"எந்த முதலமைச்சரும் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய வந்ததே இல்லை... சொந்த கட்சியே ஜெயிக்காத தொகுதி இது.. இப்போது அவர் வந்தால் மட்டும் ஜெயித்து விடுமா?"
மதுராந்தகத்தில் முதலமைச்சர் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளவிருக்கும் நிலையில், தி.மு.க வேட்பாளர் பரந்தாமன் பேட்டி
#Madurantakam | #ByElection | #DMK | #TVKvsDMK | #Paranthaman | #PolimerNews
திமுக சந்திக்காத சோதனைகளே கிடையாது, எவ்வளவோ ஈட்டுகட்டபட்ட பழியும், பாவமு திமுக மேல, அத்தனையும் கடந்து நிக்குது
தேர்தல் அரசியல் மட்டும் அல்ல, சித்தாந்தம், கொள்கைக்காக நிக்க கூடிய கட்சி….
இன்னும் 100ஆண்டுகள் நிற்கும்
தூரோகிகளுக்கு நடுவுல மனசாட்சி உள்ள மனிதர், @SPK_TNCC நன்றி 🙏🏻
♦️ அரசாங்கத்தில் இருந்து திருடி வெளியிடப்பட்டது Posco case details எப்படி வெளியே வந்தது..
♦️அதிகாரிகளை கையாள தெரியாத அரசு தான் தவெத அரசு..
♦️ ஜெம் வீரமணிய ah தூக்கில் கூட போடுங்க..
♦️ அதிகாரத்தை பயன்படுத்த தகுதி இல்லாத முதல்வரா விஜய்..??