"CM சார் நல்லா தான் ஆட்சி பண்ணிட்டு இருக்காரு.. ஆனா இங்க நடக்குற விஷயத்தை அவருக்கு எடுத்துட்டு போக மாட்றாங்க".. பெரம்பூர் தொகுதியில் பள்ளிகள் இயங்கும் 500 மீட்டர் தூரத்திற்குள் உள்ள டாஸ்மாக் கடையை மூட கோரி பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பெண்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
#Chennai | #Perambur | #Tasmac | #Women | #PolimerNews
Had the most beautiful time with the dearest Thalapathy @actorvijay Sir.
Even after a long day he received us with so much love and shared such personal insights into life, work and the world.
One meeting and sir is already a favourite ❤️
Until next time,
My love and respect.
Vijay Deverakonda :)
After such a long time went to meet @actorvijay sir. ❤️😁
From fangirling him for longer than I can remember to having the opportunity to work with sir to today admiring him for the Chief Minister he is!
His journey is nothing short of incredible! 🔥❤️
Biggest love and best wishes to you always sir! ❤️❤️
அரசுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் நாகர்கோவிலில் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த உபி ஒருவன் மின் கம்பங்களில் இருந்த பீஸ் கேரியர்களை திருடிச் சென்ற அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்..!
@TANGEDCO_Offcl@CTR_Nirmalkumar@tnpoliceoffl take strict action
"நம்பர் பிளேட் இல்லாத பைக்குகளில் ரேஸில் ஈடுபட்டாலும் கண்டுபிடித்து விடுவோம், சிறுவர்கள் வாகனங்களை இயக்கினால் பெற்றோர் கைது செய்யப்படுவார்கள்.."
சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து காவலர்களுக்கு 50 புதிய இருசக்கர வாகனங்கள் சேவையை துவக்கி வைத்த பின் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜ் பேட்டி
#Chennai | #CommissionerofPolice | #AmalRajIPS | #TwoWheeler | #TrafficPolice | #PolimerNews
இன்னைக்கு எதேச்சையா கண்ணுல பட்ட வீடியோ… ஷேர் பண்ணாம இருக்க முடியல! 🥹❤️
“ஆறு மாசம் இல்ல… அறுபது வருஷம் ஆனாலும் முடிஞ்சா என் தம்பியைத் தூக்கிப் பாருங்க அவன் சொன்னா அதை செய்வான்!” ❤️!” 🔥
தாத்தா… என்ன ஒரு நம்பிக்கை! 🥹❤️
@TVKVijayHQ அண்ணா… என்னதான் பண்ணிருக்க நீ? 🥹❤️
ஆறு வயசுக் குழந்தைங்க முதல் அறுபது, எழுபது வயசுப் பெரியவங்க வரைக்கும்… இப்படி ஒரு unconditional love! ❤️
It’s not just admiration anymore. It’s an emotional connection that words can hardly explain.
The way people speak about you with so much love, trust and conviction… something truly special! 🫶❤️ @CMOTamilnadu
#TVK #VijayAnna
டெல்லி police எல்லாத்தயும் வீடியோ எடுத்து வெச்சது நல்லதா போச்சு..
இல்லேன்னா ..
கடைசியா பாட்டி முகத்த கூட பாக்க விடல டெல்லி policeன்னு நானே நெனச்சிருப்பேன்...🥺🥺
அபிஜீத் இன்னும் எவ்ளோ தாண்டா பொய் பேசுவீங்க🙄
🔴மாண்புமிகு அமைச்சர் @BussyAnand அவர்களுடன் ஒரு மரியாதை நிமித்தமாக சந்திப்பு.
அவர் கண்களிலேயே அவரின் இன்றைய நாளுக்கான சோர்வு வெளிப்பட்டது.
ஆனாலும் அதையும் கடந்து எங்களுடன் ஆக்கபூர்வமாக உரையாடினார்.
என் வாழ்வில் மறக்க முடியாத சந்திப்பு 💥.