செய்தி.
அழகிய தமிழ் தேசியம்.
மக்கள் புரட்சி கொள்ளாது இலக்கை அடைய முடியாது. மக்கள் புரட்சி பணம் மது சாதி மதம் சினிமா கடந்த தமிழராக இருக்க வேண்டும்.நாமே ஊடகம்✍
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட நாம் தமிழர் "வலையொலி" செய்தி ஊடகம் வேண்டும்.மாவட்ட குறைகள் மற்றும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். நாம் தமிழர் போராட்டங்கள் மற்றும் மக்களுக்கு ஏற்படும் இடையூறுகளை வெளிக் கொணர வேண்டும். மாவட்டத்தில் உள்ள குறைகளை வெளியிட வேண்டும். அரசியல் நிகழ்வு, திருவிழாக்கள் என்று அனைத்தையும் தினமும் செய்தியாக வெளியிட வேண்டும்.
*ஒரு நாள் தூய தமிழ் இனம் மீண்டும் உலகை ஆளும்*✍️
செங்கல்பட்டு மாவட்டம் மக்களின் அவல நிலை..
வீட்டு அருகே மதுக்கடை இருப்பதால், வீதிக்கு வந்து போராடும் பொதுமக்கள்…
வாக்கு செலுத்தும் போது கவனமாக இருக்காததின் விளைவு…
மூணு வயசு குழந்தைங்க அந்த குழந்தைங்களுக்கு என்னங்க தெரியும்!
சட்டசபையில் நீங்க இதுவரைக்கும் அமைதியா இருந்தது போதும் கொஞ்சம் வாயைத் திறந்து பேசுங்க CM sir😡
#நாம்தமிழர்#tvkfailswomensafety
கேளிக்கைகள் மூலம் மக்களை வசப்படுத்தி , அரசியல் புரட்சி, அரசியல் கொள்கை என எதுவுமே அறியாமல், பின்பற்றாமல் அரசியல் நிலைப்பாட்டை மாற்றி வெற்றி பெற்றது என்ற நிலை, இனி வருங்காலத்தில் மாறுமா என்ற கேள்விக்கு தக்க முறையில் பதிலை சொன்ன நாம் தமிழர் கட்சி டாக்டர் கார்த்திகேயன் அவர்கள்💯🙏 @Seeman4TN@_ITWingNTK
இன்று 21/06/2026 *நாம் தமிழர் கட்சி ஓசூர்* சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் தர்கா பகுதியில் நடைபெற்றது இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் கட்சியில் இணைந்து கொண்டனர், இணைந்த அனைத்து நண்பர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துகள்...
#சீமான்#ntk#ntkitwing#seeman#tamilnationalism
@viyasank@Seeman4TN@_ITWingNTK வாக்குரிமைக்காக இல்லை. நண்பா எல்லாருக்கும் எல்லாமும் தெரியாது இல்லை. பயனம் எப்போதும் ஒரு மாறுதல் தரும். மாற்ற வேண்டும் தான். சில வழிமுறைகளை மாற்றி தான் ஆக வேண்டும். அது எந்த அளவு நன்மை பயக்கும் என்று தெரியாது ✍️
நீங்க ஒரு ஆறு மாதம். ஓய்வு எடுங்க அண்ணா. வெளிநாடு போய் அங்குள்ள தமிழர்களிடம் பேசி பழகி வாருங்கள். அவர்களும் உங்களுடைய வருகைக்காக காத்து இருக்கிறார்கள் நமக்கும் ஒரு மாற்றம் வேண்டும்✍️ @Seeman4TN@_ITWingNTK
NewsUpdate || பள்ளியில் தவெக கொடி
சிவகங்கை: திருப்புவனம் அரசு பள்ளியில் முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெறவிருக்கும் வாலிபால் போட்டிக்காக பள்ளி முழுவதும் தவெக கட்சி கொடி கட்டப்பட்டுள்ளதால் அதிர்ச்சி
இதற்கு பெற்றோரிடையே பெரும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதுடன் வரும் காலங்களில் எல்லா கட்சியினரும் கட்சி கொடியை கட்ட வாய்ப்புள்ளதாக கவலை
CMVijay | School | 20 June 2026
#NewsTamil24x7 #CMJosephVijay