@GHariADMK@SPVelumanicbe வாழ்த்துக்கள் சார்
சாரதிசண்முகம்
அ இ அ தி மு கழக
மாவட்ட பிரதிநிதி,
நல்லூர் வடக்கு ஒன்றியம்
கடலூர் மேற்கு மாவட்டம்
நிருபர்,
மாலை முரசு , தினசெய்தி,
நவ் இந்தியர் டைம்ஸ்,
உள்ளாட்சிமுரசு
வேப்பூர் தாலுக்கா
கடலூர் மாவட்டம்
கேரளாவில் செங்கல் சூளை வேலைக்கு சென்ற கடலூர் மாவட்டம், வேப்பூர் தாலுக்காவை சேர்ந்த தொழிலாளாளர்கள் வேலையில்லாமல், உணவுக்கு திண்டாடுவதாக தெரிவிக்கின்றனர், தமிழக அரசு அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமா..
இன்று (15.4.2020) சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரடங்கு நீட்டிப்பு ���ொடர்பாக தமிழ்நாட்டில் எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசின் அறிவிப்புகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டேன்.
#TNAgainstCorona #TNGovt
தொன்மையிலும், பன்முகத் தன்மையிலும் ஈடு இணையில்லா பண்பாட்டுப் பெருமை கொண்ட தமிழ்ப் பெருமக்கள் கொண்டாடி வரும் சித்திரை முதல் நாளாம் தமிழ் புத்தாண்டில் அனைவர் வாழ��விலும் நலமும் வளமும் பெருகிட வாழ்த்தி, எனது மனமார்ந்த "தமிழ்ப் புத்தாண்டு" வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் திரு, வெ, அன்புசெல்வன் அவர்கள் எங்களது வேப்பூர் தாலுக்கா பகுதிகளில் கொரோனா நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார் , உடன��� ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், மாவட்ட பால்வள தலைவர் பச்சமுத்து, துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ்,
கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகிலுள்ள ஜா.ஏந்தல் கிராமத்தில் கள்ளச்சாராயம் வைத்திருந்த மாரிமுத்து நாடார் மகன் சாமிதுரை என்பவரை விருத்தாசலம் கலால் இன்ஸ்பெக்டர் பிருந்தா, எஸ்ஐ,பாக்யராஜ் மற்றும் போலிசார் கைது செய்தனர் ,அவரது வீட்டிலிருந்து 3 லாரி டியூப்களில் இருந்த 150 லிட்டர
இன்று பிறந்த நாள் காணும் மாண்புமிகு, தமிழக சுகாதாரதுறை அமைச்சர் திரு,சி.விஜயபாஸ்கர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சாரதிசண்முகம்,
தாலுக்கா நிருபர்,
தினசெய்தி,
நவ் இந்தியர் டைம்ஸ்,
வேப்பூர் & விருத்தாசலம் தாலுக்கா
கடலூர் மாவட்டம்
@ADMKofficial மாண்புமிகு, சுகாதாரதுறை அமைச்சர் ரிரு, சி, விஜயபாஸ்கர் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
சாரதிசண்முகம்
தினசெய்தி
நவ் இந்தியர் டைம்ஸ்
நிருபர், வேப்பூர்
கடலூர் மாவட்டம்
@Mshanmu64933202. அரசு அங்கிகார அட்டை இல்லாமல் தாலுக்கா நிருபர்களாக பணிபுரியும் பல ஆயிரம் பத்திரிகையாளர்கள் தமிழக முதலமைச்சர் தங்களுக்கும் நிவாரணம் வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர்