த மனதோடு தொகுதிவாழ் மக்கள் நிலவரத்தை பகிர்ந்து கொண்டனர்.
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
ஊரெல்லாம்
ஒலிக்கும்
ஒற்றை நம்பிக்கை.
திருமயம் சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @regupathymla அவர்கள் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் முழக்கம் பட்டி தொட்டி எங்கும் ஓயாமல் ஒலிக்கிறது.
#வெல்வோம்_ஒன்றாக#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
சாமானியர்களின்
பக்கம் நின்றிட
சட்டத்துறையை தந்தார் முதல்வர்.
திருமயம் சட்டமன்றத் தொகுதி அரிமளம் ஒன்றியத்தில், திராவிட மாடல் அரசின் பார் போற்றும் நலத்திட்டங்களை பற்றியும், எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திட பாடுபடும் கழக அரசின் வாக்குறுதிகளையும் எடுத்து சொல்லி உற்சாக ��ிகுதியில் திரண்டு இருந்த மக்களிடத்தில் மாண்புமிகு அமைச்சர் திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் @regupathymla அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது ஒருமித்த பங்களிப்போடு ஆதரவு கொடுத்த அனைத்து தரப்பு பொதுமக்கள்.
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
வேளாண்குடி மக்களின் நீண்ட நாள் கனாவை நிறைவேற்றி தந்த நிலக்கிழார் அவர்.
���ிருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, துலையானூர் பகுதியில் தானிய சேமிப்பு கிடங்கு அமைத்துக் கொடுத்து கிட்டத்தட்ட சுமார் 25க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சார்ந்த விவசாயிகளுக்கு மிகப்பெரும் கொடுப்பனையை தேட��� தந்திருக்கிறார் ஐயா @regupathymla அவர்கள், அவருக்கு நாங்கள் நன்றி கடன் பட்டு உள்ளோம் நிச்சயம் அவருக்கு வாக்கு செலுத்தி இந்த முறையும் அவரை சட்டசபைக்கு அனுப்ப மும்பரமாக காத்துக் கொண்டிருக்கிறோம் என்று அப்பகுதி கிராம தோரணையாக நன்றி தெரிவித்தார்கள்.
வாக்களிப்பீர் உதயசூரியன் சின்னத்தில்
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
சுழலும்
சூரியர்;
அதிகாலைத் தொட்டு அந்திவரை
மக்களோடு மக்களாக!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட, காரையூர், கீழத்தாணியம், மேலத்தாணியம், M. உசிலம்பட்டி, முள்ளிப்பட்டி உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் நமது மண்ணின் மைந்தர் மாண்புமிகு அமைச்சர் திரு.@regupathymla அவர்கள் மிக தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, தன்னெழுச்சியாக வந்து பரப்புரையில் பங்கு பெற்ற பொதுமக்கள் பேராதரவு கொடுத்து வரவேற்றனர்.
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
கு��த்தில்
கொடுப்பதில்!
அன்பில்
அக்கரையில்!!
யாரும் எட்டமுடியாத
உயரம் நீங்கள்..
#திருமயம் சட்டமன்ற தொகுதி பொன்னமராவதி வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட., M. உசிலம்பட்டி, காரையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில், சோலைவனமாய் வாழ்த்தும் வரவேற்பும் அள்ளித்தெளித்து அரவணைத்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திருமயம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @regupathymla அவர்களை வெகுவாக பாராட்டி மீண்டும் வெற்றி பெற நாங்கள் சூளுரைக்கின்றோம் என்று பற்றிக்கொண்டார்கள்
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
கொடுத்து இருக்கிறார்;
கொண்டாடுகிறோம்!
திருமயம் சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @regupathymla அவர்கள் அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவாக நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார், கொண்டாடுகிறோம்! எதையும் உரிமையாக ��வரிடம் கேட்டு பெற முடியும் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது அதன் காரணமாகவே திமுக வெல்ல வேண்டும் ஐயா ரகுபதி அவர்கள் வெல்ல வேண்டும் என விருப்பப்படுகிறோம். இவ்வாறு பொன்னமராவதி ஒன்றியத்துக்குட்பட்ட மக்கள் பகிர்ந்து கொண்டனர்.
#வெல்வோம்_ஒன்றாக
திருமயம் என்றாலே திமுக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
நீண்டதொரு
வளர்ச்சி
கண்டோம்!
திருமயம் சட்டமன்றத் தொ���ுதிக்குட்பட்ட ஊராட்சிகளில் குடிதண்ணீர், சாலை வசதி, அரசுசார் கட்டிடங்கள், அனைவருக்கும் ஆன அடிப்படை உதவிகள் என எங்களின் தேவையறிந்து செய்யக்கூடிய சிறந்த மனிதர் ஐயா @regupathymla அவர்களுக்கு நிச்சயமாக ந��ங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வோம் என அனுபவ கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
#வெல்வோம்_ஒன்றாக
திருமயம் என்றாலே திமுக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
இளையோர் முதல்
முதியோர் வரை!
அனைவரின் நலன் காக்கும்
சின்னம்; உதய சூரியன்.
என்றென்றும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்திட, காலமெல்லாம்
உழைத்திடும் உதயசூரியனுக்கு உங்கள் வாக��குகளை தாருங்கள் என்று சொல்லி திருமயம் சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் திரு @regupathymla ரகுபதி அவர்கள் மக்களுக்காக, மக்களிடத்தில் பரப்புரை மேற்கொண்ட போது.
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
Aநிவர்த்தி செய்வதற்கு நிச்சயம் வாகை சூடி ஆக வேண்டும்!
திருமயம் சட்டமன்ற தொகுதி வெல்லும் வேட்பாளர் மாண்புமிகு அமைச்சர் @regupathymla அவர்கள் தொகுதிக்கு ஏகப்பட்ட நல்லது செஞ்சு கொடுத்திருக்��ாங்க அவங்க மறுபடியும் ஜெயிச்சு வர்றது மூலமா இன்னும் தொடர்ச்சியான நிறைய வளர்ச்சிகளை இந்த தொகுதி அடையும் அப்படிங்கிற நம்பிக்கை இருந்துகிட்டு இருக்கு. அவர் நிச்சயம் ஜெயிக்கனும் அவருக்கு தான் எங்கள் ஓட்டு அப்படின்னு பொன்னமராவதி ஒன்றிய மக்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |
என்றென்றும்
திமுகவின்
கோட்டை! திருமயம்.
எல்லா தரப்பு மக்களுக்குமான உதவிகள், கிராமப்புற ஊராட்சிகளை மேம்படுத்த முன்னெடுத்த சிறப்பு முயற்சிகள், தொழிலாளர்களுக்கு என்று ஏற்படுத்தி கொடுத்த வாய்ப்புகள் என இன்னும் நிறைய சிறப்புகளை கொண்டு வந்து தொகுதியை வளர்ச்சி பாதைக்கு வழி வகுத்து செல்லும் திருமயம் சட்டமன்ற தொகுதி வ���ல்லும் வேட்பாளர் @regupathymla அவர்களே மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பது எங்களது ஆசை! நிச்சயம் அதை நிறைவேற்ற நாங்கள் ஒன்று கூடி ஊர் மக்கள் அனைவரும் திமுகவிற்கு வாக்களிப்போம் என வாக்குறுதி கொடுத்தபோது.
திருமயம் என்றாலே திமுக
#வெல்வோம்_ஒன்றாக
#VoteForDMK |
#DMK4Tirumayam |
#Regupathy4Tirumayam |