Salim Wastik - The Hero who exposed Quran is now fighting for life.
Delhi Cabinet Minister Kapil Mishra visited GTB Hospital to meet Saleem Wastik, who was critically injured in yesterday’s deadly attack.
He interacted with the doctors, directed them to ensure the best possible treatment, and also met the family members to offer support.
#Delhi #KapilMishra #GTBH #LawAndOrder
என் வாழ்கையில் மிக முக்கியமான நாட்களில் ஒன்று தான் இந்த நாள். இந்த Video-வை பாருங்கள் புரியும்.
இத்தனை வருடங்களாக நான் தேடிக்கொண்டிருந்த மரத்தை ஒரே இடத்தில் பார்த்தேன். பெருக்க மர காடு❤️
படத்தில் இருப்பவர் பெயர் அசோக் குமார்.
38 வயதாகும் இந்த இளைஞர் உத்தர பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியை சேர்ந்தவர்.
இவருக்கு திருமணம் ஆகி ஒரு மனைவியும் 04 பச்சிளம் குழந்தைகளும் உள்ளனர்.
அப்பா அம்மா மனைவி குழந்தைகள் என 08 பேரை கொண்ட அவரது குடும்பத்தில் இவரது சம்பாத்தியத்தை மட்டுமே நம்பி 08 பேரும் உள்ளனர்.
தனது குடும்பத்திற்காக உத்திரபிரதேசம் மாநிலத்தில் இருந்து வந்து டெல்லியில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் கண்டக்டராக பணியாற்றி வந்த அசோக் குமார் அந்த வருவாய் போதாமல் தனது குடும்பத்திற்காக இரவில் வாட்ச்மேன் ஆகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஒரு சிறிய அறையில் வாடகைக்கு தங்கி இருந்த இவர் இப்போது உயிருடன் இல்லை.
இவர் செய்த ஒரே தவறு நேற்று முன் தினம் டெல்லி செங்கோட்டை வழியாக தன்னுடைய பைக்கில் சென்று கொண்டிருந்தது தான்.
ஆம். டெல்லி செங்கோட்டைக்கு வெளியே நேற்று முன்தினம் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பில் பலியான 13 பேரில் அசோக்குமாரும் ஒருவர்.
வழக்கமாக வேலை முடித்து செங்கோட்டை அமைந்திருக்கும் பழைய டெல்லி வழியாக தன்னுடைய அழைக்க செல்லும் அசோக்குமார் நேற்று முன் தினம் அப்படி சென்று கொண்டிருக்கும் போது தான் எந்த பாவமும் குற்றமும் செய்யாமல் பரிதாபமாக குண்டு வெடிப்பில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய மகனை கணவனை குழந்தைகளை இழந்து 08 பேர் கொண்ட அவரது ஒட்டுமொத்த குடும்பமே தவிக்கிறது.
வேலைக்குச் சென்று அப்பா தங்களுக்கு ஏதேனும் தின்பண்டம் வாங்கி வருவார் என காத்திருந்த பிள்ளைகளிடம் இனி அவர் வர மாட்டார் என்று எப்படி சொல்வது யார் சொல்வது?
இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்த சதி திட்டம் தீட்டியவர்களுக்கு இவை எல்லாம் தெரியுமா?
ஸ்டெதஸ்கோப் பிடித்துக் கொண்டு மனித உயிர்களை காப்பாற்ற வேண்டிய நிலையில் வெடி மருந்துகளை பிடித்துக் கொண்டு மனித ரத்தம் கேட்கும் வெறி பிடித்த அந்த மருத்துவர்களுக்கு அந்த குடும்பத்தின் வலி தெரியுமா?
பயங்கரவாதத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் இந்த மண்ணில் ஒருபோதும் இடம் இருக்கக் கூடாது.
பயங்கரவாதம் வேரோடும் வேறடி மண்ணோடும் புடுங்கி எறியப்பட வேண்டும்.
இந்த சம்பவத்தை செய்தது யாராக எவனாக இருந்தாலும் அவர்களின் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும்...
@AdityaRajKaul@ARanganathan72 If this is true.. i don't think pakistan should see the morning sun.. at least the crazy army should be decimated completely. I think it's time to say enough is enough.. vande mataram...