#WATCH | Hooghly, West Bengal: Prime Minister Narendra Modi says, "In the era of slavery, our Bengal gave so many sacrifices, bore so many renunciations. In 1946, the violence that occurred in Kolkata, how many innocent Bengalis fell victim to it. Bengal endured bloodshed, lost its own people, saw its motherland being torn apart, but Bengal did not allow its identity and sense of self to be destroyed. The result of this was that when there was a conspiracy to separate the entire Bengal from India, by creating a separate West Bengal, those intentions were not allowed to succeed... On the occasion of West Bengal Day, we are not just remembering a date, but recalling the entire history..."
(Source: DD News)
வீடு வீடாக சென்று #WeTheLeaders இயக்கத்தில் உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்ட போது. பலர் தங்களை இயக்கத்தில் மனப்பூர்வமாக இணைத்துக் கொண்டனர் ❣️. சிலர் அதில் களத்தில் வந்து பணியாற்றவும் ஆர்வம் தெரிவித்தனர்.
மாறுவோம்! மாற்றுவோம்!!
அண்ணாமலை கட்சி ஆரம்பிக்க போற
நியூஸ்ஸ கேட்டு
பன்னிக்கு வெடி வச்ச மாதிரி
தவெக கட்சி காரனுங்க ஏன் கதறிட்டு
இருக்கானுங்க 🤣😂
அந்த ஆள இவனுங்களால சமாளிக்க
முடியாது அதான் காரணம்
இனி அண்ணாமலை Full focus
தமிழக அரசியல்தான்
அடிக்கடி பிரஸ் மீட் நடக்கும்
தவெக
ரெடியா இருங்கடா
Bengal's Uddhav Thackeray aka Mamata Bano will be so hurt with this. For 15 yrs, she tried her best to not allow development reach West Bengal.
MODI SARKAR ANNOUNCES ₹14205 CRORE DELHI-SILIGURI BULLET TRAIN PROJECT FOR WB.
Travel time: 6 hrs
https://t.co/fQ3rsDi1IM
ALSO, 60 next-gen Metro rakes in WB in next 5 yrs
https
"அண்ணாமலை வளர்வதை கட்சியில் உள்ளே இருந்த சில விஷக்கிருமிகள் விரும்பவில்லை.. அவரோட முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.."
அண்ணாமலை புதிய இயக்கம் ஆரம்பித்ததை வரவேற்ற அவரது ஆதரவாளர்கள்..
#Annamalai | #Chennai | #WeTheLeaders | #PolimerNews
கடந்த 2021 ஆம் ஆண்டு எனது 18 வயதில் மக்கள் தலைவர் @annamalai_k அவர்களால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் இணைந்தேன். கடந்த 5 வருடங்களாக பாஜகவில் பயணத்தது எனக்கு பெருமையாகவும் அதேசமயம் என்னை ஒரு அரசியல்வாதியாக மெருகேற்றியதற்காக கட்சிக்கும், கட்சியினருக்கும், அமைப்புக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக 2026 சட்டமன்றத் த���ர்தலில் அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் @DrLMurugan மிகவும் உறுதுணையாகவும் தேர்தல் பணியாற்றவும் வாய்ப்பளித்தார் அவருக்கு மிக்க நன்றிகள் 🙏
இனிமுதல் மக்கள் தலைவர் அண்ணன் @annamalai_k
அவர்களின் வழியில் பயணிக்கிறேன் .
#Annamalai4Tamilnadu
#Annamalai
On 19 July 2021, inspired by the leadership and vision of Thalaivar Annamalai Anna, I began my journey in the Bharatiya Janata Party. His call to groom 500 leaders for the future was not just a statement. It was a mission that inspired countless youngsters like me to step into public life and contribute to society.
Over the years, the party has given me invaluable opportunities to learn, serve, and grow. As the Youth Wing State Legal Convenor of BJP Tamil Nadu, I had the privilege of working alongside dedicated karyakartas and contributing to the organisation through various legal initiatives.
I express my sincere gratitude to BJYM State President Annan S.G. Suryah Avl. for his guidance, support, and trust. The opportunities he provided helped me undertake meaningful work for the party and its youth cadres.
Today, after careful thought, I have decided to follow the path of my Thalaivar. Wherever that path leads, however challenging it may be, I will stand with him and support his vision to the best of my ability.
Accordingly, I have submitted my resignation from my position in BJYM and from the primary membership of the Bharatiya Janata Party.
I remain grateful for every lesson, every opportunity, and every relationship built during this journey.
And the journey continues. மாறுவோம், மாற்றுவோம் 💪
@annamalai_k
WATCH- K. Annamalai's post-resignation address.
"In the last six years, I have never compromised on the rights of Tamil Nadu & the Tamil identity: @annamalai_k
(Translation by- @dharannniii)
அனைவருக்கும் வணக்கம்,
உலகில் மிகப்பெரும் ஜனநாயக கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் ஒரு அடிப்படை உறுப்பினராகவும் பல்வேறு பதவிகளிலும் நமது மரியாதைக்கும், நேர்மைக்கும் உரிய மாண்புமிகு பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜீ அவர்களின் தலைமையில் ஒரு பாரதிய ஜனதா கட்சியின் தொண்டனாக பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.
ஆனால��ம் தலைவர் திரு. @annamalai_k அவர்களின் கரங்களை வலுப்படுத்திட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு என்னை இந்த இயக்கத்திலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்.
இந்த இயக்கத்தில் என்னோடு தோளோடு தோள் நின்று இரவு பகல் பாராமல் பணியாற்றிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றியை காணிக்கையாக்குகிறேன். மேலும் எனக்கு பல்வேறு பொறுப்புகள் வழங்கிய தலைமைக்கும் அனைத்து தலைவர்களுக்கும் நன்றி!
என்றும் என் மக்கள் பணி தொடரும்!
தரணி.R.முருகேசன்,
இயற்கை விவசாயி,
இராமநாதபுரம்.
WATCH- K. Annamalai's post-resignation address.
We will focus on the future and create a new generation of politicians from Tamil Nadu who are ideologically aware and driven towards positive change: @annamalai_k
(Translation by- @dharannniii)
"புதிய அரசியல் இயக்கத்தை தொடங்குகிறேன், இதற்காக 17 வருடமா போராடிட்டு இருந்தேன்”..
என்னுடைய பாதை வேறு என பாஜக மேலிடத்திடம் தெரிவித்துள்ளேன் - அரசியலில் புதிய பாதையை தேர்ந்தெடுத்த அண்ணாமலை
#Annamalai | #Politics | #PolimerNews
இது சாதாரண வேலையில்லை
நாம் பெரிய நட்சத்திரம் இல்லை...
நாம் பாரம்பரிய கட்சி இல்லை...
நாம் தொழிலதிபர்கள் இல்லை...
நாம் கஷ்டபட்டு படிப்படியாக ஒவ்வொரு செங்கல் செங்கலாக தான் கட்டவேண்டும்…
பொறுமையும் நிதானமும் முக்கி���ம்…
- அண்ணாமலை
இதுல என்ன பெரிய விசயம் என்னவென்றால்
2020 ல் இருந்து இப்போ வரை தலைவர் அழைத்தார் என்பது யாரிடமும் இவர் சொல்லவில்லை,
குருமூர்த்தி உட்பட ஊரே சொன்னது,
இவரு நின்ற எந்த தேர்தலிலும் தலைவர் பேரையோ, தலைவர் ரசிகர்களையோ தன்னோட சுயலாபத்திற்கு பயன் படுத்த வில்லை
தலைவர் சீடர் அப்படியே தலைவர் மாதிரி ❤��🙏
We are all with you @annamalai_k sir 💐💐 ❤️🙏
2% த்திலேயே கட்சியை வைத்து கம்பு சுற்றிவருக்கு இரண்டு முறை தலைவர் பதவி..கவர்னர் பதவி..MP, MLA சீட் !!
1 வருட தலைவர் பதவியிலேயே மகாபலிபுரம் புகழானவருக்கு அமைச்சர் பதவி, MP., MLA சீட்!!
2% கட்சியை 11% கட்சியாக குறுகிய காலத்தில் மாற்றி 18 சதவீத கூட்டணி வாக்கு வங்கியை உருவாக்கி 80 சட்டமன்ற தொகுதிகளில் தாமரையை அதிமுகவை தாண்டி இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்து தமிழகத்தின் கிராமங்கள் வரை நடையாய் நடை நடந்து தாமரையை மக்களின் மனதில் நிலை நிறுத்திய நாயகன் உமக்கு காத்திருப்பு பட்டியல்...
போதும் தலைவா..மயிலாப்பூர் அரசியலும், தமிழகத்தில் எடுபடாத சாணக்கியதனமும்..
வா தலைவா... நாங்கள் காத்திருக்கிறோம்...அலைகடலென திரண்டு உம் தலைமையேற்க...
அண்ணாமலையார் அருளுண்டு...அன்போடு மக்களுண்டு...
எழுச்சியோடு நிற்கும் எங்களுக்கு தலைமையேற்க வா தலைவா!! நல்ல முடிவை தாருங்கள் தலைவா!!
@annamalai_k #அண்ணாமலை #Annamalai
#HBD @highlight@ikkmurugan@vivinbhaskaran@balaji_utham@Agmarksanghi@indhavaainko@Bagavathprathee
அஜித் மற்றும் ரஜினி ரசிகர்களின் நீண்ட நாள் கனவு "நேர்மையான ஆன்மிக அரசியல்" இன்று அது அண்ணாமலை அவர்களால் நிறைவேறியது. புதியதோர் தொடக்கம் 🙏
AjithKumar 🤝 Rajinikanth🤝
Annamalai
AK🤝RK🤝AK
#Annamalai#WeTheLeaders
Wishing @BJP4TamilNadu Leader, my dear brother Thiru @annamalai_k avl, a very Happy Birthday.
Your clarity on issues, strength of conviction, and unwavering commitment to public service have earned the admiration of many. May you continue to serve the nation with courage, purpose, and dedication.
May Lord Murugan bless you with good health and strength. Whichever path you choose in the years ahead, may you continue to serve the sacred land of Siddhars, Tamil Nadu, and our beloved motherland, Thai Bharathi, with the same passion, integrity, and commitment.
After resigning from the BJP, K Annamalai says, "Today, we are going to start a movement. Our political party will contest in the next assembly election in Tamil Nadu."