கழகம் இனியாவது இவரை போன்ற பதவிக்கு மட்டுமே ஒட்டி இருந்த ஆட்களை தூக்கி எறிய வேண்டும்
சபாநாயகர் ஆளும்கட்சி உறுப்பினரை பார்த்து
நீங்கள் பேசுவது வம்பு இழுப்பது போல உள்ளது கண்ணியத்தோடு பேசுங்க என்று அறிவுரை சொல்றாப்ள
நேரு மாம்ஸ் 👌👌👌
திமுக தொண்டர்களை, MLA மற்றும் நமது எதிர் கட்சி தலைவர் திரு@Udhaystalin அவர்களை விசாரிக்க/கைது என கழக தொண்டர்களின் உணர்ச்சியை தூண்டும் வகையில்
ஆக்ரோஷமாக அரசியைலை கையில் எடுத���துள்ள விஜய் அரசை
நமது MLAகள்,ஆளும் கட்சி அமைச்சர்களை உறவு வைத்து சட்டமன்றத்தில் பேசுவதை தவிர்க்க வேண்டும்
சென்னை பட்டினப்பாக்கத்தில் முதல்வர் விஜயின் வீட்டிற்கு அருகிலேயே புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் ஆய்வுப் பணிகள் நடந்து வருகிறது
தற்பொழுது புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் இடத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்திலேயே முதல்வரின் வீடு இருப்பதாலும் கடலை பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சென்ட் ஜார்ஜ் கோட்டையிலும் கூட முதல்வரின் அறை மாற்றப்பட்டது அதேபோல கடலுக்கு அருகே பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டினால் முதல்வர் விஜய் அதை மிகவும் விரும்புவார் என்பதால் அதிகாரிகள் வேகவேகமாக இந்த பணிகளை செய்து வருகின்றனர்
daily routine of எ வ வேலு in சட்டசபை.
லாட்டரி மார்ட்டின் பத்தி எல்லாம் பேச வேண்டாம். என்ன இருந்தாலும் அவர் என் நீண்ட கால நண்பர்
வில்சன் பேசுவதை எல்லாம் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர் என் நீண்ட கால நண்பரின் மருமகன்.
திரு எ.வ. வேலு அவர்களுக்கு யாராவது ஞாபகப்படுத்துங்கள், மொழிக்காகவே இயங்கிய ஒரு இயக்கத்தின் எம்எல்ஏ என, DMK எம்எல்ஏவாக பேசியிருந்தால் நிதியமைச்சரின��� ஆணவத்தை சபையில் கண்டித்திருப்பார்! அண்ணன் மவன், மச்சான் என்ற உறவையெல்லாம் சபையில் வைத்துக்கொள்ள வேண்டாமென தலைமை அறிவுறுத்த வேண்டும்!
எனது தனிப்பட்ட கருத்து:
இவர் பேசியதில் தவறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவருடைய கருத்துக்கு எதிர்வினையாற்றுவதும், மறுப்புத் தெரிவிப்பதும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் உரிமைதான்.
ஆனால், எதிர்வினையாற்றுகிறேன் என்ற பெயரில் அவ்வளவு நிதானமில்லாமல் பேசிய���ருக்க வேண்டிய அவசியமில்லை.
நீங்க சிரித்தால் அழகா இருக்கீங்க ! அப்படிங்கிறதுக்காக சவுக்கு மாதிரி உங்களுக்கு முட்டு கொடுக்க முடியாது .
நூறு நாள் ஆட்சியின் தோல்விகளை உங்கள் Virtual warriors வேண்டுகோளுங்கிணங்க சிற��்புக் காணொளி தயார் பண்ணிருக்கோம் .
30 நொடிகளுக்கு கத்திய கூட்டமே 6 மணிக்கு கதற தயாராக இருங்கள் .
@SaattaiOnline
மரிய வில்சன் சட்டமன்றத்துல மதப் பிரச்சினைய கிளப்பிட்டிருக்கான்.
Born Christian மட்டும்தான் அன்பு மொழி பேசுவாங்களா? அப்ப பாதியில converted christian ஆனவங்க, மத்த மதத்துக்காரங்க, பகுத்தறிவாளர் எல்லாம்??