தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கழிவு நீர் கால்வாய் நிரம்பி கழிவுகள் வெளியேறும் அவலம்.. மூக்கை மூடி கொண்டு செல்லும் பக்தர்கள்
Sewage | Devotees | TamilNews
#Newstamil24x7#Murugantemple
100 நாள் வேலைத் திட்டத்தில், தான் கூறும் நபர்களுக்கு தான் வேலை வழங்க வேண்டும்.. பணிக்கு வந்தவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட த.வெ.க நிர்வாகி
#Salem | #TVK | #Polimernews
தவெக எம்.எல்.ஏ ரேவந்த் சரண் அலுவலக திறப்பு விழாவில் அக்கட்சியினருக்கு உணவு வழங்கப்பட்ட நிகழ்ச்சியில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பயன்படுத்தி எச்சில் இலை எடுக்க வைத்ததால் சர்ச்சை
#BREAKING | நுழைவுத்தேர்வு ரத்து போராட்டம் - விஜய், த்ரிஷா பாடலுக்கு குத்தாட்டம்!
திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் நீட், க்யூட் ஜே.இ.இ போன்ற நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பொதுக்கூட்டம் நடைபெற்றது!
காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய்-திரிஷா நடிப்பில் வெளிவந்த அப்படி போடு போடு பாடலுக்கு குத்தாட்டம்!
#CongressFailed | #TVKFailed | #KalaignarSeithigal