ஒரு நாட்டை ஆளும் அரசின் கடமை என்பது....,
1. அந்த நாட்டின் மக்களை பாதுகாப்பது.
2. அந்த நாட்டின் புவியமைப்பை பாதுகாப்பது.
3. அந்த நாட்டின் மொழியை பாதுகாப்பது.
4. அந்த நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாப்பது.
5. அந்த நாட்டின் தனித்துவத்தை பாதுகாப்பது.
6. அந்த நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவது.
7. அந்த நாட்டின் கட்டமைப்பை உயர்த்துவது.
இந்தியாவை ஒரு அயல்நாடு தாக்கினால், இந்தியா எவ்வளவு பலம் கொண்டு அந்த அயல்நாட்டை தாக்குமோ, அதேபோல் ஒன்றிய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை நசுக்கும் போது, ஒன்றிய ஆட்சியாளர்களை தமது பலம் முழுதும் பயன்படுத்தி எதிர்க்க வேண்டும்.
இல்லையென்றால் அந்த மாநில அரசுகளின் உரிமைகள் கொஞ்சம் கொஞ்சமாக பறிக்கப்படும்.!
அப்படித்தான் திரு. முக. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, ஒன்றிய அரசின் ஏகாதிபத்திய போக்கை மக்கள் மன���றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் எதிர்த்து தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாத்து வந்தது.!
நியாயமான கேள்வி.
அப்போது ஸ்டாலின் திருபுவனம் அஜித் வீட்டாரிடம் அட்லீஸ்ட் வீடியோ காலில் பேசினார்.
உங்கள் ஆட்சியில் நடக்கும் சிறை மரணங்களுக்கு எதுவும் பேச மாட்டீர்களா?
கொளத்தூரில் 5 நிமிடம் பேசி கொத்து பொரோட்டா போட்டதாக பெருமை பேசியவர்..
இப்போது ஏன் பேசவில்லை?
அ��ிமுக - தவெக ஆதரவில் திருமாவளவனை முதல்வராக்க முயற்சித்தோம். கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. திமுக அதிமுக கூட்டணி குறித்து பேசவில்லை - TTV
கிங் மேக்கர் @thirumaofficial
அவர்களே பாஜக கூட்டணியில் வெற்றி பெற்றவர்கள் வைத்து ஆட்சி அமைக்க முயற்சி செய்தீர்களா?
@TTVDhinakaran கருத்துக்கு உங்கள் பதில் என்ன செங்கொடி தோழர்களே? @Shanmugamcpim @tncpim
@cpittofficial
தொடரும் காவல் மரணங்கள். முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது?
எதிர்க்கட்சியாக இருக்கும் போது, “Sorry சொன்னால் போதுமா?” என என்னைப் பார்த்து வீராவேசமாக கேட்டவர், முதலமைச்சரானதும் அதைக் கூட செய்யத் த���ணிவின்றி எங்கு ஒளிந்துகொண்டிருக்கிறார்?
Accountability, Apology – முதலமைச்சருக்குப் பிடிக்காத வார்த்தைகளின் பட்டியலில் இருக்கிறதா?
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லக் கூட மனமிரங்காத படுபாதக த.வெ.க. அரசுக்கு வன்மையான கண்டனங்கள்!
#OpenYourMouthCMSir!
NEET ஒழிப்போம்’ன்னு சொன்னாங்களே… செஞ்சாங்களா?”**ன்னு கேக்குறதுக்கு முன்னாடி, கொஞ்சம் வரலாறு தெரிஞ்சிக்கணும்.
2006-லேயே கலைஞர், மருத்துவம் மற்றும் பொறியியல் ப���ிப்புகளுக்கான Entrance Exam-ஐ ரத்து பண்ணினார். காரணம், கோச்சிங் சென்டருக்கு பணம் செலவு பண்ணுறவங்க மட்டும் இல்லாமல், அரசு பள்ளி, கிராமப்புற, ஏழை மாணவர்களும் +2 மதிப்பெண் அடிப்படையில் வாய்ப்பு பெறணும் என்பதற்காக. அதுதான் சமூகநீதி.
அதுக்கப்புறம் வந்தது தான் NEET.
இந்தியா முழுக்க ஒரே மாதிரியான பள்ளிப் பாடத்திட்டமே இல்லாதப்போ,
ஒரே நுழைவுத் தேர்வு மட்டும் எப்படி நியாயமா இருக்கும்?
CBSE மாணவர��களுக்கு சாதகமாகவும், மாநிலப் பாடத்திட்டம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு பாதகமாகவும் இருக்கும் என்பதால்தான் NEET-ஐ முதலில் இருந்து சமூகநீதிக்கு எதிரானது என்று எதிர்த்தது திமுக…
2021-ல் சொன்னதுபோல,
ஆட்சிக்கு வந்த முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே NEET விலக்கு மசோதாவை நிறைவேற்றியது.
ஆளுநர் திருப்பி அனுப்பிய பிறகும் மீண்டும் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ��ப்புதலுக்கு அனுப்பியது.
அதோடு மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தியும், அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% உள் ஒதுக்கீட்டையும் நடைமுறைப்படுத்தியது.
NEET இன்னும் ஒழியலன்னு சொல்லலாம். ஆனால், NEET-க்காக திமுக என்ன செய்ததுனு கேகுறவங்க இதெல்லாம் மறந்துடுறாங்க.
2006-ல் Entrance Exam-ஐ ரத்து செய்து சமூகநீதியை காத்ததும் திமுக தான்;
இன்று NEET என்ற பெயரில் அதே சமூகநீதிக்காக தொடர்ந்து போராடிக்கொண்டிருப்���தும் திமுகதான்.
திமுக போராடும்
திமுக வெல்லும் 🖤♥️🌅🤞🏼
வீரமங்கையின் அரண்மனை இன்று BAR-ஆக மாறிவிட்டதா?
சிவகங்கையில் ராணி #���ேலுநாச்சியார் வாழ்ந்த #அரண்மனை சிவகங்கை மன்னர்கள் வாழ்ந்த இடம் தற்போது #மதுபான கடையாக மாறிஇருக்கிறது .
ஆளூர் ஷாநவாஸ் கிழிச்சிபையிங் தூய சக்தி Like
👇
முதல்ல பச்சைக்���ிளின்ற பேரே இல்லாம ஒரு மொட்ட கடிதாசி வருது அது யார் எழுதுனான்னே தெரியல
அதுக்கப்பறம் ஒருவழியா அவங்க தலைவர் அறிக்கை ஒரு கடிதம் எழுதினேன்னு வருது 😂
எதுக்கெடுத்தாலும் திமுகவை குறைசொல்ல கூடாது 😂
#TVKVijayFails
#தேர்தல்களும் #வாக்குகளும் மட்டுமே #ஜனநாயகம் ஆகிவிடாது. ஏற்றத்தாழ்வு நிறைந்த சமூகக் கட்டமைப்பை மாற்றாத வரை இது ஜன நாடகமே.
#கல்வி சுரண்டலுக்கும், #சாதிய கட்டமைப்புக்கும் எதிராக வீதிகளில் போராடுபவர்களின் கரங்களை வலுப்படுத்துவோம்!
சமூக அமைப்பை மாற்றுவோம் போராட்டம் தொடரும்! ✊