காக்கை குருவி எங்கள் ஜாதி!
நீ என்ன மனுஷனெல்லாம் ஒண்ணுனு சொல்லுறது. அணைத்து உயிர்களுக்குமான பொதுவுடைமை பேசுபவர்கள் நாங்கள். நீ என்ன எனக்கு வந்து பொதுவுடைமை சொல்லித்தரது?
@blsanthosh@NainarBJP#viral#video#RSS#Ideology#BJP
160 run அடிச்சிட்டு 2 spinner ஒரு டொக்கு bowler வெச்சிட்டு spin choke பண்ணி அதுல 20 ரன் வித்யாசத்துல ஜெயிப்பான் டா அந்த ஆளு 209 அடிச்சி தோக்குற @ChennaiIPL
நீ வா தலைவா சீக்கரமா 😭@Msdhoni
பார்ப்பனர்களால் 1000 வருடங்களுக்கு முன்பு அமுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம் என்று ஒப்பாரி வைக்கவில்லை,
சாதியை வைத்து இளைஞர்களை தவறாக நடத்தவில்லை, மாற்று சாதியினர் மீதும், மாற்று மதத்தினர் மீதும் வெறுப்பை பரப்பவில்லை,
இன்று அனைத்து சாதியினரையும் ஒன்றாக இணைத்து தலைவனாக இருக்கிறார்.🧡
இங்கேயும் ஒன்று இருக்குதே, "கட்டப்பஞ்சாயத்து பண்ணு, தலைக்கு 10 கேஸ் வாங்கு, நாசமா போ ன்னு".🤦🏻♂️
பொறுப்புள்ள மனிதராகவும், நல்ல திரைக்கலைஞராகவும் பேசியிருக்கிறார் நடிகர் அஜித்குமார்.
நடிகர்களை நடிகர்களாகப் பாருங்கள். அதனினும், உங்கள் குடும்பத்தை முதலில் பாருங்கள் என்று பேசி வருகிறார் அவர்.
"விஜய் வாழ்க! அஜித் வாழ்கன்னு சொல்றீங்க! நீங்க எப்ப வாழப் போறீங்க?" எனக் கேட்டார். FDFS கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என்கிறார்.
நடிகர்களைத் தேவதூதர்கள் போலப் பார்க்கும் திரை மாயையிலிருந்து இளைய தலைமுறையினர் வெளிவர வேண்டும். அதற்கு திரைத்துறையில் இருந்தே எழும் இதுபோன்ற குரல்கள் வரவேற்கப்பட வேண்டும்.
Congratulations to Thiru Rajinikanth Ji on completing 50 glorious years in the world of cinema. His journey has been iconic, with his diverse roles having left a lasting impact on the minds of people across generations. Wishing him continued success and good health in the times to come.
@rajinikanth
தான் வரைந்த படத்தை காண்பித்த குழந்தை தன்னை அறியாமல் அழ தொடங்கியது அதை பார்த்த மோடி ஜீ நீங்கள் அழ கூடாது தங்கமே...
என்று சொல்லும் போது எனக்கே அழுகை வருகிறது ஏன் என்றால்
நான் அவரது தீவிர ரசிகன்
மோடி ஜீ.. 💥🇨🇮