முதல்வர் விஜய்க்காக ஆடம்பரமாக அமைக்கப்பட உள்ள புதிய தலைமைச் செயலக கட்டிடத் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள இரண்டு கட்சிகளை தவிர அனைத்து கட்சிகளுமே எதிர்ப்பை பதிவு செய்துள்ளது
ஆதரவு தெரிவிக்கும் அந்த இரண்டு கட்சிகள் ஒன்று காங்கிரஸ் மற்றொன்று விடுதலை சிறுத்தைகள்
காங்கிரஸின் நிலையை புரிந்து கொள்ள முடிகிறது அவர்கள் அப்படித்தான் ஆனால் விடுதலை சிறுத்தைகளின் நிலைப்பாடுதான் ஆச்சரியம் அளிக்கிறது
முழுமையாக எதிர்ப்பதாக திருமா அவர்கள் சொல்லவில்லை மாறாக அந்தப் பகுதியில் உள்ள மக்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று தான் கூறியிருக்கிறார்
இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் சொல்லக்கூடியது அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் போய்விடும் பெரிய அளவிலான இயற்கை பிரச்சனை ஏற்படும் சுனாமி வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டால் சட்டமன்ற கட்டிடம் பாதிப்புக்கு உள்ளாகும் போன்றவற்றை சொல்கிறார்கள்
💥தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான #பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதன் உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வருகிறது!
தமிழக மக்களுக்குத் தெரியாமல் சென்னை விமான நிலைய நிர்வாகத்தைத் தனியாரிடம் தாரைவார்க்க பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளதாம் #TVK அரசு!
இரட்டை ஓடுபாதைகள், சரக்கு முனையம், MRO வசதிகள், எதிர்கால விரிவாக்கத்திற்கான நிலப்பரப்புடன் நமது தமிழக அரசுக்கு சொந்தமான TIDCO நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உருவாக இருந்த பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்தது, மீனம்பாக்கம் #சென்னை விமான நிலையத்தைக் கைப்பற்றப் போகும் தனியார் நிறுவனத்தின் வருங்கால வருமானத்தையும் ஏகபோக லாபத்தையும் பாதுகாக்கவா?
அந்தக் கடிதத்தை மூடி மறைத்தது ஏன்?
#ParandurAirport #ChennaiAirport
'சென்னை ஏர்போர்ட் நிர்வகத்தை தனியாருக்கு மாற்றுக': ஆகஸ்டில் மோடிக்கு விஜய் எழுதிய கடிதம் வெளியாகி ஷாக் https://t.co/8FpivJrAxP…
T.N. government writes to PM Modi seeking to change the operator of Chennai airport https://t.co/9j8MSZ6jN0…
நிருபர் : தமிழ்நாட்டுல ஏன் சார் மின்வெட்டு இருக்கு?
CTR : பஞ்சாப்ல 14 மணி நேரம் மின்வெட்டு இருக்கு🫠🫠
தற்குறி : தெறி பதில் CTR sir டேய் கொத்தூஸ் கதறுங்குடா
புதிய சென்னை விமானநிலையத்தை தனியாரிடம் கொடுங்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டு மக்களுக்கு அந்த விஷயமே செப்டம்பர் மாதம் இறுதியில்தான் தெரிய வருகிறது. அதுவும் செய்தித்தாள் மூலம்..
Where is the Transparency?
தவெக அரசு எல்லாம் தனியார்மயம் என்று செல்கிறது! இதையெல்லாம் கேள்வி கேட்க துப்பில்லை ரசிகர்களுக்கு! (Abusing a student)
#TVK கொள்கைகளால் பாதிக்கப்படப் போவது அவர்களது குடும்பமும் தான்! ஏழைகள், உழைப்பாளிகள், தமிழ்நாட்டின் நலனில் துளியும் கவலையற்ற அரசு யாருக்காக இயங்குகிறது?
தலித்துகள் கல்வி பெற சாதியச் சமூகம் எதிராக இருப்பதை புரிந்து கொள்ளலாம்
ஆனால் தலித்துகளுக்கான இயக்கத்தின் அங்கமான ஒருவர் அமைச்சராக இருக்கும் சமூக நீதித் துறை ஏன் இப்படி?
பாரதிதாசனின் சாதி காரணமா?
அதிகாரத்தைக் கேள்வி கேட்டதால் EGO காரணமா?
#BREAKING | "இது தமிழ்நாடுதானா? முதலமைச்சர்தான் இந்த கடிதம் எழுதி இருக்காரா? காலையில் எழுந்ததும் அதிர்ச்சியா இருக்கு.."
சென்னை விமான நிலைய நிர்வாகத்தை மாற்றக் கோரும் முதலமைச்சர் விஜயின் கடிதத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் கண்டனம்
#SunNews | #ChennaiAirport | #Vijay | #TVK
சென்ற ஆட்சியில் இத்தகைய கொடுமையான அடக்குமுறைக்கு உள்ளான நபர் யார் தெரியுமா?
தற்போது அமைச்சர் வன்னி அரசு மீது குற்றம் சாட்டியுள்ள இதே “பாரதிதாசன் ராமன்” தான்.
சென்ற ஆட்சியில் இவரிடம் ஆணவத்தோடு பேசிய அதிகாரியை குறிப்பிட்டு இதே மாணவர் அப்போதைய “தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஆணையத்தின் துணைத் தலைவர் தோழர் இமையம்” மூலம் தமிழ்நாடு அரசுக்கு புகார் அளித்துள்ளார்.
புகாரை கேட்டு அதிர்ந்த திமுக அரசின் அப்போதைய முதல்வர் @mkstalin
சற்றும் தாமதிக்காமல் அந்த அதிகாரியின் மீது துறை ரீதியான நடவடிக்கையை எடுத்து தண்டித்திருக்கிறார்.
அதை பாதிக்கப்பட்ட மாணவர் பாரதிதாசனே நமது பேரலை பேட்டியில் குறிப்பிட்டும் இருக்கிறார்.
(வீடியோ ஆதாரம் இணைத்துள்ளேன்)
அன்றைக்கு ஒரு அதிகாரி பேசியதை இன்றைக்கு தவெக விசிலடிச்சான் குஞ்சுகளும், ஆதவ் அல்லக்கைகள் சிலதும், விசிக வினர் சிலரும் “MacBook Pro கேக்குதா, 12,000க்கு ஷூ கேக்குதா” என மாணவரை நோக்கி அருவெருப்பாக எழுதியும் பேசியும் வருகிறார்கள்.
கடந்த 3 நாட்களாக இந்த திட்டம் குறித்தும் இதற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் குறித்தும் தேடிப்படித்து பார்க்கிறேன். பயன் பெற்றுவரும் மாணவர்கள் 6 பேருக்கும் மேல் பேசிக்கொண்டு இருக்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் ஆத்மார்த்தமாக இந்த திட்டத்தை ஒவ்வொன்றாக பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார்.
அதில் ஒரு அதிகாரியிடம் பேசும் சொன்னார் “Stalin உடைய Super Work sir… First கல்வி உதவித்தொகை பெறுவதற்கான குடும்ப ஆண்டு வருமான அளவு ₹3 லட்சம் ஆ இருந்தது. அவரு அத ₹12 லட்சம் ஆ உயர்த்துனாரு. அதுக்கு பிறகு தான் சார் நிறைய பசங்க Apply பண்ணாங்க. அவரு இந்த திட்டத்துல வெளி நாட்டுக்கு நிறைய பசங்கள அனுப்பனும் பயன் பெற வைக்கணும்னு ஒவ்வொன்னையும் சிரத்தை எடுத்து பாத்தாரு சார்”னு சொன்னார்.
இப்போது எத்தகைய கோமாளிகளிடம் சிக்கி இருக்கிறோம் என நினைத்து பார்க்கிறேன்.
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று தாக்கல் செய்துள்ள மனுவில் மேட்டூரில் அடுத்த ஒரு மாதத்திற்கு தேவையான தண்ணீர் மட்டும்தான் இருக்கிறது என்ற கவலை அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளது
முதல்வர் விஜய் மேட்டூர் அணையை திறந்து வைத்து 17 நாள் கூட ஆகவில்லை அதற்குள் தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே குறுவை மொத்தமாக முடிந்து விட்டது. சம்பாவாது தேறுமா என்று பார்த்தால் கடினம் தான் என்றே தோன்றுகிறது
PR Team வச்சி அந்த பையன கூட்டமா சேர்ந்து Abuse பண்ணானுங்க. திமுக தரப்பு சப்போர்ட் அதிகமானதும் Expose ஆகி நிதி வெளியிட ஒத்துக்கிட்டனுங்க.
இப்ப பில் கேட்டவன் வாய்ல எல்லாம் இத தூக்கி வைங்க ஃபிரண்ட்ஸ்.