ஆயிரம் மாநாடுகள் வரலாம் ஆனால் என் தலைவன் #அண்ணாமலை அவர்கள் ஏற்பாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களின் மத்தியில் பாரத பிரதமர் கலந்து கொண்ட இந்த பல்லடம் மாநாட்டுக்கு ஈடாகாது💥💥💥
@annamalai_k
தமிழகத்தில் ஒரு சந்ததி கூத்தாடிகள் பின்னால் சென்று வாழ்க்கையில் நாசம் செய்யும் போது
வடக்கே ஒரு சந்ததி இந்த தேசத்திற்கும் தனக்கும் ஒரு பாதுகாப்பான தலைமையை தேர்ந்தெடுத்து விட்டது
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் தேர்தலில், மகத்தான வெற்றி பெற்றுள்ள @BJP4Tamilnadu மாநிலத் துணைத் தலைவர், அன்பு அண்ணன் திரு @RCPK_Official அவர்களுக்கு, இனிய நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சட்டப் பணியில் சீரிய அனுபவமும், சமூகப் பொறுப்பும் கொண்டுள்ள அண்ணன் திரு @RCPK_Official அவர்கள், தனது மேலான பணிகளாலும், தலைமைப் பண்புகளாலும், வழக்கறிஞர்களுக்கு உறுதுணையாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
நரேந்திர மோடி ஜி போல இன்னொரு மனிதன் இந்த மண்ணில் பிறக்க வாய்ப்பே இல்லை.
மோடி ஜி அவர்களால் மட்டுமே இந்த தேசத்தில் மாற்றம் கொண்டுவர முடியும். ஆகவே நம்மால் முடிந்தவரை அவருக்கு ஆதரவாக நிற்போம்.❤
- அண்ணன் அண்ணாமலை.👇
#Annamalai
மேற்கு வங்காளத்தில்
பிஜேபிக்கு சின்னத்தை
டேப் ஒட்டி போட்டு மறைத்து விட்டார்கள்...
அதை கையும் களவுமாக பிடித்த பிஜேபிக்கு வேட்பாளர்
@ECISVEEP@CrpfWest@BJP4Bengal.
மம்தாவிற்கு எதிராக ஓட்டு போட அலை அலையாக வந்த பெண்கள் கூட்டத்தை மிரட்டும் வகையில் நடந்து கொண்டார் மம்தா கட்சி குண்டர்களை சி ஆர் பி எப் அவர்கள் பாணியில் கவனித்து தூக்கிச் சென்றார்கள்.
அச்சமின்றி பெண்கள் ஓட்டளிப்பதை உறுதி செய்த சிஆர்பிஎப் ராணுவத்திற்கு சல்யூட்... 🙏