@actorvijay anna.... 😍🫶🏻 Anything's apart... I liked you kuch... Admired u lot... Now you r @CMOTamilnadu 🔥 #jananayagan is end of your cinema era...we miss u lot in big screens... But we hope u will Rock in public service... 🤝🏼🙏🏻 Keep Inspiring anna... Love u lots😍🫶🏻
Happy Birthday to எங்க அண்ணன்.. எங்க தளபதி....@actorvijay 🎉🎊🎂
Now...
Happy Birthday to our Hon’ble Chief Minister C. Joseph Vijay sir 🔥.....
தொடரட்டும் உங்கள் பொற்கால ஆட்சி.... செழிக்கட்டும் நம் தாய் திருநாடு... வரலாறு உங்கள் பெயர் உரக்கச் சொல்லும்.... @CMOTamilnadu 🙏🏻 🤝🏼
2026-ல் மக்கள் சக்தியோடும் இறை சக்தியின் ஆசியோடும் அமைந்த எங்கள் அண்ணண் @TVKVijayHQ@actorvijay Thalapathy C.ஜோசப் விஜய் அவர்களின் நல்லாட்சி அமைந்து.. தமிழர்களின் வாழ்வும் தமிழ்நாடும் வளம்பெற... ஒரு ரசிகனாக தொண்டனாக உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்....🙏🏻 A New Era beginning💥🔥
விஜய்யின் இன்றைய பேச்சு பலவகையிலும் முக்கியமானது.
He cleverly dismantled all the 8'0 clock debate oriented Narrative warfare assembled by power looted DMK.
இந்த விஜய் தான் தமிழ்நாடு,
தமிழ்நாடு தான் விஜய் என்பது மாபெரும் அறைகூவல்.
இந்தியாவே இந்திரா, இந்திராதான் இந்தியா என்று 70களில் காங்கிரஸ் முன்வைத்தது.
அதன்பிறகு முன்னும் பின்னும் அப்படி ஒரு முன்வைப்பை இந்தியாவில் யாரும் முன்வைத்ததில்லை. விஜய் இன்று அதை முன்வைக்கிறார்.
விஜய்க்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வது, மக்களுக்கு அரசியல் தெரியவில்லை என்று சொல்வதற்கு சமம் என சொன்னது 100% தான் யாருடைய பிரதிநிதி, எந்த உள்வாங்கலால் தான் உருவாக்கப்படுகிறேன் என்பதை உணர்ந்திருக்கிறார்.
கோடிக்கணக்கான சாமானியரின் ஒற்றை முகம் நான் என அறைகூவல் விடுக்கும் விஜய் தரும் நம்பிக்கைகளும், சாமானியர்களைத் திருப்தி செய்வதற்கான அடிப்படை, அன்றாடத்தேவைகள் மட்டுமே.
ஊழல் இல்லாத ஒரு அரசாங்கத்தால் மேம்படுத்தப்பட்ட அடிப்படை, அன்றாட வசதிகளை கொடுக்க முடியும் என ஆழமாக அவர் நம்புகிறார்.
உண்மையில், இன்று தமிழ்நாட்டுக்குதேவையும் அதுதான்.
மேம்பட்ட உயர்வசதிகளைக் கொண்ட அடிப்படை கட்டமைப்புகளே தமிழ்நாட்டை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்தச்செல்லப்போகும் பாதை.
தமிழ்நாட்டின்
தமிழ் மக்களின் தேவையை
துல்லியமாக எடைபோட்ட இந்த ஒரு குணமே
விஜய்யை அசைக்க முடியாத சக்தியாக மாற்றப்போகிறது.
வாழ்த்துகள் தலைவரே 🎊 @TVKVijayHQ
சாத்தான்குளத்தில் மக்கள் போராடியதால் வழக்கு போடப்பட்டதாம், திருபுவனத்தில் அரசு உடனடியாக வழக்கு போட்டுட்டாங்களாம்.
அமீர் சார் தினமும் செய்தித்தாள் படிங்க சார் அப்படியே திமுக உறுப்பினர் அட்டையும் வாங்கிக்கோங்க ....