When CSK picked Pujara, DC, RCB and Punjab players clapped and put on fake smiles. But Pujara had the last laugh, lifting the trophy before all of them. SILENCE SPEAKS! 🏆💛
FDFS போனப்போ ஒன்னு மட்டும் Feel ஆச்சு!
தனுஷ் & சிவா லாம் இன்னைக்கு CM ஆ இருக்குற விஜய் இல்ல,
20 வருசத்துக்கு முன்னாடி சினிமாவுல இருந்த விஜய் லெவலுக்கு வரதுக்கே இன்னும் 20 படத்துக்கு மேல ஆகும்.
Dai kothus, dont get your hopes up!! VS babu campaigned with a Dupe Vijay and won kolathur. Imagine when real CM Vijay goes there da dummies 🤣🤣, #VSBabu
கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன்.
பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப��பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த திரு.வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
திரு.வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந��த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Neverrrrrrrrrrrrrrrrrrrr harm your mother, not with words, anger or silence. She's the only woman who loves you unconditionally. Take Care of her while she's still alive.
"குடும்பத்த நடத்த ரொம்ப கஷ்டமா இருக்கு, அதனால எனக்கு ஒரு வேலை வேணும்".. முதலமைச்சர் விஜயிடம் வேலை கேட்டு மனு கொடுத்த பெண் கண்ணீர் மல்க பேட்டி
#Chennai | #CMVijay | #Job | #PolimerNews