நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் அது முதல்வர் வரை செல்வதாகவும் திருவாரூர் பரப்புரையில் பேசினீர்களே !
இன்றைக்கு உங்கள் ஆட்சி வந்தபிறகு மூட்டைக்கு 55 ரூபாய் லஞ்சம் வாங்கப்படுகிறது
இது யாருக்கு செல்கிறது ?
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூர் கிராமத்தில் ஒரு மூட்டைக்கு 65 ரூபாய் வாங்கப்படுகிறது .
இதுதான் நேர்மையான ஆட்சியா ? @CMOTamilnadu@AdvocateVenkatP
மிசா தழும்பு இருப்பது உண்மைதான். அனால் அது எப்படி வந்தது?
இவரால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தந்தை காவல்துறை அதிகாரி என்றும் அவர் தாக்கியதால் வந்த தழும்பு என்கிறார்களே. அது உண்மையா?
வண்ணத்துப்பூச்சியின் மரணசாசனம் எழுதியவர் தவெகவில் நேற்று தன்னை இணைத்துக் கொண்டார். தமிழ்நாட்டில் எஞ்சியிருந்த கம்யுனிசத் தத்துவ அரசியலின் மிச்ச மீதியும் நேற்று தன்னை முற்றும் முழுவதுமாக விடுவித்துக்கொண்டது. சீமான் அண்ணன் சொன்னது போல், நடப்பது ஒரு political disaster!
முட்டு குடுக்க தற் குறிகள் இருக்கங்க
பழி போட திமுக இருக்கு
என்ன அயோகிய தனம் பண்ணாலும் அத உண்மை இல்லனு நம்புறதுக்கு தற் குறி மக்கள் இருக்காங்க
Elevation குடுக்க media and Route mafia இருக்கு
Time pass ku கள்ள ஓலு போட திரிஷா இருக்கு
இதுக்கு மேல வேற என்ன சொகுசு வேணும் வாழ
தளபதியா ஆட்சியில் தவறு செய்தவர்களை
கைது பண்ணிட்டாங்க.!?
கைது பண்ணிட்டாங்க.!?
யாரை.??
ஆகாஷை அடித்துக் கொன்ற காவலர்களையா.??
இல்லைங்க.!?
அப்புறம் யாரை கைது பண்ணாங்க.=??
நியாயம் கேட்டு போராடிய ஆகாஷ் பெற்றோர்களை..!!
😂😂😂
15 வருட போராட்டத்தை விட,
15 விநாடி Reel அதிகம் வேலை செய்துவிட்டது. 🚶♂️💔🔥
15 வருஷமா…
மக்கள் பிரச்சினைனா முதல் ஆளா வந்தவர் சீமான்.
போராட்டம்னா களத்துல நின்னவர் சீமான்.
கைது, வழக்கு, விமர்சனம் — எல்லாத்தையும் தாண்டி மக்களுக்காக குரல் கொடுத்தவர் சீமான்.
ஆனா…
அந்த 15 வருட உழைப்புக்கு மக்கள் கொடுத்த Reward ❌
Cinema Fame-க்கு கொடுத்த Vote ✅
நாளை இந்த முடிவின் விளைவுகள் தெரியும் போது,
“அப்பவே யோசிச்சிருக்கணும்…”
என்ற வருத்தம் மட்டும் மிஞ்சக்கூடாது. 💔
ஆந்திராவை சார்ந்த ரவி தேஜா என்பவருக்கும் அமைச்சர் கீர்த்தனாவிற்கும் தொடர்பு இல்லை என சொன்ன TVK கட்சி நபர்களுக்கு இதோ கூடுதல் ஆதாரம்..
இப்போது கேள்வி :
இப்படி வாசூல் செய்த பணத்தை தேர்தல் செலவு கணக்கில் காட்டாமல் மறைத்தாரா கீர்த்தனா ? இந்த அக்கவுண்ட் அவர் காட்டவே இல்லை. அப்படி என்றால் இது தேர்தல் ஆணையத்தை ஏமாற்றும் வேலை இல்லையா?
தேர்தல் பத்திரத்தில் காட்டப்பட்டதற்கு மாறாக தன் ஆண் நண்பர் கணக்கில் வசூல் செய்தது ஏன்?
இப்படி எவ்வளவு வசூல் செய்தனர்? யார் யார் வசூல் செய்தனர்?
அது ஏன் ஆந்திராவில் இருக்கும் அக்கவுண்ட் வழியாக வசூல் நடந்தது? தமிழக அரசியல் செயல்பாடு ஆந்திராவில் இருந்து தீர்மானிபது யார் ?
இப்படி வசூல் செய்த பணத்திற்கு கணக்கு எந்த வழியில் காட்டினார்? எப்படி காட்டப்பட்டது?
இது போல் எத்தனை வங்கி கணக்குகளில் வசூல் நடந்தது? அதில் பணம் கையாடல் செய்யப்பட்டதா?
முதல் முறையாக தமிழகத்தின் ஆட்சி அதிகாரம் , அரசியலில் ஆந்திராவின் தலையீடு அதிகம் இருந்துள்ளது.. இது தமிழகத்திற்கு நல்லதல்ல..
(தேர்தல் ஆணையத்திடம் விரைவில் புகார் அளிக்கப்படும். இந்த கும்பலின் பின்னணி முழுமையாக வெளியே கொண்டு வருவது அவசியம்.)