மக்களுக்காக செயல்படக்கூடிய அரசாக நீங்கள் இருப்பீங்க நினைக்கிறோம்,.. அரிசி 40ரூபாய் 1 கிலோவிற்கு செலவு செய்யப்படுகிறது.. அதை மக்களுக்கு நேரடியாக தர இந்த அரசு யோசிக்க வேண்டும்,,.. நன்றி
வணக்கம் சார்,,
ரேஷன் கடைகளில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. அரிசி 1கிலோ -15 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன,.. மக்களுக்கு முறையாக செல்லவில்லை என்று பல ஆதாரங்கள் இணையதளத்தில் உள்ளது,.. அதிகாரிகள் (ஆபிஸர்) செல்ல வேண்டிய கமிஷன் சரியாக சென்றுவிடுகின்றது,..
வணக்கம் சார்,,
ரேஷன் கடைகளில் பெரிய அளவில் ஊழல் நடைபெறுகிறது. அரிசி 1கிலோ -15 ரூபாய்க்கு கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன,.. மக்களுக்கு முறையாக செல்லவில்லை என்று பல ஆதாரங்கள் இணையதளத்தில் உள்ளது,.. அதிகாரிகள் (ஆபிஸர்) செல்ல வேண்டிய கமிஷன் சரியாக சென்றுவிடுகின்றது,.. மக்களுக்காக