@Unmai_Kasakkum விஜயின் கீழ்த்தரமான குணத்தால் நீங்கள் ஸ்டாலினின் மேன்மையான குணத்தை குறைக்கூறி அவர் மீது கோவம் கொள்வது நல்லது இல்லை. வெற்றியும் அதிகாரம் மட்டுமே அரசியல் அல்ல. வரலாறும் அல்ல. ஸ்டாலினின் வரலாற்றில் நிலைபெறும் ஒரு தலைவர். விஜய் வரலாற்றில் ஒரு மோசமான நிகழ்வு.
BREAKING: INSTAGRAM HAS BEEN RUNNING PAID ADS PROMOTING CHILD SEXUAL ABUSE MATERIAL IN INDIA!
This is causing harm to children in the real world because @instagram is providing a marketplace for child sexual abuse. When BBC reporter @divyaconnects questions Head of @Meta in India. This is how he responds. Investigation by @bbcworldservice.
மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் திரு.@Udhaystalin அவர்கள், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் நடைபெற்ற, கழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.பெரியண்ணன் அரசு அவர்களின் அன்பு மகள் அ.அமிர்தா - கி.ஜித்தேன்குமார் இணையரின் திருமண வரவேற்பு விழாவில் இன்று பங்கேற்று, மணமக்களை வாழ்த்தினார்கள்.
@regupathymla@kkchellapandian@SMeyyanathan
கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளி வளாகம் குழந்தைகளின் சிரிப்பாலும் உற்சாகத்தாலும் நிரம்பவிருக்கிறது.
புது புத்தகங்கள், புது நண்பர்கள், புது கனவுகள் என இந்தக் கல்வியாண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியும் சாதனைகளும் நிறைந்த புதிய பயணமாக அமையட்டும்.
விடுமுறை கதைகளைக் கேட்டு, குழந்தைகளை மீண்டும் கற்றல் சூழலுக்குள் மகிழ்ச்சியோடு அழைத்துச் செல்லவுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். 🌸📚✨
2016 ஆம் ஆண்டு @AppavuexSpeaker அவர்கள் பெற்ற வெற்றியை பறித்து, துணை ராணுவப்படையை வைத்து அவரை வெளியேற்றினார்கள்.
2021 - ஒட்டுமொத்த பேரவைக்கும் அவரை தலைவராக்கி நீதி தந்தார், தலைவர் @mkstalin அவர்கள்.
2019 ஆம் ஆண்டே, உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. ஆனால் நீதிபதிகள் முன்னிலையில் எண்ணப்பட்ட முடிவுகளையே வெளியிடக் கூடாது என்று தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
தற்போது 10 ஆண்டுகள் கழித்து, 2016 இல் அப்பாவு அவர்கள் தான் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கிறது நீதிமன்றம்.
தாமதிக்கப்பட்ட நீதி என்கிறார்கள். இது நீதியா ?
எங்கோ ஓர் முதல் பட்டதாரி!
எங்கோ ஓர் கலைஞர் காப்பீடு பயனாளி!
எங்கோ ஓர் இலவச மின்சார விவசாயி!
எங்கோ ஒர் உழவர் சந்தை பயனாளி!
எங்கோ ஓர் கைம்பெண்!
எங்கோ ஓர் திருநங்கை!
எங்கோ ஓர் மாற்றுத்திறனாளி!
உன்னை வாழ்த்திக்கொண்டுதான் இருப்பார்கள்
#KalaignarForever#கலைஞர்103 🖤♥️🔥
#Kalaignar103
Stalin is more dangerous than Kalaingar !So the opponents made a lot of effort (underground) to defeat him even as an MLA. Because Stalin can give more trouble as an opposition leader assembly. But still they are going to suffer. Because udhayanidhi is more dangerous than Stalin.
கொளத்தூர் முடிவின் மூலம் மக்கள் அரசியவாதிகளின் தகுதியை நலத்திட்டங்களின் அவசியத்தை படுகுழியில் தள்ளினர். People set the lower ..no lowest limit. Hereafter politics will be easy for anyone with criminal backgrounds.