சாத்தான்குளம் சம்பவத்திற்கு பிறகு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் மீது பொதுமக்களுக்கு அதிருப்தியும் எரிச்சலும் இருந்து வருகிறது, இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவிற்கு தடை விதித்து மாவட்ட எஸ்பி ராதாகிருஷ்ணன் உத்தரவு
@UllatchiM
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி,
திருவையாறு சோதனைச்சாவடியில் பணிபுரிந்திருந்தார்.
@UllatchiM@mathavanguru19