இந்திய தலைநகரம் தில்லியில் Evm புரட்சி வெடித்துக் கொண்டிருக்கிறது.
Evm தடை செய்யக் கோரியும் ஐந்து மாநில தேர்தலில் திருட்டுத்தனம் செய்த ஞானேஷ்குமார் தலைமை தேர்தல் அதிகாரியை மாற்றக் கோரி புரட்சி வெடிக்கிறது.
திரைப்படக் கொண்டாட்டமா? ஜனநாயகக் குரலா?”
#Noneedjailer2
வீடியோவ நல்லா கவனிச்சா அதில் உள்ள அரசியல் புரியும். ஒன்றிய அரசு அமைச்சர்கள் பெயர் சொல்லும் போது ஆங்கிலம் தமிழக அரசு அமைச்சர்கள் பெயர் சொல்லும் போது தமிழ்.இதில் இருந்து
"உனக்கு புரிய ஆங்கிலம் இருக்கு...
எனக்கு புரிய தமிழ் இருக்கு...
பிறகு இந்தி எதற்கு..."
Inauguration of the Poonamallee-Vadapalani stretch of Chennai Metro Phase-2 ensures:
Faster, more convenient daily travel for commuters.
Better connectivity between Chennai’s fast-growing western suburbs and the city centre.
Unique 3.7-km double-decker corridor.
Also travelled on the Metro and interacted with upcoming StartUps, whose energy was as usual exceptional.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத்தில் துவங்கப்பட்ட பூந்தமல்லி -வடபழனி வழித்தடம், பயணிகளின் தினசரி பயணத்தை எளிதாக்கியுள்ளதோடு விரைவுப்படுத்தியும் உள்ளது.
��ந்த வழித்தடம் அதிவேக வளர்ச்சி பெற்று வரும் சென்னையின் மேற்கு புறநகர் பகுதியோடு நகரின் மத்திய பகுதியை இணைக்க உதவுகிறது.
3.7 கி.மீ தொலைவிலான ஈரடுக்கு பாதை இவ்வழித்தடத்தின் சிறப்பம்சமாகும்.
வளர்ந்துவரும் புத்தொழில் நிறுவன பிரதிநிதிகளாடு மெட்ரோ ரயில் பயணத்தில் உரையாடினேன். அவர்களின் உற்சாகம் எப்போதும் போல அளவிடற்கரியதாய் இருந்தது.
ஒன்றிய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை ! 🔥
~ CM @TVKVijayHQ
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் இன்று (11.10.2026) சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் ஆகியோர் முன்னிலையில், சென்னை மெட்ரோ இரயில் திட்டம் கட்டம் –IIன் முதல் 14.64 கி.மீ. உயர்மட்டப் பாதை உள்ளிட்ட ரூ.13,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்து, இரயில்வே திட்டப் பணிகளை நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
#CMJosephVijay
முதல்வரின் பேச்சுக்கு பிரதமரே எழுந்து நின்று கைதட்டி பாராட்டுகிறார்…! 🥶🔥
அவரே என் தலைவன பாத்து Impress ஆகிட்டாரு….💥💥💥
தலைவா வேற லெவல் யா நீ @TVKVijayHQ ❤️🔥❤️🔥❤️🔥
எங்கடா இங்க இருந்த பைக்-அ காணோம்..! அதிவேகத்தில் வந்த காரால் நடந்த விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய இளைஞர்... பதறவைக்கு சிசிடிவி காட்சி
#Tuticorin | #Accident | #CCTV | #PolimerNews