நடைபெற இருக்கும் 2019 பாரளுமன்ற தேர்தலில் #கடலூர்_தொகுதிக்கு#MRK கல்லூரி தாளாளர் அண்ணன் உயர்திரு M.R.K.P.#கதிரவன் வெற்றி வேட்பாளர் அவர்களுக்கு அண்ணா அறிவாலயத்தில் கடலூர்(கி)மாவட்ட மாணவர் அணி சார்பாக #மாவட்ட_மாணவர்அணி அமைப்பாளர் அண்ணன் SP_நடராஜன் அவர்கள் விருப்ப மனுவை அளித்தார்
மார்ச்-1 இளைஞர் எழுச்சி நாளை முன்னிட்டு கரூரில் நடைப்பெற்ற “இளைஞர் எழுச்சி பொதுக்கூட்டத்தில் “முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடன் திரு. அன்பில் மகேஸ் பொய்யாமொழி Mla,. அவர்கள்...
மார்ச் 1 ல் 66 வது பிறந்த நாள் காணும் எங்கள் தலைவரே இந்த ஆண்டு தமிழக ஆட்சி பொறுப்பு தளபதியார் வசமாகும் தமிழகம் வளமாகும் தளபதியார் பிறந்தநாள் கழகத்தின் எழுச்சிநாள் வாழ்க தலைவர் தளபதி வாழ்க வாழ்க வாழ்த்தி வணங்கிறேன்! #HBDMKS#HBDMKStalin@mkstalin@arivalayam@DMKITwing
இன்று (25.2.19)திருமண நாள் காணும் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் அண்ணியார் கிர்த்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த இனிய திருமண நாள் வாழ்த்துகள்.
- 🙏-
மக்கள் அன்பன் உதயநிதி ஸ்டாலினின் அடுத்த படம்!
#மக்கள் அன்பன் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
‘#கண்ணைநம்பாதே’
என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை மு.மாறன் இயக்குகிறார். உதயநிதிக்கு ஜோடியாக ஐஷ்வர்யா மேனன் நடிக்கிறார்#KannaiNambathe